Forex MerchantShares -150% Profit - Instant Withdraw

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
User avatar
arulraj12497
Posts: 447
Joined: Thu Aug 13, 2015 6:47 pm
Cash on hand: Locked

Re: Forex MerchantShares -150% Profit - Instant Withdraw

Post by arulraj12497 » Tue Feb 23, 2016 6:22 pm

thank u sir
nithyakala
Posts: 40
Joined: Mon Jun 10, 2013 4:59 pm
Cash on hand: Locked

Re: Forex MerchantShares -150% Profit - Instant Withdraw

Post by nithyakala » Sat Jun 04, 2016 5:30 pm

Dear sir
இப்பொழுது இத்தளம் சரியாகச்செயல்படுகிறதா.முதலீடு செய்யலாமா....plz சார்...

Thanks
Nithya
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex MerchantShares -150% Profit - Instant Withdraw

Post by ஆதித்தன் » Sat Jun 04, 2016 9:25 pm

nithyakala wrote:Dear sir
இப்பொழுது இத்தளம் சரியாகச்செயல்படுகிறதா.முதலீடு செய்யலாமா....plz சார்...

Thanks
Nithya
தற்போதுவரை , எந்தவொரு கம்ப்ளெயிண்டும் இல்லை..... சரியாக பணம் வழங்கி வருகிறது.
fredsolomon
Posts: 18
Joined: Thu May 26, 2016 8:54 am
Cash on hand: Locked

Re: Forex MerchantShares -150% Profit - Instant Withdraw

Post by fredsolomon » Tue Jun 28, 2016 12:22 pm

ஆதி சார் வணக்கம்

merchantshare -இல் 200$ இன்வெஸ்ட்மென்ட் செய்து குறிகிய நாட்களில் அதாவது (10 அல்லது 15 to 20 நாட்களில் ) மொத்த வருமானத்தையும் எடுக்கமுடியாதா 150% வரும் வரை காத்திருக்க வேண்டுமா.. ?பணத்தை சிறிது சிறிதாக எடுக்க விரும்பவில்லை
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex MerchantShares -150% Profit - Instant Withdraw

Post by ஆதித்தன் » Tue Jun 28, 2016 12:46 pm

fredsolomon wrote:ஆதி சார் வணக்கம்

merchantshare -இல் 200$ இன்வெஸ்ட்மென்ட் செய்து குறிகிய நாட்களில் அதாவது (10 அல்லது 15 to 20 நாட்களில் ) மொத்த வருமானத்தையும் எடுக்கமுடியாதா 150% வரும் வரை காத்திருக்க வேண்டுமா.. ?பணத்தை சிறிது சிறிதாக எடுக்க விரும்பவில்லை
10 நாட்களில் என்ன வருமானம் கிடைத்ததோ, அது முழுவதனையும் எடுத்துக் கொள்ளலாம்.

இன்வஸ்ட்மெண்ட் ரிட்டர்ன் கிடையாது.. அது அக்டிவேட் செய்த உடனே முடிந்து போனது.

தினம் என்ன வருவாய் கொடுத்தார்களோ, அதுவே உங்களது 15 நாட்களுக்கான கிடைத்த மொத்த வருவாய். அதனை எடுத்துக் கொள்ளலாம்.

இன்வஸ்ட்மெண்டுக்கான மொத்த ரிட்டர்ன் என்பது 150% ... அது தினசரி ரிப்போர்ட்க்கு தகுந்தவாறு.. 4 முதல் 6 மாதத்தில் கிடைக்கும்.

குறைந்தப் பற்ற முதலீடு 20$ என்பதால், வந்த ரிட்டர்னை மீண்டும் இன்வஸ்ட் செய்து கூடுதல் வருவாய்க்கு வித்திடலாம்.
fredsolomon
Posts: 18
Joined: Thu May 26, 2016 8:54 am
Cash on hand: Locked

Re: Forex MerchantShares -150% Profit - Instant Withdraw

Post by fredsolomon » Tue Jun 28, 2016 1:09 pm

நன்றி ஆதி சார் ,

நீண்ட நாட்கள் மண்டையை போட்டு உடைத்துக்கொண்டிருந்தேன் :wal: :wal: ..சுலபத்தில் எனக்கு புரிய வைத்தீர்கள் நன்றி

:thanks: :thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex MerchantShares -150% Profit - Instant Withdraw

Post by ஆதித்தன் » Tue Feb 28, 2017 5:28 pm

working well and paying instantly
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”