என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?
-
- Posts: 198
- Joined: Tue Mar 06, 2012 9:39 pm
- Cash on hand: Locked
Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?
ஏன் ராம் என்னை வம்புல மாட்டி விடறீங்க .... படுகை இப்போ போர்க்களம் போல இருக்குது... தங்கச்சியவும் விட்டுக் கொடுக்க முடியாது...ஆனால் உங்க சன்டையில தலையிட மாட்டன்...
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?
இப்பிடி தப்ப கூடாது. சொல்லுங்க பதில்udayakumar wrote:ஏன் ராம் என்னை வம்புல மாட்டி விடறீங்க .... படுகை இப்போ போர்க்களம் போல இருக்குது... தங்கச்சியவும் விட்டுக் கொடுக்க முடியாது...ஆனால் உங்க சன்டையில தலையிட மாட்டன்...
-
- Posts: 253
- Joined: Tue Mar 06, 2012 7:43 pm
- Cash on hand: Locked
Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?
அதான் தங்கச்சிய விட்டு கொடுக்க மாட்டேனு சொல்லிட்டாரே. இதுக்கு உண்மையான அர்த்தம் என்னனு சொல்றது.
என் தங்கச்சி அருந்த வால் ஒரு லூசு தான். அத வெளிய சொல்ல முடியாது என்பது தான்.
என் தங்கச்சி அருந்த வால் ஒரு லூசு தான். அத வெளிய சொல்ல முடியாது என்பது தான்.
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?
வம்புக்கிழுக்காதீங்கramkumark5 wrote:அதான் தங்கச்சிய விட்டு கொடுக்க மாட்டேனு சொல்லிட்டாரே. இதுக்கு உண்மையான அர்த்தம் என்னனு சொல்றது.
என் தங்கச்சி அருந்த வால் ஒரு லூசு தான். அத வெளிய சொல்ல முடியாது என்பது தான்.
-
- Posts: 198
- Joined: Tue Mar 06, 2012 9:39 pm
- Cash on hand: Locked
Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?
கோபம் வேண்டாம் தங்கையே !!! ஒதுங்கிப் போவது பயங்து செல்வது என்று அர்த்தமல்ல ஆகவே you don't worry....
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?
அதுவம் சரி தான். நாங்க ஒதுங்கி போவம். இவங்க வம்பு நமக்கு வேணாம்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?
பிரச்சனை தீர்ந்திடுச்சா?
மெய்யாலுமாவா? நம்பவே முடியலையே!!!
வெற்றியடைந்தது யார், அருந்தாவா? ராமா?
மெய்யாலுமாவா? நம்பவே முடியலையே!!!
வெற்றியடைந்தது யார், அருந்தாவா? ராமா?
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?
ஏனப்பா என்னை யாருமே நல்ல பொண்ணா இருக்க விடவே மாட்டிங்களா?Athithan wrote:பிரச்சனை தீர்ந்திடுச்சா?
மெய்யாலுமாவா? நம்பவே முடியலையே!!!
வெற்றியடைந்தது யார், அருந்தாவா? ராமா?
-
- Posts: 198
- Joined: Tue Mar 06, 2012 9:39 pm
- Cash on hand: Locked
Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?
சும்மா இருந்த சங்க ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பதைப் போல .... முடங்கிப் போன FIR அ தூக்கிப் போட்டுட்டு போறாரு ஆதி பரவாயில்லை அருந்தா உங்களை என்னவோ துரத்துற மாதிரி இருக்குது...
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?
ஆமா என்ன தான் பண்ண. விடுவம். அது தான் சொல்லுவாங்க நிலவ பாத்து ஏதோ குலைச்சா நிலவு இறங்கி வருமா என்று அப்பிடி தான் இதுவும்.