ஆதி குடும்பம் ஒர் அறிமுகம் + போட்டோ

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஆதி குடும்பம் ஒர் அறிமுகம் + போட்டோ

Post by ஆதித்தன் » Sat Jul 14, 2012 10:46 pm

எங்க அம்மாவின் முதல் தங்கச்சியின் மூத்த மகளுக்கு கடந்த மாதம் நடைபெற்று முடிந்த திருமணத்தின் போது எடுக்கப்பட்ட போட்டோ இது.

எங்க வீட்டில் மொத்தம் ஆறுபேர். அதில் நான் கடைக்குட்டி, எங்கம்மாவுக்கு செல்லக்குட்டி. எனக்கு அக்கா 3 பேர், அண்ணன் 2 பேர். இப்போட்டோவில் எனது 2வது அக்கா மட்டும் மிஸ்சிங்க். :( , அதாவது இத்திருமண விழாவிற்கு வரவில்லை.
selva athithan and brothers.jpg
இதுதான் எனது இரு அண்ணன்கள்.

தனம்(தனசீலன்) , செல்லம்(ரெத்தின செல்வம்) அண்ட் சிவா(செல்வ ஆதித்தன்)
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: ஆதி குடும்பம் ஒர் அறிமுகம் + போட்டோ

Post by muthulakshmi123 » Tue Jul 17, 2012 3:11 pm

அருமையான் குடும்ப போட்டோ...என்றும் இனிய நினைவை வழங்கும் ....வாழ்த்துக்கள் ஆதித்தன் சார்..அடுத்து உங்கள் திருமண விழா போட்டோவா.........அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: ஆதி குடும்பம் ஒர் அறிமுகம் + போட்டோ

Post by umajana1950 » Tue Jul 17, 2012 5:01 pm

"எங்க குடும்பம் பெரிசு" என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டாக இருக்கிறது உங்கள் குடும்பம். இதைத் தான் காலத்தின் கண்ணாடி என்கிறார்கள். எப்போதும் மலரும் நினைவுகளாக இருக்கும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆதி குடும்பம் ஒர் அறிமுகம் + போட்டோ

Post by ஆதித்தன் » Tue Jul 17, 2012 9:44 pm

:ros: நன்றி நன்றி ... லெட்சுமியம்மா .. நன்றி ஜனா சார்...

பார்ப்போம்.. அடுத்து என்று போட்டோஷ் வெளியிடுகிறே னென்று.
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”