Forex MerchantShares -150% Profit - Instant Withdraw

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex MerchantShares -150% Profit - Instant Withdraw

Post by ஆதித்தன் » Sat Sep 05, 2015 5:17 pm

தயாளன் wrote:இப்பொழுது இத்தளம் சரியாகச்செயல்படுகிறதா.முதலீடு செய்யலாமா....plz சார்...
ஆம் ... கடந்த வாரம் ஒர் பேமண்ட் வாங்கினேன்...

எனது இன்வஸ்ட்மெண்ட் அக்டிவில் உள்ளது.
User avatar
தயாளன்
Posts: 317
Joined: Mon Aug 04, 2014 1:55 pm
Cash on hand: Locked

Re: Forex MerchantShares -150% Profit - Instant Withdraw

Post by தயாளன் » Sat Sep 05, 2015 7:53 pm

ஆதித்தன் wrote:
தயாளன் wrote:இப்பொழுது இத்தளம் சரியாகச்செயல்படுகிறதா.முதலீடு செய்யலாமா....plz சார்...
ஆம் ... கடந்த வாரம் ஒர் பேமண்ட் வாங்கினேன்...

எனது இன்வஸ்ட்மெண்ட் அக்டிவில் உள்ளது.
:thanks: :thanks: :thanks:
User avatar
அவிநாசியப்பன்
Posts: 93
Joined: Sun Apr 26, 2015 11:54 am
Cash on hand: Locked

Re: Forex MerchantShares -150% Profit - Instant Withdraw

Post by அவிநாசியப்பன் » Sat Sep 05, 2015 8:28 pm

சார் merchantshares இல் நம்பிக்கையுடன் எவ்வளவு dollar வரை முதலீடு செய்யலாம்
nithyakala
Posts: 40
Joined: Mon Jun 10, 2013 4:59 pm
Cash on hand: Locked

Re: Forex MerchantShares -150% Profit - Instant Withdraw

Post by nithyakala » Sun Sep 13, 2015 12:50 pm

Dear Sir

Pls adv i want to invest $20.00 in merchantshares kindly give me the details reg., Per day Income / Duration of Investment / Shall I withdraw my capital after this duration. kindly give me the details.

with kind regds
nithyakala
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex MerchantShares -150% Profit - Instant Withdraw

Post by ஆதித்தன் » Sun Sep 13, 2015 6:52 pm

nithyakala wrote:Dear Sir

Pls adv i want to invest $20.00 in merchantshares kindly give me the details reg., Per day Income / Duration of Investment / Shall I withdraw my capital after this duration. kindly give me the details.

with kind regds
nithyakala
Please read all post under Topic before asking question. Daily 1 to 2.5% return upto 150%. Capital non refundable.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex MerchantShares -150% Profit - Instant Withdraw

Post by ஆதித்தன் » Mon Sep 21, 2015 2:21 pm

Image

மெர்சன் ஷேர் தளத்திலிருந்து முதலீடு எடுத்தது போக இலாபமாக ஈட்டிய பேமண்ட் $8.50
User avatar
அவிநாசியப்பன்
Posts: 93
Joined: Sun Apr 26, 2015 11:54 am
Cash on hand: Locked

Re: Forex MerchantShares -150% Profit - Instant Withdraw

Post by அவிநாசியப்பன் » Fri Sep 25, 2015 9:42 pm

சார் Merchant Shares இல் Verification [ Phone,Photo,Identity,Address,] ஆகியவற்றை முடித்துவிட்டுதான் முதலீடு செய்யவேண்டுமா அப்போதுதான் withdraw வாங்க முடியுமா
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex MerchantShares -150% Profit - Instant Withdraw

Post by ஆதித்தன் » Fri Sep 25, 2015 9:43 pm

அவிநாசியப்பன் wrote:சார் Merchant Shares இல் Verification [ Phone,Photo,Identity,Address,] ஆகியவற்றை முடித்துவிட்டுதான் முதலீடு செய்யவேண்டுமா அப்போதுதான் withdraw வாங்க முடியுமா
அவ்வாறான கட்டாயம் ஏதும் நிர்பந்தப்படுத்தவில்லை. ஆனால் எனது அக்கவுண்ட் வெரிபை செய்யப்பட்ட ஒன்று.
User avatar
அவிநாசியப்பன்
Posts: 93
Joined: Sun Apr 26, 2015 11:54 am
Cash on hand: Locked

Re: Forex MerchantShares -150% Profit - Instant Withdraw

Post by அவிநாசியப்பன் » Fri Sep 25, 2015 10:06 pm

நன்றி சார்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex MerchantShares -150% Profit - Instant Withdraw

Post by ஆதித்தன் » Mon Oct 12, 2015 5:23 pm

Image

மெர்சண்ட்சேர் தளத்திலிருந்து ziyaulhaq உதவியுடன் இன்று பெற்ற பேமண்ட் $31.08 (Rs.2000)
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”