தினம் 5% ப்ராபிட் கொடுக்கும் காம்பவுண்ட் பண்ட் - ஜோ

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
kutibala6
Posts: 3
Joined: Sun May 29, 2016 3:45 am
Cash on hand: Locked

Re: தினம் 5% ப்ராபிட் கொடுக்கும் காம்பவுண்ட் பண்ட் - ஜோ

Post by kutibala6 » Sat Jul 16, 2016 8:07 am

நான் இரண்டு டாலர் invest செய்தால் profit எவ்வளவு வரும் சார். அப்படி என்றால் எத்தனை நாட்கள் profit வரும் சார்.. இரண்டு டாலர் என்றால் நமக்கு 4 டாலராக கிடைக்குமா எனக்கு புரியவில்லை தயவுசெய்து விளக்கவும் சார்
sathish309
Posts: 78
Joined: Thu Sep 03, 2015 4:22 pm
Cash on hand: Locked

Re: தினம் 5% ப்ராபிட் கொடுக்கும் காம்பவுண்ட் பண்ட் - ஜோ

Post by sathish309 » Fri Jul 22, 2016 10:57 am

sir nan idhil seitha invesmentai cashout seithal cashout rejected endre varukirathu
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் 5% ப்ராபிட் கொடுக்கும் காம்பவுண்ட் பண்ட் - ஜோ

Post by ஆதித்தன் » Fri Jul 22, 2016 11:04 am

sathish309 wrote:sir nan idhil seitha invesmentai cashout seithal cashout rejected endre varukirathu
நெகட்டிவ் ரிசல்ட் என்றால் கேஸ்அவுட் கேன்சல் செய்யப்படும்.

மீண்டும் கேஸ் அவுட் ரெக்யூஸ்ட் சப்மிட் செய்து பெற்றுக் கொள்ளவும்.
sathish309
Posts: 78
Joined: Thu Sep 03, 2015 4:22 pm
Cash on hand: Locked

Re: தினம் 5% ப்ராபிட் கொடுக்கும் காம்பவுண்ட் பண்ட் - ஜோ

Post by sathish309 » Fri Jul 22, 2016 11:06 am

yes sir negative result vandurukkirathu adhan casout agavillai
User avatar
ganeshsri
Posts: 23
Joined: Tue Aug 05, 2014 5:10 pm
Cash on hand: Locked

Re: தினம் 5% ப்ராபிட் கொடுக்கும் காம்பவுண்ட் பண்ட் - ஜோ

Post by ganeshsri » Fri Jul 22, 2016 1:39 pm

Sir nan Rs900 unga bank accountla deposit seithuvidugiren neengal enakku $12 dollar perfect money accontuku sent panna mudiuma
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் 5% ப்ராபிட் கொடுக்கும் காம்பவுண்ட் பண்ட் - ஜோ

Post by ஆதித்தன் » Fri Jul 22, 2016 2:08 pm

ganeshsri wrote:Sir nan Rs900 unga bank accountla deposit seithuvidugiren neengal enakku $12 dollar perfect money accontuku sent panna mudiuma

okey
MANI1717
Posts: 47
Joined: Fri Jul 19, 2013 2:52 am
Cash on hand: Locked
Bank: Locked

Re: தினம் 5% ப்ராபிட் கொடுக்கும் காம்பவுண்ட் பண்ட் - ஜோ

Post by MANI1717 » Wed Sep 28, 2016 9:04 pm

SIR,
INTHA SITE INNUM ACTIVEVA IRRUKA
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் 5% ப்ராபிட் கொடுக்கும் காம்பவுண்ட் பண்ட் - ஜோ

Post by ஆதித்தன் » Wed Sep 28, 2016 9:10 pm

MANI1717 wrote:SIR,
INTHA SITE INNUM ACTIVEVA IRRUKA

NO
Locked

Return to “IndianCashier Currency Exchange”