என்னை தெரியலையா கிழே படிங்க

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
regina
Posts: 2
Joined: Thu Aug 30, 2012 1:41 pm
Cash on hand: Locked

என்னை தெரியலையா கிழே படிங்க

Post by regina » Tue Sep 04, 2012 11:03 am

நான் என்னைப் பற்றி ரொம்ப சொல்ல மாட்டேன். ஆனா நான் என்னைப் பற்றி சொல்லுகின்ற சில விஷயங்களில் நீங்க என்னைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்வீர்கள். சின்ன வயதிலே எல்லாரும் சொன்னாங்க படித்தால் பெரிய பெரிய ஆளாகத் வரலாம் என்று சொன்னார்கள். நானும் படித்தேன், ஆனால் பெரிய ஆளாக முடியவில்லை. பிறகுதான் தெரிந்தது, நன்றாகத் படிக்க வேண்டும் என்று. ஆனால் நன்றாகத் தான் இருக்கிறேன். நான் பார்த்தா பசு, பாய்ந்தா புலி என்று வசனம் விடத் தெரியாது. ஆனா கோபம் வந்தது என்றால் என்ன பண்னுவேன் என்று எனக்கே தெரியாது. என்னைப் பற்றி சொன்னது போதும் என்று நினைக்கிறேன். ஏனெனில் இடப்பற்றாக்குறை வரும் என்று நினைக்கிறேன். அதையும் மீறி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் முதல் இரண்டு வாக்கியங்களை படிக்கவும்.
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: என்னை தெரியலையா கிழே படிங்க

Post by சாந்தி » Tue Sep 04, 2012 12:17 pm

வாங்க ரெஜினா..... படுகை உங்களை அன்போடு வரவேற்கிறது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: என்னை தெரியலையா கிழே படிங்க

Post by ஆதித்தன் » Tue Sep 04, 2012 6:04 pm

வாங்க ரெஜினா!

உங்களை படுகைக்கு அன்புடன் வரவேற்கிறோம் ...

நன்றி.
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”