வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
என்ன இது!!!!!!!!!!!!! யாருமே இப்ப சொல்லிக் கொண்டு செல்வது இல்லையா? என்னாச்சு அவ்வளவு பிசியா எல்லா நண்பர்களும்,,,,,,
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
வருகிறேன் நண்பர்களே இரவு முடிந்தால் சந்திப்போம்.......ஏன் இப்ப யாரும் வருவதையும் சொல்வதில்லை போகும் போதும் சொல்வதில்லை என்ன ஆச்சு/
-
- Posts: 492
- Joined: Tue Mar 06, 2012 9:48 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
நல்லது நன்பர்களே, மீண்டும் சந்திப்போம். வணக்கம்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
குழந்தை அழுவுது..muthulakshmi123 wrote:வருகிறேன் நண்பர்களே இரவு முடிந்தால் சந்திப்போம்.......ஏன் இப்ப யாரும் வருவதையும் சொல்வதில்லை போகும் போதும் சொல்வதில்லை என்ன ஆச்சு/
உட்வார்ட்ஸ் கொடுக்கச் சொல்லு ... நீ குழந்தையா இருக்கும் போதும் அதைத்தான் கொடுத்தேன்
புரியல ....
குழந்தை ஏன் அழுகிறது என்பது தெரியாது, எறும்பு கடித்தாலும் உட்வார்ட்ஸ் கொடுக்கிறத் தாய்கள் தான் இப்பொழுது.
அதைப்போல், அதற்கு என்ன காரணம் என்று தெரியாத சிறுவன்.
-
- Posts: 253
- Joined: Tue Mar 06, 2012 7:43 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
GOOD NIGHT....
நாளை மீண்டும் சந்திப்போம்.
நாளை மீண்டும் சந்திப்போம்.
-
- Posts: 492
- Joined: Tue Mar 06, 2012 9:48 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
நல்லது நன்பர்களே, மீண்டும் சந்திப்போம், வணக்கம்.
-
- Posts: 492
- Joined: Tue Mar 06, 2012 9:48 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
நல்லது நன்பர்களே, மீண்டும் சந்திப்போம், வணக்கம்.
-
- Posts: 138
- Joined: Wed Mar 07, 2012 5:11 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
கொஞ்சம் வேலை இருக்கு மாலை வருகிறேன்
-
- Posts: 57
- Joined: Thu Jul 19, 2012 9:34 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
யாரு தான் போய் பிசாசுகளை கண்டிருக்காங்க PLZ எனக்கு சொல்லுங்க..........?
-
- Posts: 57
- Joined: Thu Jul 19, 2012 9:34 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
துhக்கம் வரதெண்டால் கோபி குடிங்க