Page 2 of 4

Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?

Posted: Sat Mar 10, 2012 8:12 pm
by ஆதித்தன்
உங்களை மரியாதையுடன் கூப்பிடவா? அல்லது பெயர் சொல்லி கூப்பிடவா??

ரொம்ப குழப்பமாக இருக்கிறது. இருந்தாலும் 30-இன் அருகே இருப்பதால் தாங்களை பெயர் சொல்லிக் கூப்பிட்டால் தான் நன்றாக இருக்கும்.

பரவாயில்லை, நன்றாகத்தான் மரியாதையை பேணுகிறீர்கள், உதயகுமார்.

Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?

Posted: Sat Mar 10, 2012 8:14 pm
by Aruntha
udayakumar wrote:
Aruntha wrote:ஹலோ இது நம்ம பிரச்சினை. அன்பா வந்து என்னோட ஆசை தங்கச்சியல்லா என்ன அண்ணன் என்று கூப்பிடும்மா என்று சொன்னால் கூப்பிட்டு போவன். அத விட்டிட்டு அவங்க இவங்க எல்லாம் புறோக்கர் வேலைக்கு கூப்பிட்டா மவனே அண்ணா உன்னை தொலைச்சிடுவன்
ஐஐயோ.... எனது (எ) அருமைத் தங்கச்சி இனியாவது அண்ணணை அண்ணனென்று கூப்பிட்டால் போதுமம்மா? எதுக்கு சும்மா அண்ணனை அநியாயமா பப்ளிக் முன்னாடி அவமானப்படுத்தலாமா?

அது தானே கூல் மை டியர் பிறதர். நம்ம சண்டை எல்லாம் நாம அப்புறமா வச்சுக்கோவம். இப்ப வேணாம் என்ன. சரியா அண்ணா

Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?

Posted: Sat Mar 10, 2012 8:33 pm
by udayakumar
Athithan wrote:உங்களை மரியாதையுடன் கூப்பிடவா? அல்லது பெயர் சொல்லி கூப்பிடவா??

ரொம்ப குழப்பமாக இருக்கிறது. இருந்தாலும் 30-இன் அருகே இருப்பதால் தாங்களை பெயர் சொல்லிக் கூப்பிட்டால் தான் நன்றாக இருக்கும்.

பரவாயில்லை, நன்றாகத்தான் மரியாதையை பேணுகிறீர்கள், உதயகுமார்.
பெயர் சொல்லி மரியாதையுடன் கூப்பிட்டால் போதும் ஆதித்தன் .. உங்கள் கண்ணிலும் பட்டுவிட்டதா?

ஏன் கூறினேனென்றால் நான் சந்தித்த சில பெண்கள் என்னை பார்த்ததும் தம்பி என்று அழைத்துவிடுவார்கள் ..அதன் பின்பு அவர்கள் அண்ணன் என்று அழைப்பவர்கள் என்னை அண்ணன் என்று அழைப்பதைப் பார்த்து என்னைத் திரும்பிக் கூட பார்க்காமல் சென்றுவிடுவார்கள் ... அதனால் முன்கூட்டியே சொல்லிவிட்டேன் ..நான் இப்போது 31வயதில் நடை போடுகின்ற சின்ன பையன்... அதனால் பரவாயில்லை .. நேரில் பார்க்கவில்லையல்லவா no problem....

Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?

Posted: Sat Mar 10, 2012 8:40 pm
by Aruntha
அப்போ நான் தம்பி என்று தானே கூப்பிடணும். எனக்கு தானே 33 வயதாச்சே.................! இல்லையா ஆதி?

Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?

Posted: Sat Mar 10, 2012 8:44 pm
by udayakumar
Aruntha wrote:அப்போ நான் தம்பி என்று தானே கூப்பிடணும். எனக்கு தானே 33 வயதாச்சே.................! இல்லையா ஆதி?
அப்படியா அக்கா தாராளமாக கூப்பிடுங்கள் .. இலங்கைக்கு வரும்போது பிறப்புச் சான்றிதழ் பார்த்து தெரிந்து கொள்கின்றேன் அக்கா..

Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?

Posted: Sat Mar 10, 2012 8:47 pm
by Aruntha
ஐயோ ஆள விடுங்கடா சாமி. தாங்க முடியல. ஒரு பேச்சுக்கு சொன்ன இப்பிடி அறுக்கிறீங்களே அண்ணா. உங்க தங்கச்சி பாவம்

Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?

Posted: Sun Mar 11, 2012 8:37 pm
by ramkumark5
வாங்க உதயகுமார். புதிய படுகை’குள் வரவுமே உங்களுக்கு ஒரு லூசு சகோதரி கிடைத்து விட்டார் போல.

Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?

Posted: Sun Mar 11, 2012 8:44 pm
by Aruntha
ramkumark5 wrote:வாங்க உதயகுமார். புதிய படுகை’குள் வரவுமே உங்களுக்கு ஒரு லூசு சகோதரி கிடைத்து விட்டார் போல.
ஹலோ ராம் வேணாம் தேவையில்லாம வம்புக்கு வராதீங்க. தம்பி உள்ளான் சண்டைக்கு அஞ்சான் என்று பழமொழி இருக்கு. எனக்கு இங்க அண்ணன் இருக்கு நானும் எதுக்கும் பயப்பிட மாட்டன் சரியா

Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?

Posted: Sun Mar 11, 2012 8:50 pm
by ramkumark5
அவரும் எங்க கட்சி அருந்த வால் அக்கா.
:isir: :isir: :isir: :isir: :isir: :isir:

Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?

Posted: Sun Mar 11, 2012 8:54 pm
by Aruntha
ramkumark5 wrote:அவரும் எங்க கட்சி அருந்த வால் அக்கா.
:isir: :isir: :isir: :isir: :isir: :isir:
அப்பிடியா அத என் அண்ணன் வந்து சொல்லட்டும் நீங்க சொல்ல வேணாம் :wav: :wav: