வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
-
- Posts: 138
- Joined: Wed Mar 07, 2012 5:11 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
அருந்தா ஏன் இவ்வாளவு கோபம்,காளி அவதாரம் வேண்டாம் அருந்தா புதிய படுகைக்கு வந்து ஆண்கள் அட்டம் அதிகமாக இருக்கு முதலில் அதை சரி செய்வேண்டும்.
அனைவருக்கும் எனது ,
அனைவருக்கும் எனது ,
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
ஆமா அக்கா நீங்களாச்சும் நம்மட நிலைமைய புரிஞ்சிங்களே. நாளைக்கு வாங்க இவங்கள ஒரு கை பாக்கலாம்.
-
- Posts: 253
- Joined: Tue Mar 06, 2012 7:43 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
எல்லாருக்கும் Gooooooooooooooood Nigggggggggggggght
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
மணி சாருக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் இல்லையா...mnsmani wrote:நல்லது நன்பர்கள்ளாம் பேசிகிட்டிருங்க, இன்னைக்கு 10.30 - 12.00 ராகுகாலம். இராகுகால காளிகோயிலுக்கு போய்ட்டு வ்ந்திறேன். (office ல ஒரு customer ர பாக்க போறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். யாரும் போட்டுகுடுத்திடாதீங்க)
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
போய் வருகிறேன் இந்த நாளை இனிய நாளாக அமைத்த கடவுளுக்கு நன்றி நன்றி நன்றி..
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
வருகிறேன் சிறிது நேரத்தில் நண்பர்களே....மீண்டும் வருகிறேன் இரவில் சந்திப்போம்..
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
போனவங்க சிலரை என்னும் காணவில்லையே!!
சரி சரி.. நான் இப்போ சாப்பிட்டு வருகிறேன்... நிறைய பதிவுகளைக் கொண்டு வரவேண்டியுள்ளது.
நன்றி.
சரி சரி.. நான் இப்போ சாப்பிட்டு வருகிறேன்... நிறைய பதிவுகளைக் கொண்டு வரவேண்டியுள்ளது.
நன்றி.
-
- Posts: 492
- Joined: Tue Mar 06, 2012 9:48 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
ஒகே, current இப்போ போய்டும் அதுவரைக்கும் எதாவது பேசலாம். மறுபடியும் காலைல வர்ரேன்,
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
வருகிறேன் நண்பர்களே இந்த நாளை இனிய நாளாக்கிய இறைவனுக்கு நன்றி..
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
தூக்கம் கண்ணை சொக்குகிறது.
இதோ போய்ட்டு.. காலை வந்துவிடுகிறேன்.
இதோ போய்ட்டு.. காலை வந்துவிடுகிறேன்.