மூன்றே மாதத்தில் பணம் இரட்டிப்பு - டிஜிட்டல் வர்த்தகம்

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: மூன்றே மாதத்தில் பணம் இரட்டிப்பு - டிஜிட்டல் வர்த்தகம்

Post by marmayogi » Wed Aug 19, 2015 7:27 am

ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு bitcoin விலை $317.

நேற்று ஒரே ஒரு single bitcoin $260 ஆக இருந்தது. இன்று 5மணிக்கு suttend movement ல் $221 ஆக குறைந்துவிட்டது.

.$220 இருக்கும் போதே 5 bitcoin ஐ வாங்கி வைத்திருந்தால் கூட ஒரே மாதத்தில் 500 dollars இலாபம் கிடைத்திருக்கும். கிட்டத்தட்ட 30,000 ரூபாய் இரண்டே click ல் சம்பாதித்திருக்கலாம். தங்கத்தை வாங்கி வைத்தால் கூட அதன் மதிப்பு இப்படி உயருமா என்பதே சந்தேகம் தான். விவரம் தெரியாதவர்கள் உடலை வருத்தி கஷ்டபடுகிறார்கள். அறிவை பயன்படுத்துபவர்கள் உடலை வருத்தாமல் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். so, படுகை நண்பர்கள் வாய்ப்பு வரும்போது பயன்படுத்திகொள்ளுங்கள். படுகையில் அனைத்து தகவல்களும் கொடுக்கப்பட்டு உள்ளது. அதை யாரும் கண்டுகொள்வதே இல்லை. எனக்கு வாய்ப்பு கொடுத்த ஆதித்தன் சார் அவர்களுக்கு நன்றிகள்.
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”