நண்பர்களே. வணக்கம்.

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
12345678
Posts: 18
Joined: Wed Jul 25, 2012 10:27 pm
Cash on hand: Locked

நண்பர்களே. வணக்கம்.

Post by 12345678 » Thu Jul 26, 2012 10:58 am

என் பெயர் தீபா.நான் தேனி மாவட்டம் இலட்சுமிபுரம் கிராமத்தில் பிறந்தேன்.நான் வியாபார மேலாண்மையில் இளங்கலைப் படிப்பை முடித்துள்ளேன்.எனக்கு கவிதைகள் எழுதுவது மிகவும் பிடிக்கும்.எனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள்.நான் நகைச்சுவை உணர்வு மிக்கவள்.கதைகள் வாசிக்க மிகவும் பிடிக்கும்.

எனக்கு ஆன்லைன் வழியாக வேலை செய்வது மிகவும் பிடிக்கும்.புதிர்கள் படிக்கப் பிடிக்கும். உலகிலேயே முதல் ஆன்லைன் தளமான படுகையில் வேலை செய்வது மிகவும் பிடித்திருக்கிறது.அன்பு நண்பர்களே உங்கள் ஆதரவிற்கு மிகவும் நன்றி!
12345678
Posts: 18
Joined: Wed Jul 25, 2012 10:27 pm
Cash on hand: Locked

நண்பர்களே. வணக்கம்.

Post by 12345678 » Thu Jul 26, 2012 10:59 am

என் பெயர் தீபா.நான் தேனி மாவட்டம் இலட்சுமிபுரம் கிராமத்தில் பிறந்தேன்.நான் வியாபார மேலாண்மையில் இளங்கலைப் படிப்பை முடித்துள்ளேன்.எனக்கு கவிதைகள் எழுதுவது மிகவும் பிடிக்கும்.எனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள்.நான் நகைச்சுவை உணர்வு மிக்கவள்.கதைகள் வாசிக்க மிகவும் பிடிக்கும்.

எனக்கு ஆன்லைன் வழியாக வேலை செய்வது மிகவும் பிடிக்கும்.புதிர்கள் படிக்கப் பிடிக்கும். உலகிலேயே முதல் ஆன்லைன் தளமான படுகையில் வேலை செய்வது மிகவும் பிடித்திருக்கிறது.அன்பு நண்பர்களே உங்கள் ஆதரவிற்கு மிகவும் நன்றி!
12345678
Posts: 18
Joined: Wed Jul 25, 2012 10:27 pm
Cash on hand: Locked

Re: நண்பர்களே. வணக்கம்.

Post by 12345678 » Thu Jul 26, 2012 11:00 am

என் பெயர் தீபா.நான் தேனி மாவட்டம் இலட்சுமிபுரம் கிராமத்தில் பிறந்தேன்.நான் வியாபார மேலாண்மையில் இளங்கலைப் படிப்பை முடித்துள்ளேன்.எனக்கு கவிதைகள் எழுதுவது மிகவும் பிடிக்கும்.எனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள்.நான் நகைச்சுவை உணர்வு மிக்கவள்.கதைகள் வாசிக்க மிகவும் பிடிக்கும்.

எனக்கு ஆன்லைன் வழியாக வேலை செய்வது மிகவும் பிடிக்கும்.புதிர்கள் படிக்கப் பிடிக்கும். உலகிலேயே முதல் ஆன்லைன் தளமான படுகையில் வேலை செய்வது மிகவும் பிடித்திருக்கிறது.அன்பு நண்பர்களே உங்கள் ஆதரவிற்கு மிகவும் நன்றி!
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: நண்பர்களே. வணக்கம்.

Post by ஆதித்தன் » Thu Jul 26, 2012 11:55 am

வணக்கம் பலமுறைச் சொல்லி, எங்களைத் தேடி ஓடோடி வந்திருக்கும், எண் கணித வித்துவான் தீபா அவர்களே வருக வருக!
ahamednowfer
Posts: 57
Joined: Thu Jul 19, 2012 9:34 pm
Cash on hand: Locked

Re: நண்பர்களே. வணக்கம்.

Post by ahamednowfer » Thu Jul 26, 2012 3:23 pm

:ros: வாருங்கள் தீபா உங்களை படுகை. காம் இற்கு அன்போடு :ros: :ros: :ros: :ros: :ros: :ros: :ros: :ros: :ros: :ros: :ros: வருக வருக என வரவேற்கின்றோம்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: நண்பர்களே. வணக்கம்.

Post by umajana1950 » Thu Jul 26, 2012 6:44 pm

வாங்க தீபா,
உங்களை படுகைக்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
வளம் பெருக.........வருக!
வருக.........வளம் பெறுக!
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: நண்பர்களே. வணக்கம்.

Post by சாந்தி » Thu Jul 26, 2012 7:13 pm

தீபா அவர்களே படுகையில் வந்து ஒளி தீபம் ஏற்ற வரவேற்கிறோம்.
:rock:
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: நண்பர்களே. வணக்கம்.

Post by muthulakshmi123 » Fri Jul 27, 2012 7:12 am

வாருங்கள் தீபா..உங்களை படுகை அன்புடன் வரவேற்கிறது......வாருங்கள்
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: நண்பர்களே. வணக்கம்.

Post by ramkumark5 » Fri Jul 27, 2012 9:56 pm

வாங்க 12345678.

:ros: :ros: :ros:

என்ன தான் கணித மேதையா இருந்தாலும், பயனர் பெயர் 12345678'னு வைக்கிறதெல்லாம் ரொம்ப ஓவர்.

:wal: :isir: :wal:
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: நண்பர்களே. வணக்கம்.

Post by mnsmani » Sat Jul 28, 2012 10:10 am

வாங்க வாங்க தீபா, படுகை உங்களை அன்போடு அழைக்கிறது. வருக வருக வளம் பெருக.
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”