என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?
-
- Posts: 198
- Joined: Tue Mar 06, 2012 9:39 pm
- Cash on hand: Locked
Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?
அது எப்புடி தங்கச்சி உங்களால் மட்டும் இத்தனை போஸ்ட் போட முடியுது .. தூங்கப் போறதே இல்லையா?
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?
நான் இப்ப தூங்கிட்டு தானே இருக்கன். ஆனால் என் கை தூங்கல அது தான் போஸ்ட் போடுதுudayakumar wrote:அது எப்புடி தங்கச்சி உங்களால் மட்டும் இத்தனை போஸ்ட் போட முடியுது .. தூங்கப் போறதே இல்லையா?
-
- Posts: 198
- Joined: Tue Mar 06, 2012 9:39 pm
- Cash on hand: Locked
Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?
அப்பிடியா சங்கதி நாங்கதான் தப்பா நெனைச்சுட்டமோ? இந்த பொண்ணுங்களுக்கு ஒரு லாப்டாப் வாங்கிக் கொடுத்தா விடிய விடிய இதுதானா வேலை...
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?
என்னத்த பண்ணுறது நானும் தூங்க போவம் என்று பாத்தா யாராச்சும் வந்து வம்பு பண்ணுறாங்களே எப்பிடி தூக்கம் வரும்?
-
- Posts: 198
- Joined: Tue Mar 06, 2012 9:39 pm
- Cash on hand: Locked
Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?
நான் தூங்கப் போறன் எனக்கு கை வலிக்குது டைப் செய்து ... தங்கச்சி காலையிலருந்து நீங்க ரெஸ்ட் எடுத்து களைச்சுப் போய் சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்து களைச்சுப் போய் ரெஸ்ட் எடுத்து இப்ப டைப் பண்ணுறீங்களா???
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?
ஆஹா உங்களுக்கு ரொம்ப தூக்கம் வந்திட்டு தூக்க கலக்கத்தில ரைப் பண்ணுறது தெரிது. போய் தூங்குங்க அண்ணா.
-
- Posts: 198
- Joined: Tue Mar 06, 2012 9:39 pm
- Cash on hand: Locked
Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?
இன்னிக்கு ரெஸ்ட் எடுத்துட்டு வந்திட்டன்ல.. நீங்க வந்து பார்க்கும்போது நான் தூங்க போயிருவேன்...