Page 12 of 15
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
Posted: Mon Jun 18, 2012 10:16 pm
by muthulakshmi123
என்ன இது!!!!!!!!!!!!! யாருமே இப்ப சொல்லிக் கொண்டு செல்வது இல்லையா? என்னாச்சு அவ்வளவு பிசியா எல்லா நண்பர்களும்,,,,,,
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
Posted: Thu Jun 21, 2012 3:29 pm
by muthulakshmi123
வருகிறேன் நண்பர்களே இரவு முடிந்தால் சந்திப்போம்.......ஏன் இப்ப யாரும் வருவதையும் சொல்வதில்லை போகும் போதும் சொல்வதில்லை என்ன ஆச்சு/
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
Posted: Fri Jun 22, 2012 7:19 pm
by mnsmani
நல்லது நன்பர்களே, மீண்டும் சந்திப்போம். வணக்கம்.
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
Posted: Fri Jun 22, 2012 10:57 pm
by ஆதித்தன்
muthulakshmi123 wrote:வருகிறேன் நண்பர்களே இரவு முடிந்தால் சந்திப்போம்.......ஏன் இப்ப யாரும் வருவதையும் சொல்வதில்லை போகும் போதும் சொல்வதில்லை என்ன ஆச்சு/
குழந்தை அழுவுது..
உட்வார்ட்ஸ் கொடுக்கச் சொல்லு ... நீ குழந்தையா இருக்கும் போதும் அதைத்தான் கொடுத்தேன்
புரியல ....
குழந்தை ஏன் அழுகிறது என்பது தெரியாது, எறும்பு கடித்தாலும் உட்வார்ட்ஸ் கொடுக்கிறத் தாய்கள் தான் இப்பொழுது.
அதைப்போல், அதற்கு என்ன காரணம் என்று தெரியாத சிறுவன்.
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
Posted: Sat Jun 23, 2012 10:34 pm
by ramkumark5
GOOD NIGHT....
நாளை மீண்டும் சந்திப்போம்.
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
Posted: Fri Jun 29, 2012 4:52 pm
by mnsmani
நல்லது நன்பர்களே, மீண்டும் சந்திப்போம், வணக்கம்.
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
Posted: Mon Jul 23, 2012 1:40 pm
by mnsmani
நல்லது நன்பர்களே, மீண்டும் சந்திப்போம், வணக்கம்.
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
Posted: Mon Jul 23, 2012 2:35 pm
by RJanaki
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
Posted: Mon Jul 23, 2012 11:41 pm
by ahamednowfer
யாரு தான் போய் பிசாசுகளை கண்டிருக்காங்க PLZ எனக்கு சொல்லுங்க..........?
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
Posted: Mon Jul 23, 2012 11:44 pm
by ahamednowfer