sami

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
SARANYA
Posts: 1
Joined: Tue Aug 07, 2012 11:20 am
Cash on hand: Locked

sami

Post by SARANYA » Tue Aug 07, 2012 11:37 am

hi friends,how are you.i am sami.my native is erode.i am a good man
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: sami

Post by mnsmani » Tue Aug 07, 2012 12:02 pm

வாங்க வாங்க சமி, (சரன்யா)படுகை உங்களை அன்போடு வரவேற்கிறது. வருக வருக, வளம் பெருக. :ros: :ros:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: sami

Post by ஆதித்தன் » Tue Aug 07, 2012 7:36 pm

வாங்க சாமி!

உங்களை படுகைக்கு அன்போடு வரவேற்கிறோம்.
vkavi
Posts: 24
Joined: Sat Aug 04, 2012 3:26 pm
Cash on hand: Locked

வாங்க வாங்க

Post by vkavi » Thu Aug 09, 2012 11:57 am

வணக்கம் சாமியோவ்! இல்ல! இல்ல!
வணக்கம் சமி.

இங்க புதுசா வர்றவங்களுக்கு ஒரு வேண்டுகோள்!

அல்லாரும் தயவு செஞ்சு வீட்டுக்கு ஒரு முருங்க மரம்
வளர்க்க முயற்சி பண்ணுங்கோ.

எப்போதும் உங்களோட நாங்களும்
எங்களோட நீங்களும்

:ro:

இப்படிக்கு உங்கள்
வேதாளம்
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: sami

Post by rajathiraja » Wed Aug 15, 2012 1:03 pm

SARANYA wrote:i am a good man
அதை நாங்க சொல்லணும்?!
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”