Page 1 of 7

bitcoin, perfect money exchange

Posted: Sat Apr 04, 2015 12:31 pm
by marmayogi
ஆதி சார் எனக்கு 7 USD perfect money தேவை. உங்களிடம் இருக்கிறதா?. எவ்வளவு INR அனுப்ப வேண்டும் என்று சொன்னால் உங்கள் வங்கிக்கு அனுப்பி வைக்கிறேன்.

எனது perfect money id: U8147466

Re: perfect money

Posted: Sat Apr 04, 2015 12:47 pm
by ஆதித்தன்
Okay

1 $ = 68 INR

Re: perfect money

Posted: Sat Apr 04, 2015 12:56 pm
by marmayogi
476 INR அனுப்பிவிட்டேன். சரிபார்க்கவும்

Re: perfect money

Posted: Sat Apr 04, 2015 12:58 pm
by ஆதித்தன்
marmayogi wrote:476 INR அனுப்பிவிட்டேன். சரிபார்க்கவும்
Okay ... Exchange Done

Re: perfect money

Posted: Sat Apr 04, 2015 1:01 pm
by marmayogi
Thank you so much sir. :thanks:

Re: perfect money

Posted: Sat May 30, 2015 11:03 pm
by marmayogi
சார் எனக்கு bitcoin அல்லது perfectmoney இதில் எதாவது ஒன்று தேவைப்படுகிறது. உங்களிடம் இருக்கிறதா?.

Re: perfect money

Posted: Sat May 30, 2015 11:12 pm
by ஆதித்தன்
marmayogi wrote:சார் எனக்கு bitcoin அல்லது perfectmoney இதில் எதாவது ஒன்று தேவைப்படுகிறது. உங்களிடம் இருக்கிறதா?.
உள்ளது எவ்வளவு வேண்டும்?

Re: perfect money

Posted: Sat May 30, 2015 11:16 pm
by marmayogi
5000 INR மதிப்புள்ள bitcoin தேவை. எவ்வளவு அனுப்ப வேண்டும் என்று சொன்னால் அனுப்பி வைக்கிறேன். எனது bitcoin address : 1AsuHDjf2rB55Xz1YVnE4htTxqJChK6rnh

Re: perfect money

Posted: Sat May 30, 2015 11:35 pm
by ஆதித்தன்
marmayogi wrote:5000 INR மதிப்புள்ள bitcoin தேவை. எவ்வளவு அனுப்ப வேண்டும் என்று சொன்னால் அனுப்பி வைக்கிறேன். எனது bitcoin address : 1AsuHDjf2rB55Xz1YVnE4htTxqJChK6rnh
தற்போதைய கையிருப்பு 0.18 பிட்காயின் தான்.

0.274 = 5000 INR

Balance - 0.094 இன்று இரவுக்குள் எக்சேஞ்ச் செய்து தரப்படும்.

Re: perfect money

Posted: Sat May 30, 2015 11:44 pm
by marmayogi
ஓகே. சார்