உங்கள் நண்பன் சிவக்குமார்

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
Sivacbe20
Posts: 9
Joined: Fri Jul 06, 2012 10:26 am
Cash on hand: Locked

உங்கள் நண்பன் சிவக்குமார்

Post by Sivacbe20 » Fri Jul 06, 2012 10:59 am

என் பெயர் சிவக்குமார். வயது 30 ஒரு தனியார் கம்பெனியில் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டராக பணி புரிகிறேன். சொந்த ஊர் கோவை. திருமணமாகி ஒரு ஆண் குழந்தை இருக்கிறான் பெயர் சித்தார்த். உ.கெ.ஜி படிக்கிறான். நான் பி எஸ் ஸி கணிப்பொறி அறிவியல் படித்துள்ளேன். நாங்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறோம்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: உங்கள் நண்பன் சிவக்குமார்

Post by umajana1950 » Fri Jul 06, 2012 12:39 pm

வாங்க சிவகுமார்,
உங்களை படுக்கைக்கு வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
வளம் பெருக..........வருக!
வருக..........வளம் பெறுக!
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: உங்கள் நண்பன் சிவக்குமார்

Post by mnsmani » Fri Jul 06, 2012 3:04 pm

வாங்க வாங்க சிவகுமார். படுகை உங்களை அன்போடு அழைக்கிறது. வருக வலம் பெருக.
thamilselvi
Posts: 95
Joined: Mon Mar 12, 2012 10:34 am
Cash on hand: Locked

Re: உங்கள் நண்பன் சிவக்குமார்

Post by thamilselvi » Fri Jul 06, 2012 3:30 pm

படுகையுடன் நம் பயணத்தை தொடர உடன் வரும் புதிய நண்பர் சிவக்குமார் அவர்களே... வருக! வருக! :ros:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: உங்கள் நண்பன் சிவக்குமார்

Post by ஆதித்தன் » Fri Jul 06, 2012 6:21 pm

வாங்க சிவகுமார்!

ஒரே வயதுக்காரராக இருக்கிறீர்... அப்படியே என்னுடன் பள்ளிக்கால நண்பனின் பெயரையும் கொண்டுள்ளீர்... வாங்க வாங்க... அவனைப் போலவே நீங்களும்.... அப்படி எல்லாம் பேசி ... எங்களை மகிழ்விப்பீர்களா என்று பார்ப்போம்.

வரவு நல் வரவாகுக!
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: உங்கள் நண்பன் சிவக்குமார்

Post by muthulakshmi123 » Sat Jul 07, 2012 6:03 pm

வாங்க சிவக்குமார் படுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது...வாருங்கள்
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”