லாஞ்சிங்க் செய்யும் பொழுது பயன்பாட்டு உறுப்பினர்களுக்காக 1000 நியூகாயின்ஸ் கொடையாக/இலவசமாக வழங்குகிறது.
இலவச நன்கொடை மதிப்பு 10$
1 நியூகாயின் = $0.01 , (1000 * $0.01 ) = 10$ = ரூ.620)
இலவசமாக ரூ.620 கொடுப்பதற்கு அவர்கள் ஒர் சர்வேயினைக் கொடுக்கிறார்கள்.... அதில் சும்மா டிக் செய்துவிட்டால் போதும்... கடைசியில் உங்கள் இமெயில் ஐடி கொடுத்துவிட்டால் லாஞ்சிங்க் ஆகும் நாளில் 1000 காயின்ஸ் அனுப்பிவிடுவார்கள்.
அதனை உடனே விற்று பணமாகப் பெற்றுக் கொள்ளலாம். காயினை பணமாக மாற்றுவதற்கான உதவிகள் படுகை.காம்-இல் கிடைக்கும்.
10 டாலர் என்பது முதல் 10000 நபர்களுக்கு மட்டுமே, ஆகையால் இப்பொழுதே சர்வேயினை முடித்து உங்களது 1000 பாயிண்டினைப் பெறுவதற்கான வாய்ப்பினை அமைத்துக் கொள்ளுங்கள்.
தளத்தின் முகவரி http://www.neucoin.org/en/
சர்வே டெஸ்ட் கொஸ்டின்
வாழைப்பழ கலர் - Yellow
அப்புறம் கூட்டல்
==================================================Thank you for your input on the NeuCoin Project!
We hope we’ll get a chance to talk more soon.
You will receive your 1,000 NeuCoins within one month after the digital currency launches, which is planned for the spring of 2015.
Just a reminder that individuals are only allowed to complete the survey once. NeuCoin will conduct an identity verification process prior to awarding NeuCoins in order ensure that each recipient is a unique individual. This may include verification through Facebook, SMS, or other means.
We will be reaching out again when you can retrieve your NeuCoins.
Cheers,
The NeuCoin Project
சர்வே ஒருவர்க்கு ஒர்முறை என்றுச் சொன்னாலும், வெரிபிகேஷன் பேஸ்புக் / மொபைல் எண் என்று கொடுக்கப்பட்டுள்ளதால் ரிஸ்க் எடுக்க விரும்புவர்கள் ... ஒன்றுக்கு மேற்பட்ட பேஸ்புக் ஐடி இருந்தால் முயற்சிக்கலாம்.