சார், இதுக்கு முன்னாடி டி.வி. ஷோ நடத்திக்கிட்டு இருந்தீகளோ!.......தோ வந்திர்ரேன், ஒரு சின்ன வேலை, நீங்க எங்கியும் போய்டாதீங்க, இங்கேயே இருங்க,
வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
-
- Posts: 561
- Joined: Tue Mar 06, 2012 8:33 am
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
இருந்தாலும் இருக்கும் ... இல்லைன்னா இப்படி சொல்லிட்டு போவாரா, நம்ம அண்ணன்.
=========================================
எனக்கு தூக்கம் வருகிறது. ஆகையால், நான் தூங்கச் செல்கிறேன்.
=========================================
எனக்கு தூக்கம் வருகிறது. ஆகையால், நான் தூங்கச் செல்கிறேன்.
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
வருகிறேன் நண்பர்களே வலைபூ பதிவுகளை பார்த்து விட்டு வருகிறேன்
-
- Posts: 284
- Joined: Wed Mar 07, 2012 6:08 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
விடிய விடிய முழிச்சு இருந்தாச்சு.
புதிய படுகையில் 200 பதிவையும் தாண்டியாச்சு.
தூக்கம் வருது. மணி அதிகாலை 5.30 ஆச்சு.
தூங்கிட்டு மதியம் வருகிறேன். பை...பை...
புதிய படுகையில் 200 பதிவையும் தாண்டியாச்சு.
தூக்கம் வருது. மணி அதிகாலை 5.30 ஆச்சு.
தூங்கிட்டு மதியம் வருகிறேன். பை...பை...
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
ஓகோ... இன்று விடுமுறை என்பதனால் சிவராத்திரி கொண்டாடினீங்களா... சரி சரி.
இரண்டு பதிவுகளை தயார் செய்து போட முடியாமல், விடை பெறுகிறேன், இன்று செய்திடலாம் என்ற நம்பிக்கையில்.
நன்றி
இரண்டு பதிவுகளை தயார் செய்து போட முடியாமல், விடை பெறுகிறேன், இன்று செய்திடலாம் என்ற நம்பிக்கையில்.
நன்றி
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
வருகிறேன் நண்பர்களே நாளை சந்திக்கலாம் வணக்கம்..
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
இரண்டு பதிவில் ஒன்றிற்கு வேலை இல்லாமல் போயிடுச்சி... அடுத்ததை இன்றே பதிவிட நினைத்தேன், ஆனால் தூக்கம் என்னை தலாட்டுவதால் விடியலில் பார்ப்போம்.
வரட்டா....
வரட்டா....
-
- Posts: 125
- Joined: Tue Mar 20, 2012 3:35 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
ரொம்ப நாள் ஆச்சு இவ்ளோ நேரம் முழிச்சு.... தூக்கம் வருது... நான் கெளம்பறேன்.
பாஸ்.... பார்த்து, பத்திரமா இருங்க...
பாஸ்.... பார்த்து, பத்திரமா இருங்க...
-
- Posts: 125
- Joined: Tue Mar 20, 2012 3:35 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
சரி நான் கெளம்பறேன்.... நாளை சந்திப்போம்...
-
- Posts: 138
- Joined: Wed Mar 07, 2012 5:11 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
எனக்கு வீட்டு வேலை இருக்கு நாளை காலை வருகிறேன்.