நேத்து தான் உங்க பேரு அருந்த வால் நட்சத்திரம்’னு சொன்னிங்க, இப்ப என்னடா’னா பச்ச மன்னு’னு சொல்றீங்க. உங்க உண்மையான பேரு தான் என்ன??????Aruntha wrote:ஆதி அருந்தா எண்ட பச்ச மண்ணோட சண்டை போட ஆரம்பிச்சு இப்ப ஆதிகிட்டவந்திட்டாங்களா? ஆதி இருங்க ராம்குமார் சார் சமாதானத்துக்கு வருவார். இவங்க கொடுமை ரொம்ப அதிகமா இருக்கே
மறுபடியும் ஒரு அறிமுகம்
-
- Posts: 253
- Joined: Tue Mar 06, 2012 7:43 pm
- Cash on hand: Locked
Re: மறுபடியும் ஒரு அறிமுகம்
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: மறுபடியும் ஒரு அறிமுகம்
பாத்திங்களா ஆதி சொன்னன் தானே பொண்டாடிக்காக வெள்ளை கொடி தூக்கிட்டு வருவார் என்று. இப்ப வந்து என்னையே வம்புக்கிிழுக்கிறத பாருங்க
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: மறுபடியும் ஒரு அறிமுகம்
ஊரே அப்படித்தாங்க சொல்லுது. ஆகையால் அப்படியே வைச்சுக்கோங்க.rajathiraja wrote:RukmaniRK wrote:நான் ருக்மணி ராம்குமார். சூரத் ல VO வ இருக்கேன்..
VO ன்னா எங்க பசங்க வெட்டி ஆபீசர்னு சொல்லவானுங்க. அப்படி ஒண்ணும் இல்லை தானே!
உங்களுக்காக வில்லேஜ் ஆபிசாராக எல்லாம் ஆக முடியாது, ஏன்னா படுகையில் அவங்களுக்கு நெறைய பருப்பு இருக்கு... இல்ல இல்லை.. நிறைய பொறுப்பு இருக்கு.
அப்படித்தானே ரூக்மணி? (இப்ப ஓகேயா)
-
- Posts: 217
- Joined: Tue Mar 06, 2012 7:42 pm
- Cash on hand: Locked
Re: மறுபடியும் ஒரு அறிமுகம்
ராஜா சார் இப்படி உலகம் தெரியாத வெகுளியா இருக்காரே!!rajathiraja wrote:RukmaniRK wrote:நான் ருக்மணி ராம்குமார். சூரத் ல VO வ இருக்கேன்..
VO ன்னா எங்க பசங்க வெட்டி ஆபீசர்னு சொல்லவானுங்க. அப்படி ஒண்ணும் இல்லை தானே!
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: மறுபடியும் ஒரு அறிமுகம்
ருக்மணி வெட்டி ஆபீஸர் இல்லை வெற்றி ஆபீஸர் ....நீங்கள் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்..
-
- Posts: 217
- Joined: Tue Mar 06, 2012 7:42 pm
- Cash on hand: Locked
Re: மறுபடியும் ஒரு அறிமுகம்
நன்றி லக்ஷ்மி அம்மா உங்கள் வாழ்த்திற்கு...muthulakshmi123 wrote:ருக்மணி வெட்டி ஆபீஸர் இல்லை வெற்றி ஆபீஸர் ....நீங்கள் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்..