அறிமுகம்

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
yogapriya
Posts: 4
Joined: Mon Aug 06, 2012 10:10 pm
Cash on hand: Locked

அறிமுகம்

Post by yogapriya » Mon Aug 06, 2012 11:15 pm

:) அனைத்து படுகை உறவுகளுக்கும் வணக்கம்.. நான் பொன்.செந்தில்குமார்., பல
தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் ஆய்வக வேதியிலராக 17 வருடமாக பணிபுரிந்து வருகிறேன்.



:thanks:
Last edited by yogapriya on Wed Aug 08, 2012 8:08 pm, edited 1 time in total.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அறிமுகம்

Post by ஆதித்தன் » Mon Aug 06, 2012 11:36 pm

வாங்க செந்தில் சார்!

உங்களை படுகைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.

எண்ணங்கள் எல்லாம் நினைவாக, படுகையையும் ஒர் ஏணியாய் பயன்படுத்தி உயர வாழ்த்துகள்.

நன்றி.
yogapriya
Posts: 4
Joined: Mon Aug 06, 2012 10:10 pm
Cash on hand: Locked

Re: அறிமுகம்

Post by yogapriya » Mon Aug 06, 2012 11:53 pm

ஆதி சார்,
பதினாறே நிமிடங்களில
பதில் அளித்து
என்னை ஆச்சரியத்தில்
அசத்தி விட்டீர்கள்...

ஆமா இன்னும் தூங்கலையா நீங்க
Last edited by yogapriya on Tue Aug 07, 2012 9:38 pm, edited 1 time in total.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அறிமுகம்

Post by ஆதித்தன் » Tue Aug 07, 2012 6:13 am

ஹாஆ ஹாஆஆஆஅ

சார், நீங்க போஸ்ட் பண்ணுவீங்க பண்ணுவீங்கன்னு வேய்ட் பண்ணியே தூக்கம் வந்துடிச்சி... அப்படி தூங்கப் போற நேரத்தில பதிவு இட்டுட்டீங்க... வரவேற்பைக் கொடுத்துட்டு தூங்கிட்டேன்.

இல்லாட்டாணும், நான் ரொம்ப சீக்கிரமா ... அதான் நைட் 12.30க்கு படுத்திடுவேன்.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: அறிமுகம்

Post by mnsmani » Tue Aug 07, 2012 12:00 pm

வாங்க வாங்க செந்தில்குமார், படுகை உங்களை அன்போடு அழைக்கிறது. வருக வருக, வளம் பெருக. :ros:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அறிமுகம்

Post by ஆதித்தன் » Sat Nov 10, 2012 6:52 am

எண்ணம் போல் சிறப்பாக வாழ்வு அமைய,
தங்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சார்.
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: அறிமுகம்

Post by சாந்தி » Sat Nov 10, 2012 12:44 pm

யோகபிரியா....
laptop6.jpg
:thanks:
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”