என்ன ஒருக்கா சொன்னா போதாதா? தேஞ்ச சீடி போல திருப்பி திருப்பி சொல்றீங்கAthithan wrote:நான் தூங்கப் போறேன்... நான் தூங்கப் போறேன்...
குடு னைட்
வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
சரி, உங்களுக்கு கேட்குதுன்னு தெரியுது. அதற்காண்டி இப்படி சி.டியை எல்லாம் துணைக்கு அழைக்காதீங்க. அப்புறம் அவங்க ஸ்ட்ரக் ஆகிடுவாங்க.Aruntha wrote: என்ன ஒருக்கா சொன்னா போதாதா? தேஞ்ச சீடி போல திருப்பி திருப்பி சொல்றீங்க
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
என்ன நக்கலா? உங்களுக்கு லோயரா வாற ஐடியா ஏதாச்சும் இருக்கா?
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
வருகிறேன் நண்பர்களே இரவு முடிந்தால் சந்திக்கலாம் வருகிறேன்
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
வருகிறேன் நண்பர்களே ஆதித்தன் சார் போட்டோஷாப் டவுண் லோடு பண்ண உதவினால் போட்டோ ஷாப் படிக்கலாம் என நினைக்கிறேன்..இப்ப வருகிறேன்...
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
வருகிறேன் நண்பர்களே முடிந்தால் இரவு சந்திக்கலாம்...
-
- Posts: 253
- Joined: Tue Mar 06, 2012 7:43 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
GOOD NIGHT FRIENDS
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
இப்ப வருகிறேன் நண்பர்களே முடிந்தால் பிறகு பார்க்கலாம் ..வருகிறேன்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
இனிய இரவு வணக்கத்தினைக் கூறிக் கொண்டு, உங்களிடமிருந்து தற்காலிகமாக விடை பெறுவது, ஆதி.in
நல்ல கனவா காணுங்க .. மக்கா!
நல்ல கனவா காணுங்க .. மக்கா!
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
பிறகு வருகிறேன் நண்பர்களே..ஒவ்வொருவர் பதிவையும் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கு..