ஆயிரம் பார்வைகள் வாங்கிய அழகிய தேவதை!!!! வாழ்த்தலாம்...

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஆயிரம் பார்வைகள் வாங்கிய அழகிய தேவதை!!!! வாழ்த்தலாம்...

Post by ஆதித்தன் » Fri Jul 06, 2012 7:53 pm

நம்ம வீட்டு அக்கா
அருந்தா காக்கா
எழுதுவா சோக்கா
வேணா படிச்சிப்பாரு மக்கா

ஆயிரம் பார்வைகள் தாண்டி சிறப்பாகச் செல்லும் "அழகிய தேவதை" தொடர்கதை....


வாழ்த்துகள் அருந்தா :ros: :ros: :ros:
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: ஆயிரம் பார்வைகள் வாங்கிய அழகிய தேவதை!!!! வாழ்த்தலாம்...

Post by Aruntha » Fri Jul 06, 2012 7:57 pm

அப்பிடியா? ரொம்ப சந்தோசமா இருக்கு. இருந்தாலும் இந்த வாழ்த்தில சாக்கா என்ன காக்கா என்று சொல்லிட்டிங்க சரி நம்ம ஆதியாச்சே பிழைச்சு போங்க என்று விட்டிட்டன்

என் தொடர்கதைக்கு ஆதரவு வழங்கிய என் நண்பர்களுக்கு நன்றி. தொடர்கிறேன் மற்றைய பாகங்களை
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆயிரம் பார்வைகள் வாங்கிய அழகிய தேவதை!!!! வாழ்த்தலாம்...

Post by ஆதித்தன் » Fri Jul 06, 2012 8:07 pm

Aruntha wrote:வாழ்த்தில சாக்கா என்ன காக்கா என்று சொல்லிட்டிங்க
:ays: :ays: :ays:

உண்மையத்தானே சொன்னேன்.... எனது அருமை அன்புத் தோழியே!
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”