PTC Share Ads Clicking Job Site - Free - Daily Earn up to Rs.350

ஆன்லைன் உலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் நாமும் பணம் சம்பாதிக்கலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11915
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PTC Share Ads Clicking Job Site - Free - Daily Earn up to Rs.350

Post by ஆதித்தன் » Mon Jun 03, 2019 9:40 am

ஒவ்வொரு நாளும் பணிகளைப் பற்றிய தகவல்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். அதில் இன்றைய தினம் மற்றொரு அட்ஸ் கிளிக் ஜாப் சைட் பற்றிப் பார்க்கலாம். அதாவது நான் தினம் 5 நிமிடத்தில் ரூ.100 -க்கு அட்ஸ் கிளிக் செய்து கொண்டிருக்கும் ஒர் தளத்தின் லிங் கடைசியில் பகிர இருக்கிறேன்.

முதல் பணியாக, முடிந்த அளவுக்கு நெட்வொர்க்கினை உருவாக்கிக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தேன். அதில் நாம் கொஞ்சம் மந்தம் என்று நினைக்கிறேன். ஏனெனில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர்கள் 24 மணி நேரத்தில் 7000 நபர்கள் சேர்ந்திருக்கிறார்கள். தமிழ்நாடு சைசுக்கு இருக்கிற சின்ன நாட்டுல, ஒர் புதிய தளம் வருகிறது என்று ஒருவர் சொன்னவுடன், அடுத்தடுத்து உடனே சேர்ந்து 7000 நபர்கள் குரூப் ஆகிவிட்டார்கள். அந்த அளவுக்கு ஒற்றுமையும் தகவல் தொடர்பும், ஆன்லைன் வேலை செய்பவர்கள் தொடர்புடன் குரூப்பா ஃபோரம் தளத்தில் இருக்கிறார்கள்.

இந்தியாவில் மக்கள் தொகையும் பரப்பளவும் அதிகம். தகவல் தொடர்பு வேகம் அதிகம், ஆனால் ஆன்லைன் ஜாப் என்றுச் சொன்னால் அதில் பணம் வருமா? என்ற குழப்பம்தான் அதிகம். நல்ல தளத்தில் வேலை செய்வோம் என்ற எண்ணம் லீடர்களுக்கு சரியாக இல்லாமை முக்கிய காரணம். நேற்று கூட ஒர் நபர் பெர்பக்ட் மணிக்கு டாலர் எப்போ வரும் என்று கேட்டார். பெர்பக்ட் மணி நல்ல தளம், அதில் டாலர் பிராசஸ் உடனுக்கூடன் இன்ஸ்டண்டாக நடந்துவிடும். ஆகையால், பெர்பக்ட் மணிக்கு யார் டாலர் அனுப்புகிறேன் என்று சொன்ன தளத்தினை பற்றிப் பாருங்கள் என்று சொன்னேன்.

இப்படி பணம் வழங்குவதில் பிரச்சனை உள்ள தளங்கள் எல்லாம் தொடங்கிய பத்து நாட்களில் தெரிந்துவிடுகிறது. ஆனால், 5 வருடங்களாக நன்றாக பேமண்ட் வழங்கிக் கொண்டிருக்கிறது என்றுச் சொல்லும் தளத்தினை பற்றி எல்லாம் தெரியவில்லை என்பது புரிகிறதா?

சரியாக பேமண்ட் வழங்குகிறது என்றுச் சொன்னால், ஆன்லைன் ஜாப் தேடும் நபர்கள் எல்லாம் அங்கே வேலை செய்ய வேண்டும் அல்லவா, அப்படியில்லை. பிரச்சனைக்கூறிய தளங்கள் தினம் அதிகம் பணம் கொடுக்கிறது என்று பணம் போட்டு சேர்ந்துவிட்டு, பின்னர் பணம் வரவில்லை என்றதும், ஆன்லைன் ஜாப்பே ஏமாற்று என்ற ரீதியில் பேசிக் கொள்வதுதான் முக்கிய காரணம்.

நான் இங்கு சொல்லும் பிடிசிஷேர் தளமும் சரி, லிங் இப்பதிவில் கொடுக்கும் பேய்டுவர்ட்ஸ்சும் சரி முதலீடு செய்து ரிட்டர்ன் பார்க்கக்கூடிய தளங்கள்தான். ஆனால் குறைந்த அளவில் கொடுக்கிறது என பலர் சேரவில்லை. குறைந்த அளவில் கொடுத்தாலும், சரியாக பணி செய்தால் நல்ல வருவாய்தான் என்றுதான் கடந்த மூன்று வருடங்களாக வேலை செய்து கொண்டிருக்கிறேன். அதைப்போல் எனக்குத் தெரிந்து 4 நபர்கள் கடந்த மூன்று வருடங்களாக செய்து கொண்டிருக்கிறார்கள். பணம் பெற்றுக் கொள்வதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை.

சரியாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளத்தினை பற்றித்தான் பதிவுகள் கொடுக்க வேண்டும் என்ற முடிவினை பலதளங்களில் ஏமாந்த பின் முடிவெடுத்து, நீண்ட நாட்களாக பதிவு கொடுக்காமல், தற்பொழுது வெளிவந்துள்ள நல்ல தளத்தின் உந்துதலால் மீண்டும் ஆன்லைன் ஜாப் பற்றிய பதிவுகளை கொடுக்கிறேன்.

புதியதாக ஆன்லைனுக்குள் வரும் நபர்க்கு சரியான தளத்தினை கண்டு கொள்வது சிரமம்தான். ஆனால், பல வருடங்களாக செய்து கொண்டிருக்கும் நபர் வழியாக செய்து கொள்வதனால், 99% ஏமாற்றத்தினை தவிர்த்துக் கொள்ள முடியும்.

அட்ஸ் கிளிக் ஜாப் சைட்டில் நம்பகமான தளம் பேய்டுவர்ட்ஸ். இதில் கடந்த மூன்று வருடங்களாக இருக்கிறேன். தற்பொழுது தினம் 100 ரூபாய்க்கு அட்ஸ் கிளிக் செய்கிறேன். நான் இருக்கும் குரூப் 10. 10வது குரூப்பிற்கு செல்ல, அதில் வந்த இலாபத்தினைக் கொண்டே பத்தாவது க்ரூப்பிற்கான பாயிண்ட்ஸ் வாங்கிக் கொண்டேன். ஆகையால் தற்பொழுது தினம் கிடைக்கும் ரூ.100 என்பது முழுக்க இலாபம்தான்.

கொஞ்சம் முயற்சித்து செய்து வேலை செய்தால் உங்களாலும் தினம் ரூ100-க்கு மேல் சம்பாதிக்க முடியும்.

இத்தளத்தில் லிங் > Your Referral Link: https://www.paidverts.com/ref/todaywork

லிங்க் கிளிக் செய்து ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.

இத்தளத்தில் பெர்பக்ட்மணி வாலட் மூலம் முதலீடு செய்யலாம்.. பெர்பக்ட் மணி வாலட்டுக்கு பணம் வித்ட்ரா செய்து கொள்ளலாம்.

அட்ஸ் கிளிக் செய்யும் பணி எளிமையானது. இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், பதிவின் பின்னூட்டமாக கேளுங்கள் சொல்லித் தருகிறேன்.

இந்த தளத்தினையும் நீங்கள் உங்களது நெட்வொர்க் மார்க்கெட்டிங்கில் இணைத்துக் கொண்டால் இதோடு 3 தளங்கள் ஆகிவிட்டது.

ஒரே நேரத்தில் மூன்று தளங்களுக்கு ப்லாக்கர் வெப்சைட் மூலம் நீங்கள் வேலை செய்ய ஆரம்பியுங்கள். மேலும் கூடுதல் தளங்கள் அடுத்தடுத்த பதிவுகளில் கொடுக்கிறேன். ஆகையால் தினம் ரூ.1000 சம்பாதிப்பது என்பது ஆன்லைன் ஜாப் சாத்தியமான ஒன்றுதான் என்பது நிரூபணம் ஆகும்.

நான் கொடுத்துள்ள அனைத்து ஆன்லைன் ஜாப் லிங்குகள்,

என் லிங் > https://www.ptcshare.com/ref/todaywork

My Referral Link: https://www.mytrafficvalue.com/ref/todaywork

Your Referral Link: https://www.paidverts.com/ref/todaywork


என் டவுன்லைனாக சேரும் அனைவருக்கும் இங்கு உதவிகள் கிடைக்கும்.

நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11915
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PTC Share Ads Clicking Job Site - Free - Daily Earn up to Rs.350

Post by ஆதித்தன் » Mon Jun 03, 2019 3:41 pm

ஆன்லைன் ஜாப் செய்தால் கண்டிப்பாக பணம் கிடைக்கும் என்ற உறுதிப்பாடுடன் கூடிய வெப்சைட் லிங்குகளைத்தான் இங்கு நான் வரிசைபடுத்திக் கொண்டிருக்கிறேன். இலவச ஆன்லைன் ஜாப் தளங்களை கண்காணித்து, எந்தந்த தளங்கள் இன்றளவும் சரியாக பணம் வழங்கிக் கொண்டிருக்கின்றன என்ற விவரங்களை எனது லிங்கோடு கொடுத்துக் கொண்டிருக்கிறேன். எனது லிங் வழியாக சேர்ந்து கொள்ளும் பொழுது, இங்கு தேவைப்படும் உதவிகளும் வழங்கப்படும்.

சம்பாதிக்கும் டாலரினை இந்திய ரூபாய்-ஆக மாற்றுவது, கிடைக்கும் பிட்காயினை இந்திய ரூபாய் -ஆக மாற்றுவது போன்ற உதவிகள் இங்கு கிடைக்கும்.

சொன்னால் புரிந்து செய்யக்கூடிய எளிமையான பணிகள் பற்றிய சந்தேகங்கள் கேட்டால், அதற்கான விடியோ மூலம் சொல்லிக் கொடுக்கப்படும்.

இன்று அடுத்து ஒர் சைட் சொல்ல இருக்கிறேன். இது பிட்காயின் கலெக்ட் செய்யும் தளம். இத்தளம் பற்றிய பதிவுகள் தற்பொழுதும் செய்து கொண்டுதான் இருக்கிறேன். ஆகையால் பெட்டிங் என்ற தலைப்பில் படித்திருந்தால் இந்த இலவச பிட்காயின் கலெக்சன் ஜாப் சைட்டினை பற்றி தெரிந்திருப்பீர்கள். ஏற்கனவே சேராவிட்டாலும் சேர்ந்து கொள்ளுங்கள்.

ஆரம்பக்கட்டத்தில் இத்தளத்தில் சேர்ந்து பல ஆயிரம் ரூபாய்களை பிட்காயினாக வாங்கிக் கொண்டிருந்த காலம் போய், தற்பொழுது குறைந்த அளவிலான பிட்காயினை மட்டுமே வாங்கிக் கொண்டிருந்தாலும், எதிர்காலத்தில் பிட்காயின் விலை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், இப்போது வாங்குவதும் பல ஆயிரமாக பின்னாளில் மாறும் என்ற நம்பிக்கையோடு சின்னச் சின்னதாக கலெக்ட் செய்து, இன்று எனக்கு கிடைத்த பேமண்ட் 232000 சத்தோசி பிட்காயின்.

ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமையும் பேமண்ட் வழங்கிவிடுவார்கள். சேர்ந்த வாரத்திலிருந்து இன்று வரையிலும் சரியாக ஒவ்வொரு வாரமும் பேமண்ட் வந்து கொண்டிருக்கிறது. ஆகையால் முழு நம்பிக்கையுடன் இதில் சேர்ந்து நெட்வொர்க் செய்தால் நிறைய சம்பாதிக்கலாம்.

கூடுதலாக தற்பொழுது பெட்டிங் கேம் இணைத்துள்ளதால், அவ்வப்பொழுது கிடைக்கும் நல்ல பெட்டிங் வாய்ப்பினைப் பயன்படுத்தி, அங்கு கலெக்ட் செய்த பிட்காயினைய்யே பல மடங்காக பெருக்கிக் கொள்ளலாம்.

தற்பொழுது கிரிக்கெட் சீசன் என்பதால், கிரிக்கெட் பெட்டிங் உள்ளது. அதைப்போல், புட்பால், அரசியல், பிட்காயின் விலை என பல பெட்டிங் ஆப்சன் உள்ளது. தினமும் பெட்டிங் கட்டும் வாய்ப்பும் உள்ளதால் அதிகம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு தற்பொழுது உருவாகியுள்ளது.

இந்த தளத்தில் பேமண்ட் பிட்காயின் மூலமாக பெற்றுக் கொள்ள முடியும் என்பதால், பிட்காயின் வாலட் என்று ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும். பிட்காயின் வாலட் ரிஜிஸ்டர் செய்து கொண்டால், உங்களுக்கான பிட்காயின் அட்ரஸ் கொடுப்பார்கள். அதனைக் கொடுத்து இத்தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.

பிட்காயின் வாலட் ரிஜிஸ்டர் செய்து கொள்ள, https://xapo.onelink.me/PT23?pid=referr ... 6i22a22232

லிங்கினை கிளிக் செய்து பிட்காயின் அட்ரஸ் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.

பிட்காயின் அட்ரஸ் ரிஜிஸ்டர் செய்து வாங்கிவிட்டால், அடுத்ததாக பிட்காயின் ஜாப் சைட்டில் கீழ் உள்ள லிங் கிளிக் செய்து ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.

Free Bitcoin Job Link: https://freebitco.in/?r=848607

பிட்காயின் ஜாப் சைட்டில் சேர்ந்துவிட்டால், அங்கு பிரி பிட்காயின் என்று இருக்கும்.. அந்தப் பக்கத்தில் கீழே பார்த்தீர்கள் என்றால் ரோல் என்றொரு பட்டன் இருக்கும். அதனை ஒர் கிளிக் செய்தால் உங்கள் கணக்கில் பிட்காயின் ஏறிவிடும். இதில் அதிர்ஷ்டமும் இருக்கிறது. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அந்த ஒர் கிளிக்கில் 14000 ரூபாய் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆகையால் குலதெய்வத்தை வணங்கிக் கொண்டு கிளிக் செய்து நிறைய சம்பாதியுங்கள்.

ஒர்முறை பிட்காயின் அட்ரஸ் பற்றிய விவரத்தினை தெரிந்து கொண்டீர்கள் என்றுச் சொன்னால், மேலும் பல இலவச பிட்காயின் ஜாப் சைட்கள் இருக்கின்றன. அவற்றிலும் நீங்கள் இணைந்து பிட்காயின் கலெக்ட் செய்யலாம்.

ஒவ்வொரு பணியிலும் கவனம் செலுத்தி செய்ய 5 நிமிடம் போதும். ஆனால் அவை முழுவதனையும் ஒரே தளத்தில் எவ்வாறு ஒருங்கிணைத்து மார்க்கெட்டிங் செய்கிறீர்கள் என்பதன் மூலம் உங்களது வருவாயினை அதிகப்படுத்தலாம். ஆகையால் பிளாக்கர் சைட்டில் அடுத்தடுத்து காப்பி பேஸ்ட் ஜாப் செய்வதனை தவறாதீர்கள்.

தினம் சொல்லாவிட்டாலும், இங்கு கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் தினம் தினம் ரிப்பீட்டாக செய்யக்கூடிய பணிகள்தான்.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் பொழுது, விடாமுயற்சியாக உழைத்தால் பணம் வரும்.

நான் கொடுத்துள்ள அனைத்து ஆன்லைன் ஜாப் லிங்குகள்,

என் லிங் > https://www.ptcshare.com/ref/todaywork

My Referral Link: https://www.mytrafficvalue.com/ref/todaywork

Your Referral Link: https://www.paidverts.com/ref/todaywork

Free Bitcoin Job Link: https://freebitco.in/?r=848607

என் டவுன்லைனாக சேரும் அனைவருக்கும் இங்கு உதவிகள் கிடைக்கும்.

நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11915
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PTC Share Ads Clicking Job Site - Free - Daily Earn up to Rs.350

Post by ஆதித்தன் » Tue Jun 04, 2019 12:36 pm

ஐந்து நிமிடத்தில் அட்ஸ் கிளிக் ஜாப் செய்துவிடலாம். மீத நேரத்தில் என்ன செய்வது? என்ற எண்ணம் ஆரம்பத்தில் உங்களுக்கு எவ்வாறு தோன்றியிருக்கும் என தெரியாது. ஆனால், எனக்கு ஐந்து நிமிடத்தில் ரூ.300 வருவாய் பார்த்துவிடலாம் என்றால், போதும் போதும்... மீத நேரத்தில் நெட்டில் புதிய ஜாப் தேடித் தேடி, ஒவ்வொரு பத்து நிமிடமும் 300 ரூபாய், 300 ரூபாய் என ஒர் நாளுக்கு 3000 ரூபாய்க்கும் மேலும் மேலும் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற கற்பனைக் குதிரை, நம்பியார் குதிரையை விரட்டிப் பிடித்த எம்.ஜி.ஆர் குதிரையைக் காட்டிலும் வேகமாக ஓடியது. ஓடிய வேகத்தில் மிகப் பெரிய கோட்டை வீடு கட்டிவிட்டேன் என்றால் பாருங்கள். ஆமா, ஒர் நாளைக்கு ரூ.3000 என்றால், 10 நாளைக்கு 30000 ரூபாய், ஒர் மாதத்தில் இலட்சம் ரூபாய் கிடைத்துவிடாதா என்ன, இலட்சம் ரூபாய் கிடைத்தால் ஒர் வருடத்தில் 10 இலட்சம், அடுத்த இரண்டு வருடத்தில் மிகப் பெரிய இலட்சாதிபதி, இப்படி மிகப்பெரிய கற்பனை கணக்கில் மிதந்தப்படிதான் வேலையைத் தொடங்கினேன்.

அதுவும், கூகுள் அட்சன்ஸ் ஜாப் செய்யும் பொழுது, ஒர் கிளிக்கிற்கு 0.03 டாலர்.. 0.05 டாலர், 0.17 டாலர்.. சில கிளிக்கிற்கு 1.07 டாலர் என அட்ஸ் கிளிக் ஆக, அக்கவுண்டில் பேலன்ஸ் ஏறுவதனைப் பார்த்ததும்.... ஆஹா.. சூப்பர் ஜாப், இனி ஒர் டாலர் கிடைக்கிற கிளிக் விழும்படியான கட்டுரையா காப்பி அடிக்கணும்னு, லோன் சம்பந்தப்பட்ட கட்டுரை, கார் இன்சுரன்ஸ், கம்பெனி புரொடக்சன் இன்ஸ்ட்ரூமெண்ட் என அதிக விலை மதிப்புள்ள பொருள் மற்றும் சர்வீஸ் பற்றிய கட்டுரையா காப்பி அடிச்சி... வலைத்தளத்தில் போட்டது மட்டுமில்லாமல், வலைத்தளத்திற்கு நிறைய நபர்களை வர வைக்க, யாகூ குரூப்ல ஜாயின் பண்ணி அவர்களுக்கு மெயில் அனுப்புறது, என தினம் 10 குரூப்புக்கு மேல ஜாயின் பண்ணி, மெயில் காப்பிய சென்ட் பண்றதுதான் வேலை.

கூகுள் அட்சன்ஸ் ஜாப் மிகப் பெரிய கற்பனையுடன், அது ஒர் 2 மாதம் வேகமா ஓடிச்சி,.. அதைப்போல், அட்ஸ் கிளிக் பண்ணா செண்ட், டாலர்னு கொடுக்கிறாங்கன்னு அது அடுத்த 2 மாதம் வேகமா ஓடிச்சி..

இன்னும் பலவிதமான ஆன்லைன் ஜாப்லாம் தேடித்தேடி விடிய விடிய கண் விழித்து, தூக்கத்தைக் கெடுத்து, உடலைக் கெடுத்து செய்து, கிடைச்சது அனுபவம்.

அனுபவம் கிடைச்சதுன்னா, பணம் கிடைக்கலையா? அப்படின்னா.. அப்படித்தான். அப்படி அனுபவம் கிடைச்சப் பின்னர்தான், சரியான பணித்தளங்கள், அளவான நேரத்தினை ஓதுக்கி பணம் கிடைக்கிறதா என பரிசோதனை செய்வது மற்றும் பணம் கிடைத்தால் கிடைக்கும் பணத்திற்குத் தகுந்த நேரத்தினை ஒதுக்கி வேலை செய்வது என செயல்பட்டு பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆன்லைன் மூலம் சம்பாதிக்கணும்னு முடிவு பண்ணிட்டா, தைரியமா களம் இறங்குங்கள். ஆன்லைன் ஜாப்பில் சம்பாதிக்க முடியும். கற்றுக் கொள்ள சில மாதம் ஆகலாம். கற்றுக் கொண்டால் இதனைக்காட்டிலும் எளிமையான பணி எங்கும் கிடைக்காது. நம் பணிக்கு நாமே பாஸ். செய்ற வேலையை செய்யும் விருப்பத்திற்கு ஏற்ப செய்யலாம். நினைத்த நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு ஊர் சுத்தலாம்.. நினைத்த நேரத்தில் பணியினை திட்டமிட்டு செய்யலாம்.

இப்பதிவில் கூடுதலாக மற்றொரு ஆன்லைன் அட்ஸ் கிளிக் ஜாப் சைட்டினை பதிவு செய்கிறேன். இத்தளத்தில் நான் 2014-ஆம் ஆண்டில் சேர்ந்து பணியாற்ற ஆரம்பித்தேன். சேர்ந்த அன்றே சிறிய பேமண்டினை வாங்கி பரிசோதித்துக் கொண்டதோடு, அன்றுமுதல் இன்று வரையிலும் தகுந்த ஜாப் இருந்தால் செய்து பணம் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

இந்த ஜாப் சைட்டைப் பற்றி டீக்காசு ஆன்லைன் ஜாப் தளம் என்ற தலைப்பில் பழைய பதிவு படுகை.காம் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் வாங்க என்ற சப்-கேட்டகிரியில் கொடுத்திருப்பேன். பழையவர்கள் என்றால் நீங்கள் ஏற்கனவே படித்திருக்கலாம். பலர் இணைந்திருந்தாலும் ஒர் சிலர் மட்டும் இன்றளவிலும் அத்தளத்தில் பணி செய்கிறார்கள். செய்யும் பணிக்கான பணம் சரியாக உடனே வழங்கிவிடுகிறார்கள். கடந்த வாரத்தில் கூட எனக்கான ஒர் பேமண்டினை பேஅவுட் கொடுத்து பெற்றுக் கொண்டேன். ஆகையால், தைரியமாக ஒர் ஐந்து நிமிடத்தினை இத்தளத்திற்காக நீங்கள் ஒதுக்கலாம்.

தண்ணீர் மேலாண்மையை உலகுக்கே சொல்லிக் கொடுக்கும் அளவிற்கு கையாண்டவர்கள் தமிழர்கள் என்றால் மிகையாது. அவ்வாறான வரலாறு சிறப்புமிக்க தமிழர்கள் நேர மேலாண்மையிலும் சிறப்பாக செயல்பட்டிருப்பார்கள் தானே. ஆகையால் நீங்களும் உங்களது பொன்னான நேரத்தினை சரியாக கையாண்டு, வலைத்தளத்தில் பதிவு செய்வதற்கான நேரம், ஒவ்வொரு ஆன்லைன் ஜாப் தளத்திற்கும் இவ்வளவு நேரம், புதிய தகவலைப் படிப்பதற்கு இவ்வளவு நேரம், புதியதாக வரும் ஆன்லைன் ஜாப்களை பரிசோதிப்பதற்கு இவ்வளவு நேரம், இருக்கும் நேரத்திற்கு உகந்த கூடுதல் பணம் கொடுக்கும் தளத்தினை சிறப்பாக கையாளுதல் என திட்டமிட்டு வேலை செய்யுங்கள்.

இப்பதிவின் கூடுதல் ஆன்லைன் ஜாப் சைட் பெயர், கெட் பெய்டு. இதில் யர்ன் காயின்ஸ் பகுதியில், பே பெர் கிளிக்ஸ் என்ற சப் டைட்டிலில் அட்ஸ் கிளிக் ஜாப் வொர்க்கு மூன்று சப்பாக உள்ளது.

அட்ஸ் கிளிக் எளிதுதான், கொஞ்ச நேரம் பார்த்தாலே எவ்வாறு செய்ய வேண்டும் என்பது தெரிந்துவிடும். ஏதேனும் சந்தேகம் என்றால் பின்னூட்டமாகக் கேளுங்கள், விடியோவாக சொல்கிறேன்.

சைட் லிங் : https://www.get-paid.com/?ref=todaywork

நான் கொடுத்துள்ள பணம் வழங்கும் அனைத்து ஆன்லைன் ஜாப் லிங்குகள்,

என் லிங் > https://www.ptcshare.com/ref/todaywork

My Referral Link: https://www.mytrafficvalue.com/ref/todaywork

Your Referral Link: https://www.paidverts.com/ref/todaywork

My Job Referral Link : https://www.get-paid.com/?ref=todaywork

Free Bitcoin Job Link: https://freebitco.in/?r=848607

என் டவுன்லைனாக சேரும் அனைவருக்கும் இங்கு உதவிகள் கிடைக்கும்.

நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11915
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PTC Share Ads Clicking Job Site - Free - Daily Earn up to Rs.350

Post by ஆதித்தன் » Thu Jun 06, 2019 5:49 pm

PTCShare இணையதளத்தில் 25000 நபர்கள் சேர்ந்திருக்கிறார்கள். இது மிகக் குறைவான நபர்கள்தான். மேலும் பல இலட்சக்கணக்கானவர்கள் என்னும் சேராமல் இருக்கிறார்கள், அல்லது அவர்களுக்கு இத்தளம் வெளிவர இருப்பது தெரியாமல் இருக்கிறது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் இலவச விளம்பரங்கள் வாயிலாக புதிய நபர்களை இத்தளத்தினை கொண்டு செல்வதனை பணியாக தற்போதைய நிலையில் செய்து கொண்டிருக்க சொல்லியிருக்கிறேன். என் பங்கிற்கு என் டவுன்லைனாக 16 நபர்கள் இணைந்துள்ளனர். அவர்களுக்கு நன்றி.

என் டவுன்லைன் நபர்கள் தினம் ரூபாய் 1000 சம்பாதிக்கத் தகுந்த அளவிற்கு ஆன்லைன் ஜாப் விவரங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். அதில் பிறதளங்கள் பற்றிய தகவல்களும் பகிரப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அந்த வரிசையில் நான் 2011 ஆம் ஆண்டு இணைந்து இன்று வரையிலும் புதிய ஜாப் இருக்கிறதா என பார்த்து செய்து கொண்டிருக்கும் தளத்தினை அறிமுகம் செய்கிறேன்.

நான் இங்கு கொடுக்கும் அனைத்து தளங்களும் உறுதியாக பணத்தினை வழங்கும் ஆன்லைன் ஜாப் தளங்கள். வேலை செய்து பேலன்ஸ் ஏறிவிட்டால், அதனை பேமண்ட் வாங்கிக் கொள்ளலாம். நான் இத்தளத்தில் 1000 டாலர்க்கும் மேல் வாங்கியிருக்கிறேன்.

பணி என்பது கடினம் என்று சொல்வதற்கு இல்லை. எளிது என்று சொல்வதற்கும் இல்லை. முயற்சித்தால் அதற்கான பேமண்ட் கிடைக்கும் என்பதுதான்.

சர்வே ஜாப் அதிக பேமண்ட் கொடுக்கக்கூடிய ஜாப். தினம் பல சர்வேகள் இருந்தாலும் ஒர் சில சர்வேக்கள் தான் செய்ய முடியும். ஒவ்வொரு சர்வேயையும் கிளிக் செய்து பதில் சொல்லி முயற்சித்தால் ஏதேனும் ஒன்று வெற்றியாக முடிக்க முடியும். ஒன்றினை முடித்தாலே 1 டாலர்க்கு மேல் கிடைக்கும். ஓய்வாக இருக்கும் பொழுது முயற்சித்தால் 1 டாலர் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. தினமும் புதிய சர்வேக்கள் இணைக்கப்படுவதால், நேற்று கிளிக் பண்ணியிருந்தாலும் இன்றும் கிளிக் செய்து முயற்சிக்கலாம். இப்படி தினம் முயற்சித்தால், இந்த தளத்திலிருந்தும் மாதம் ஒர் பேமண்ட் வாங்கிக் கொள்ள முடியும்.

பிகர் எய்ட் டாஸ்க் என்ற எளிமையான டிக் ஜாப் உள்ளது. இது ஏற்கனவே அமேசான் டாஸ்க் செய்தவர்களுக்கு எளிமையாக இருக்கும். புதியவர்கள், அதில் கொஞ்சம் முயற்சித்து செய்து கற்றுக் கொண்டால், அதிலும் தினம் 1 டாலர் முதல் 10 டாலர் வரை சம்பாதிக்க முடியும். ஆகையால் டாஸ்க் செய்ய கற்றுக் கொள்ளுங்கள். அதிகம் வருவாய் பார்க்கலாம். இது சொல்லிக் கொடுப்பதற்கு இல்லை, தன் திறன் கொண்டு சுயமாக கற்றுக் கொள்ளுதல். முயற்சித்து செய்யுங்கள்... தவறாக செய்வதனால் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. ஆகையால் முயற்சித்து கற்றுக் கொள்ளுங்கள்.

கேஸ் ஆபர்ஸ் பணி இருக்கும்.. இலவச ஆபர்ஸ் எப்போதாவது இணைப்பார்கள். ஆகையால் அவ்வப்பொழுது இலவச ஆபர் கிடைத்தால் அதனைச் செய்து பணம் வாங்கிக் கொள்ளலாம்.


தளத்தின் பெயர் கிளிக்சென்ஸ், இத்தளம் பழைய தளம் என்பதால் பலருக்கும் இது தெரிந்திருக்கலாம். சேர்ந்து பணமும் வாங்கியிருக்கலாம். புதியவர்கள் இணைந்து, தளம் கொடுக்கும் பணி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தளத்தில் சேர்ந்து கொள்ள என் லிங் : https://www.clixsense.com/?3453357

இத்தளத்திலும் பணி வாய்ப்புகள் என்பது நமது திறமைக்கு ஏற்ப வருவாய் கொடுப்பதாக அமைந்துள்ளது. முயற்சியுங்கள், கண்டிப்பாக இந்த ஒரே தளத்தின் மூலமாகக் கூட மாதம் 300-400 டாலர் .. அதாவது மாதம் ரூ.20000 -க்கும் மேல் சம்பாதிக்க முடியும் என்றி இந்திய நாட்டைச் சார்ந்த அனிர்பன் என்ற மெம்பர் மார்க்கெட்டிங் மூலம் பல நபர்களை தனது டவுன்லைனாகச் சேர்த்து வாங்கிக் கொண்டிருக்கிறார். தற்பொழுது அவர் மொத்தம் 5100 டாலர் பேமண்ட் வாங்கியிருக்கிறார். தினம் ரூ. 500 க்கும் மேல் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். இவர் செய்து காட்டியிருப்பது, நமக்கு மேலும் உந்துதலைக் கொடுத்திருக்கிறது. நான் மீண்டும் இத்தளத்தின் மீது கவனம் செலுத்தியிருப்பதும் இதுபோன்று பலர் அத்தளத்தில் தினம் ரூ.500-க்கும் மேல் சம்பாதித்துக் கொண்டிருப்பதுதான். நாமும் முயற்சிது செய்து வேலை செய்தால் அவர்களைப் போல் சம்பாதிக்க முடியும்.


தளத்தில் சேர்ந்து கொள்ள என் லிங் : https://www.clixsense.com/?3453357

தினம் ரூபாய் 1000 எளிமையாக சம்பாதிப்பதற்கான ஆன்லைன் ஜாப் தளங்களும் இருக்கின்றன. அதனைப் பற்றிய விவரங்கள் இத்தொடரில் பின்னாளில் கொடுக்க இருக்கிறேன். அந்த ஜாப்புகளைச் செய்வதற்கு தகுதியினை அடையும் விதமாக தற்பொழுது கொடுக்கப்பட்ட பணித்தளங்களில் எல்லாம் சேர்ந்து பயிற்சியும் முயற்சியும் செய்து வேலையை முடித்து பணம் வாங்கப் பாருங்கள், வாங்கிவிட்டீர்கள் என்றுச் சொன்னால், பின்னாளில் கொடுக்க இருக்கும் ஜாப் தளத்தின் பணிகள் எல்லாம் ரொம்ப ரொம்ப எளிதாக இருக்கும்.

நான் கொடுத்துள்ள பணம் வழங்கும் அனைத்து ஆன்லைன் ஜாப் லிங்குகள்,

என் லிங் > https://www.ptcshare.com/ref/todaywork

My Referral Link: https://www.mytrafficvalue.com/ref/todaywork

Your Referral Link: https://www.paidverts.com/ref/todaywork

My Job Referral Link : https://www.get-paid.com/?ref=todaywork

Free Bitcoin Job Link: https://freebitco.in/?r=848607

My Referral Link : https://www.clixsense.com/?3453357

என் டவுன்லைனாக சேரும் அனைவருக்கும் இங்கு உதவிகள் கிடைக்கும்.

நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11915
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

India Approved Forex Website IndiaINX.com

Post by ஆதித்தன் » Sun Jun 09, 2019 1:49 pm

PTC share online job website ஜீன் மாதம் 15-ஆம் தேதி முதல் அட்ஸ் கிளிக் ஜாப் இலவச உறுப்பினர்களுக்கும், அட்ஸ்பேக்கேஜ் வாங்குவோர்க்கு கூடுதல் வருவாய்ப்பினை கொடுக்கும் வகையிலான பாயிண்ட் சிஸ்டம் முறையில் செயல்பாட்டினை தொடங்குகிறது.

அட்ஸ் பாயிண்ட் சிஸ்டம் ஏற்கனவே பேய்டுவர்ட்ஸ் தளத்தில் இருப்பது போன்றதுதான். ஆகையால், பழைய நபர்களுக்கு இதில் குழப்பம் இருக்காது. அதுமட்டுமில்லாமல், ஆரம்பத்தில் உடனே அதிகத் தொகை வருவாய் பார்க்க முடியும் என்பதால், அட்ஸ் பேக்கேஜ் வாங்குவதற்கு டாலரினையும் பெர்பக்ட் மணி வாலட் அக்கவுண்ட்க்கு ரெடி பண்ண ஆரம்பித்திருப்பார்கள்.

ஆயிரம் ரூபாய்க்கு, இரண்டாயிரம் ரூபாய்க்கு என ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவிற்கு அட்ஸ் பேக்கேஜ் வாங்குவதற்கு டாலர் வாங்கி வைத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர். புதிய நபர்களும், PerfectMoney.is என்ற டாலர் வாலட் அக்கவுண்ட் ஒபன் செய்து அதில் டாலரினை வாங்கி வைத்துக் கொண்டால் பிடிசி வெப்சைட் திறந்தவுடன் அட்ஸ் பேக்கேஜ் வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

சினிமா படத்திற்கு, முதல் நாள் முதல் ஷோவுக்கு பில்ட்டப்பா பேசுற மாதிரி எல்லாம் பேசுவதற்கு எதுவும் இல்லை. இது ஆன்லைன் ஜாப். இந்த ஜாப்பிற்கு இப்படி செய்தால் நல்லது என்ற ரீதியில் மட்டுமே டாலர் வாங்கி வைத்துக் கொள்ள சொல்கிறேன்.

கிரிப்டோ கரன்சி என்பது இந்தியாவில் வாங்க முடியாது. ஏற்கனவே திறந்திருந்த தளங்கள் எல்லாமே RBI சொன்னவுடன் இந்தியா வங்கி உறவுகளை முறித்துக் கொண்டு, INR டெபாசிட் ஆப்சன் இல்லாமல் தனித்துவமான கிரிப்டோ தளங்களாக, வெளிநாட்டில் தனது கம்பெனியினை ரிஜிஸ்டர் செய்து இயங்க ஆரம்பித்துவிட்டது.

ஆன்லைன் என்பது ஒர் பொது உலகம். இங்கு எல்லா நாட்டு தளங்களும், எல்லா நாட்டு மக்களும் உலா வரும் இடம். இங்கு பொதுப்படையான தகவல்கள் பொதிந்து கிடக்கும். வெளிநாட்டு தளங்களில் இங்கிருந்து வேலை செய்து பணம் வாங்கிக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.

ஆன்லைனில் இலவசமாக டாலர் சம்பாதிக்க நிறைய வழிகள் இருப்பதனை ஏற்கனவே பல பதிவுகள் மூலம் பல ஆண்டுகளாக கொடுத்துள்ளேன். ஆகையால், பலர் அதன் மூலம் சம்பாதித்து டாலரினை பணமாக மாற்றிக் கொள்கின்றனர். அவ்வாறு ஆன்லைனில் டாலராக வைத்துள்ளதனை தேவைப்படின் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

நீங்கள் வெளிநாட்டு தளத்தில் வேலை செய்தும் டாலர் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆன்லைன் மூலம் வெளிநாட்டில் வேலை செய்து டாலர் சம்பாதிக்கலாம். டாலர் பற்றாக்குறையில் நீங்கள் டாலர் சம்பாதிப்பது நன்மையாக அமையும்.

கிரிப்டோ கரன்சி பற்றிய அரசு விவரம் வர தாமதம் ஆகும் என்றாலும் வங்கி மூலம் கிரிப்டோ கரன்சி பயன்படுத்துவதனை நிறுத்திவிடுங்கள்.

ஆன்லைனில் வேலை செய்வதற்கு கிரிப்டோ கரன்சி கிடைத்தால், அதனை அங்கேயே டாலராக மாற்றிக் கொள்ளுங்கள்.

புதிய டிஜிட்டல் கரன்சியினை இந்திய அரசு வெளியிட இருப்பதாக ஆலோசனை கூறப்பட்ட தகவல் படிவத்தில் இருந்ததாக செய்திகள் சொல்கின்றன.

ரிப்பில் என்ற டிஜிட்டல் கரன்சி போல, இந்திய அரசு கொண்டுவரும் டிஜிட்டல் கரன்சி உலக அளவில் வர்த்தகத்திற்கு உட்செலுத்தப்படுமா? என்பது தெரியவில்லை.

IndiaINX என்ற இந்தியா இண்டர்நேஷனல் எக்சேஞ் தொடங்கப்பட்ட பொழுது, பாரக்ஸ் அப்ரூவல் வழங்க இருப்பதாக பரவலாகப் பேசப்பட்டது.
அதில் மூன்று கரன்சிகள் தற்பொழுது இணைக்கப்பட்டுள்ளது, அவை, EUR/USD, USD/JPY, GBP/USD

இந்தியாவில் INR base-ஆக கொண்டுதான் கரன்சி ட்ரேடிங் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்பொழுது, இண்டர்நேசனல் கரன்சி இணையான, EUR/USD , GBP/USD , USD/JPY ஆகியவை ட்ரேடிங் செய்ய இந்தியாவில் பிரதமரால் 2017-இல் தொடங்கப்பட்ட INDIA International Exchange மார்க்கெட் இணையதளத்தில் கிடைக்கிறது. அதைப்போல, தங்கம், சில்வர் & காப்பர் ஆகியவை இண்டர்நேசனல் மார்க்கெட்படி வர்த்தகத்திற்கு கிடைக்கிறது.

கரன்சி ட்ரேடிங்கில் இருக்கும் கான்றாக்ட் முறை வெளிநாட்டு புரோக்கர் தளங்கள் மாதிரி இல்லை. இந்திய INX மார்க்கெட் தளத்தில் கரன்சி ட்ரேடிங் ஒப்பந்த விவரம் பார்க்க ,
https://www.indiainx.com/static/eurusd_ ... tions.aspx
https://www.indiainx.com/static/gbpusd_ ... tions.aspx
https://www.indiainx.com/static/jpyusd_ ... tions.aspx

இவ்வாறு INX Indian Approved Forex website ஆக இயங்கினாலும், அதில் இந்தியர்கள் மெம்பராக இருப்பதற்கு வாய்ப்பு கொடுத்திருப்பதாக எனக்கு பிடிபடவில்லை. ஒவ்வொரு நாடும் Forex என்ற கரன்சி வர்த்தகத்தினை ஏற்று ஒப்புதல் சட்டம் இயற்றும் பொழுதும், வெளிநாட்டு நபர்களுக்கான முதலீட்டு வர்த்தக திட்டமாக அனுமதிக்கிறது.. Legal செய்கிறது என்பதனை தெரிந்ததுதான்.

இந்தியாவும், தன்னுடைய Legal International Exchange Trading Website -ல் வெளிநாட்டில் வசிப்பவர்க்கு , வெளிநாட்டவர்க்கு, வெளிநாட்டிலிருந்து முதலீட்டினை ஈர்க்கும் கம்பெனிக்கு என வெளிநாடு என்பதனையே முதன்மைப்படுத்தியுள்ளது.

InaianINX forex வெப்சைட்டில் Membership பகுதியில் Eligible பகுதியில் கொடுக்கப்பட்டவை, கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதனிலும் புதிராக மெம்பர்சிப் பிராசஸ் முறையில் கம்பெனி பெயர் ரிஜிஸ்டர் மற்றும் பேன் கார்டு வாங்குதல் தகவல் என 8 ஸ்டெப் புராசஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து நிறைய நபர்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள். அதைப்போல் வெளிநாட்டு தமிழர்களும் பலர் என்னிடம் வெளிநாட்டிலிருந்து பேசி பாரக்ஸ் பற்றிய தகவல்களை அறிந்து கொள்கின்றனர். இங்கு பெரும்பாலும் தகவல் படிப்பவர்கள், வெளிநாட்டு தமிழர்கள்தான்.

வெளிநாட்டு தமிழர்களை, இந்தியா பாரக்ஸ் ட்ரேடிங் செய்ய வைக்கலாம் என்றால்... உள்ள குழப்பம்... அந்தர்.

இன்னும் நடைமுறையினை எளிமையக்கவில்லை என்பது புரிகிறது.

பிறநாட்டுடன் ஒப்பிடும் பொழுது, இந்திய டெக்னாலஜி வளர்ச்சி மேலும் உயர வேண்டியிருக்கிறது.

இத்தகவல் பொதுவான ஆன்லைன் வருவாய்ப்பில் உள்ள தகவல்.

ஆன்லைன் ஜாப் மூலம் டாலர் சம்பாதிப்பதில் தாரளமாக செய்து வருவாய் சம்பாதிக்கலாம்.
Eligibility Criteria
As per SEBI circular on IFSC Guidelines Dated March 27th, 2015. Any recognised entity or entities desirous of operating in IFSC as an intermediary, may form a company to provide such financial services relating to securities market, as permitted by the Board.

Nature of clients.

Any intermediary permitted by the Board for operating within the IFSC shall provide financial services to the following categories of clients:
(I)a person not resident in India;
(II) a non-resident Indian;
(III) a financial institution resident in India who is eligible under FEMA to invest funds offshore, to the extent of outward investment permitted;
(IV) a person resident in India who is eligible under FEMA, to invest funds offshore, to the extent allowed under the Liberalized Remittance Scheme of Reserve Bank of India, subject to a minimum investment as specified by the Board from time to time:
Provided that clients referred to in clauses (ii) to (iv) may be provided services, subject to guidelines of Reserve Bank of India.
Any intermediary permitted by the Board for operating within the IFSC shall, for the purpose of enforcing compliance with regulatory requirements, appoint a senior management person as "Designated Officer".
In order to avail investment advisory or portfolio management services in IFSC, the client shall be:
(I) a person resident outside India;
(II) a non-resident Indian;
(III) a financial institution resident in India who is eligible under FEMA to invest funds offshore, to the extent of outward investment permitted;
(IV) a person resident in India having a net worth of at least US Dollar one million during the preceding financial year who is eligible under FEMA to invest funds offshore, to the extent allowed in the Liberalized Remittance Scheme of Reserve Bank of India: Provided that clients referred to in clauses (ii) to (iv) may be provided services, subject to guidelines of Reserve Bank of India.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11915
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PTC Share Ads Clicking Job Site - Free - Daily Earn up to Rs.350

Post by ஆதித்தன் » Wed Jun 12, 2019 12:48 pm

அடுத்த இரண்டு நாட்களில் இணையதளம் பயனாளர் பயன்பாட்டுக்கு திறக்க இருக்கிறது. முதல் இரண்டு நாட்கள் அட்ஸ் பேக்கேஜ் வாங்குவதற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். திங்கள் முதல் அட்ஸ் கிளிக் வொர்க் கொடுக்க இருக்கிறார்கள்.


The moment is almost here... The moment our new project PTCshare is launching!

The project will support Payeer, SolidTrustPay, Perfect Money, Litecoin and Bitcoin.
We will give you a few days to get your funds sorted in order to take part in our first ad issue on Monday, June 17th.

Ad issues are the most profitable feature of PTCshare.
It means you will get a number of ads sent to you, which make up for the biggest part of your daily income.

Ad issues happen 5x a week. (Monday-Friday) In order to be part of a higher group and receive higher valued ads, you need to purchase a number of “bulk ads”. In order to learn about the bulk ad group-system, pay close attention to the PTCshare Facebook page tomorrow. We will release a scheme with the specifics.

We wish you all the best and we hope you’ll be with us for many years to come!

If you haven't joined yet, you can preregister for PTCshare here: https://www.ptcshare.com/ref/todaywork

Thanks
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11915
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PTC Share Ads Clicking Job Site - Free - Daily Earn up to Rs.350

Post by ஆதித்தன் » Fri Jun 14, 2019 6:03 pm

வெப்சைட் திறப்பு இன்று இரவு நடக்க இருக்கிறது. வருகிற திங்கள் முதல் அட்ஸ் கிளிக் வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

இதுவரை 40000-க்கும் மேற்பட்ட நபர்கள் இணைந்துள்ளனர். அதில் 99% நபர்கள் கண்டிப்பாக அட்ஸ் கிளிக் செய்து வருவாய் பார்ப்பதற்காகவே ரிஜிஸ்டர் செய்திருப்பார்கள்.

இலவச கூகுள் ட்ராபிக் கிடைப்பது என்பது அரிதாகிவிட்ட நிலையில் விளம்பரத்தின் வாயிலாகத்தான், ஏதேனும் தொழில் அல்லது சேவை ஆன்லைன் வழியாக செய்து கொண்டிருந்தால் பயன்பாட்டாளர்களை அனுக முடியும்.

அட்ஸ் பேக்கேஜ் மூலம் புதியவர்களை அனுகவதற்கான ஒர் வாய்ப்பாக இத்தளம் இருக்கும் என சிலர் அங்கு விளம்பரம் செய்ய ஆரம்பிப்பார்கள்.

இங்கு சொல்லப்பட்டது என்பது பிடிசிஷேர் என்ற இணையதளம் மட்டும் தான், அங்கு விளம்பரத்தில் பார்க்கும் தளத்தினைப் பற்றியெல்லாம் இங்கு எதுவும் சொல்லப்படவில்லை. ஏன் சொல்கிறேன் என்றால், அங்கு பல ஆன்லைன் ஜாப் தளங்கள் விளம்பரம் ஆகும். இத்தளம் 1 மாதத்தில் 2 சதவீதம் கொடுக்கிறேன் என்று சொன்னால், விளம்பரத்தில் வரும் தளங்கள் தினம் 2% தருகிறோம் என்றுச் சொல்லும், சில தளங்கள் ஒரே நாளில் இரட்டிப்பாக தருகிறோம் என்றுச் சொல்லலாம், சில தளங்கள் எங்காவது நிறைய கேக் பண்ணி அள்ளிக் கொள்ள கீ தருகிறேன் என்றுச் சொல்லலாம், இப்படி விளம்பரங்கள் பல வரும். அவற்றினை எல்லாம் நீங்கள் சிந்தித்து முடிவெடுங்கள், இங்கு அவற்றினைப் பற்றியும், அவற்றில் சேர்வதனைப் பற்றியும் சொல்லவே இல்லை. அவ்வாறானவற்றில் நான் சேர்ந்து பணம் இழந்தப்பின்னர் தற்பொழுது சேர்வதுமில்லை.

ஆகையால், இங்கு சொல்லப்பட்ட தளங்கள் என்பவை ஏற்கனவே பணம் வாங்கிக் கொண்டிருக்கும் தளங்கள், தற்பொழுது நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும் தளங்கள். அவற்றில் சேர்ந்து பயன்பெறுங்கள், நாளை என்பது நாளைய நாளில் தெரிந்து கொள்ளலாம். இப்போதைக்கு சரியாக பணம் கொடுக்கும் தளத்தில் சேர்ந்து செயல்படுங்கள்.
moh
Posts: 89
Joined: Sat Mar 12, 2016 8:09 pm
Cash on hand: Locked

Re: PTC Share Ads Clicking Job Site - Free - Daily Earn up to Rs.350

Post by moh » Sun Jun 16, 2019 1:17 pm

hi sir na unga link join panniten but eppadi ad pack vangurathu and eppadi work pandrathnu therila please tell me sir
Post Reply

Return to “டிஜிட்டல் மார்க்கெட்டிங்”