HI DEAR FRIENDS

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
ahamednowfer
Posts: 57
Joined: Thu Jul 19, 2012 9:34 pm
Cash on hand: Locked

HI DEAR FRIENDS

Post by ahamednowfer » Sun Jul 22, 2012 1:58 pm

வணக்கம்

எனது பெயர; நஸ்மி. நான் இலங்கையில் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பாலாங்கொடையை பிறப்பிடமாக கொண்டவன். அரச பாடசாலையில் வர;த்தக பிரிவில் உயர; தரம் வரை கல்வி கற்றுள்ளேன் அத்தோடு கணக்கியல் துறையில் பல கற்கை நெறிகளை கற்றுக் கொண்டு தனியார; துறையில் நிறுவனமொன்றில் கணக்காளராக தற்பொமூது கடமையாற்றிக்கொண்டிருக்கிறேன்.


இணையத்தில் நாளுக்கு நாள் பல வித்தியாசமான விடயங்கள் உலா வருகின்ற இந்த 21ம் நுhற்றாண்டில் படுகை.காமின் பங்களிப்பு அளபறியது என்றால் அது மிகையல்ல. இவ்வாறான ஒரு இணைய தளத்தை உருவாக்கி தந்த மதிப்பிற்குறிய ஆசிரியர; ஆதித்தன் அவர;களுக்கு அனைத்து படுககை.காம் அபிமானிகள் சார;ப்பாகவும் வாழ்த்திக் கொள்வதில் பெறும் மகிழ்சியடைகின்றேன். மேன்மேலும் எமது ஆசிரியரின் பணிகள் தொடர வேண்டிக்கொள்கிறேன்.


எனவே தான் கோடிகளை உழைப்பதற்கு ஒரு படுககை.காம. இனி என்ன பயம் நமக்கு புறப்படுவோம் நண்பர;களை. எமது ஒவ்வொரு முயற்சியிலும் ஒரு சரித்திரத்தை படைப்போம். விடா முயற்சியுடன் அயராத உழைப்புடன் அலங்கரிப்போம் இந்த படுகை.காமை.


நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: HI DEAR FRIENDS

Post by ஆதித்தன் » Sun Jul 22, 2012 7:13 pm

வாங்க அகமத்!

தங்களது படைப்புகளைக் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.

நன்றி.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: HI DEAR FRIENDS

Post by umajana1950 » Sun Jul 22, 2012 8:29 pm

வாங்க அகமத்,
உங்களை படுகைக்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
வளம் பெருக.........வருக!
வருக.........வளம் பெறுக!
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: HI DEAR FRIENDS

Post by mnsmani » Mon Jul 23, 2012 8:56 am

வாங்க வாங்க அஹமத், படுகை உங்களை அன்போடு அழைக்கிறது. வருக, வருக, வளம் பெருக
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: HI DEAR FRIENDS

Post by muthulakshmi123 » Mon Jul 23, 2012 12:57 pm

வாருங்கள் அஹமத் படுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது....வாருங்கள்
ahamednowfer
Posts: 57
Joined: Thu Jul 19, 2012 9:34 pm
Cash on hand: Locked

Re: HI DEAR FRIENDS

Post by ahamednowfer » Mon Jul 23, 2012 2:01 pm

எனது அறிமுகத்திலே அமோக வரவேற்பை அள்ளி தந்த படுகை.காம் ஆசிரியர; உட்பட அனைத்து சகோதர உறவுகளுக்கும் என்னுடைய மனமார;ந்த நன்றிகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன. உங்களுடைய இந்த வரவேற்பை என் முயற்சிக்கு சிறந்த அடிதளமாகவே கருதுகிறேன.
நன்றி.................
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: HI DEAR FRIENDS

Post by Aruntha » Thu Jul 26, 2012 7:29 am

வாங்க அகமத். நீங்கள் சரியான முறையில் தான் உங்கள் வருமானம் ஈட்டும் முயற்சியை தெரிவு செய்துள்ளீர்கள். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். என்றும் வெற்றி நமக்கே
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: HI DEAR FRIENDS

Post by சாந்தி » Thu Jul 26, 2012 8:33 am

வாருங்கள் அகமத். உங்களை அன்புடன் வரவேற்கிறோம். நாம் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து படுகை.காம்-ஐ மென்மேலும் உயரச் செய்வோம்.

Image
ahamednowfer
Posts: 57
Joined: Thu Jul 19, 2012 9:34 pm
Cash on hand: Locked

Re: HI DEAR FRIENDS

Post by ahamednowfer » Thu Jul 26, 2012 2:09 pm

படுகை.காம் நண்பர்களே

நாம் அனைவரும் ஒர் குடும்பம். ஒவ்வொறுவரும் உதவியாகவும் ஒத்தாசையாகவும் இருப்போம். படுகை.காம் மை வளர்ச்சிப் பாதையில்
அழைத்துச் செல்வோம்.
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”