அறிமுகம் செய்தல்

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
riyani
Posts: 49
Joined: Wed Jul 11, 2012 3:28 pm
Cash on hand: Locked

அறிமுகம் செய்தல்

Post by riyani » Fri Jul 13, 2012 3:29 pm

வணக்கம் நண்பர்களே !
எனது பெயர் சசிகலா.நான் பிலிட் படித்து உள்ளேன். எனக்கு இரண்டு அக்கா.நான் கடைசி பெண்,எனக்கு அதிக ஆசை படுவது எப்போதும் கோவில் சென்று வருவது தான்,அங்கு சென்றால் தான் மனதிற்கு ஒரு அமைதி கிடைக்கும், எனக்கு அதிக மனம் குழப்பமாக யிருந்தால் உடனே கோவில் சென்று விடுவேன் எல்லாம் குழப்பமும் சரிஆகிவிடும்.என் நண்பர்களையும் இவ்வாரே செய்ய சொல்லுவேன்.
பிடித்த நபர் : அம்மா மற்றும் தோழி பிரபா
பிடித்த விளையாட்டு: கோகோ
பிடித்த கோவில்:திருச்சி உச்சிப்பிள்ளையார்
பிடித்த செயல்:கவிதை எழுதுவது
பிடித்த கவிஞன் :நான் தான்
படிப்பதில் பிடிப்பது :துண்டு காகிதம் முதல் அனைத்தும் (தமிழிலியிருந்தால்)
எனது ஆசை:முதலில் போலிஸ்அதுக்கு பிறகு ஆடிட்டர் .டிச்சர் ஆனால் இதில் எதும் ஆகவில்லை.
கணினியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தான் இங்கு ஆசை பட்டு வந்துள்ளேன்.
இப்படிக்கு உங்கள் அன்பையும் ஆதர்வையும் எதிர் பார்க்கும் உங்கள் தோழியில் ஒருத்தி.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: அறிமுகம் செய்தல்

Post by umajana1950 » Fri Jul 13, 2012 3:54 pm

பிடித்த கவிஞன் :நான் தான்
வாங்க சசிகலா,
இந்த தன்னம்பிக்கை தான் உங்களை தூக்கி நிறுத்துகிறது.
வருக..........வளம் பெறுக!
வளம் பெருக..........வருக!
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: அறிமுகம் செய்தல்

Post by mnsmani » Fri Jul 13, 2012 5:18 pm

வாங்க வாங்க சசிகலா. படுகை உங்களை அன்போடு வரவேற்கிறது. வருக, வருக, வளம் பெருக.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அறிமுகம் செய்தல்

Post by ஆதித்தன் » Fri Jul 13, 2012 7:53 pm

வாங்க சசிகலா!

உங்கள் கவிதைகளால் படுகை மேலும் களைகட்டும் என்பது அறிமுகத்திலேயே சொல்லிவிட்டீர்கள்... அப்புறம் என்ன கவலையை விடுங்கள் .. நாமும் ஒர் பிரபல கவிஞர் அந்தஸ்துக்கு உயர்ந்திடுவோம்... அப்புறம் பணத்தினைப் பற்றிச் சொல்லவா வேண்டும்????

ஆகையால் மனம் தளராமல் உங்களது கவிதைகளை எழுதிக் குவியுங்கள் .. உங்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல அனைத்து படுகை உறவுகளும் காத்திருக்கின்றன.

நன்றி.
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”