முத்துவின் முத்தான அறிமுகம்

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: முத்துவின் முத்தான அறிமுகம்

Post by rajathiraja » Fri Mar 09, 2012 5:15 pm

muthulakshmi123 wrote:விரும்புவது: வாழும் வரை சிறப்பாக, பெருமையாக,விழிப்புணர்வுடன்,யாருக்கும் சிரமம் கொடுக்காமல்,(போரடிக்கிறேனா?ஓகெ ஒகே)......................................................வாழ விரும்புகிறேன்..
RJanaki wrote:உங்களை போல் நல்ல குணம் பெண்களுக்கு இருந்தால் எந்த வீட்டிலும் சன்டை வருது. :ays: :ays: :ays:
அக்கா! அப்போ உங்க வீட்டில் சண்டை போடுறீங்கங்கறதை சொல்லாமல் சொல்றீங்க?
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: முத்துவின் முத்தான அறிமுகம்

Post by RJanaki » Fri Mar 09, 2012 7:33 pm

பொதுவன கருத்துதான் சொன்னேன்,ராஜா நீ என்னிடாம் அதிகம் வம்புக்கு செய்கிறாய் வேண்டாம் என்னிடாம்,,,,,,,,,,,, :non: :non: :non:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: முத்துவின் முத்தான அறிமுகம்

Post by ஆதித்தன் » Fri Mar 09, 2012 10:21 pm

லெட்சுமியம்மாவை ஆளைக் காணுமே?

இந்த ராஜா சார், ரொம்ப கடிச்சிட்டாரோ!!!
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: முத்துவின் முத்தான அறிமுகம்

Post by muthulakshmi123 » Sat Mar 10, 2012 1:59 pm

RJanaki wrote:பொதுவன கருத்துதான் சொன்னேன்,ராஜா நீ என்னிடாம் அதிகம் வம்புக்கு செய்கிறாய் வேண்டாம் என்னிடாம்,,,,,,,,,,,, :non: :non: :non:
இல்லை ஜானகி நீங்கள் சண்டை வராது என பதிவு செய்வதற்கு வரும் என பதிந்திருக்கிறீர்கள் அதனால் ராஜா கலாக்கிறார்..
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: முத்துவின் முத்தான அறிமுகம்

Post by muthulakshmi123 » Sat Mar 10, 2012 2:02 pm

rajathiraja wrote:
muthulakshmi123 wrote:பெயர்: வே.முத்துலஷ்மி
வய்து: படுகையில் திறம்பட பதிவிடும் வயது
அதை நாங்க சொல்லணும்! :grain:

ராஜா நீங்கள் எப்போ சொல்வீர்கள்
muthulakshmi123 wrote:ஊர்: சிங்கார சென்னையில் ஒரு ஓரமான அமைதியான பகுதி சந்தோஷபுறம்(நான் வசிப்பதால் இன்னும் சந்தோஷம் பெற்றிருக்கும் இடம்)
நீங்க அந்த ஊருக்கு போன பிறகு அது சந்தோசமா இருக்கா இல்லையான்னு அந்த ஊர்க்காரங்களை கேட்டாத் தான் தெரியும்!

என்று வருகிறீர்கள் எங்கள் பகுதி மக்களை சந்திக்க..
muthulakshmi123 wrote:வியாதி; உடம்பிலிருந்து பிரிக்க முடியாத சுகர்
கிலோ என்ன விலைக்கு கொடுக்கிறீங்க?
பிரிக்க முடிந்தால் தானே எடை போட
muthulakshmi123 wrote:
நன்றி: இது வரை என்னை சிறப்பாக வாழ வைத்த, வாழ வைக்கப் போகும் இறைவனுக்கு

[marquee=a]அன்புடன் வே.முத்துலஷ்மி[/marquee]
அழகாக முடிச்சிட்டீங்க! :thanks:
நன்றி எல்லாம் உங்கள் டிரைனிங் தான்
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: முத்துவின் முத்தான அறிமுகம்

Post by muthulakshmi123 » Sat Mar 10, 2012 2:04 pm

Athithan wrote:லெட்சுமியம்மாவை ஆளைக் காணுமே?

இந்த ராஜா சார், ரொம்ப கடிச்சிட்டாரோ!!!

சே..சே...ராஜா கடி தானே படுகை உறுப்பினருக்கு பூஸ்ட்...பூஸ்ட்(ராஜா கடி) இஸ் த சீக்ரெட் ஃஆப் அவர் எனர்ஜி.....
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: முத்துவின் முத்தான அறிமுகம்

Post by ஆதித்தன் » Sat Mar 10, 2012 7:55 pm

muthulakshmi123 wrote:
Athithan wrote:லெட்சுமியம்மாவை ஆளைக் காணுமே?

இந்த ராஜா சார், ரொம்ப கடிச்சிட்டாரோ!!!

சே..சே...ராஜா கடி தானே படுகை உறுப்பினருக்கு பூஸ்ட்...பூஸ்ட்(ராஜா கடி) இஸ் த சீக்ரெட் ஃஆப் அவர் எனர்ஜி.....
இந்தா பாருடா.. ராஜா சார்க்கு இம்புட்டு நல்ல பெயரா :amen:
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: முத்துவின் முத்தான அறிமுகம்

Post by muthulakshmi123 » Sat Mar 10, 2012 8:03 pm

ராஜா க்கு மட்டும் இல்லை உங்களுக்கு,அருந்தா,ராம் ருக்மணி,மணி,ஜானகி ,உமாஜனா, எல்லாருக்கும் என்னிடத்தில் நல்ல பெயர் உண்டு
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: முத்துவின் முத்தான அறிமுகம்

Post by rajathiraja » Mon Mar 12, 2012 7:25 am

muthulakshmi123 wrote:சே..சே...ராஜா கடி தானே படுகை உறுப்பினருக்கு பூஸ்ட்...பூஸ்ட்(ராஜா கடி) இஸ் த சீக்ரெட் ஃஆப் அவர் எனர்ஜி.....
கரைச்சு குடிக்காமல் இருந்தா சரி!
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: முத்துவின் முத்தான அறிமுகம்

Post by muthulakshmi123 » Mon Mar 12, 2012 10:59 am

rajathiraja wrote:
muthulakshmi123 wrote:சே..சே...ராஜா கடி தானே படுகை உறுப்பினருக்கு பூஸ்ட்...பூஸ்ட்(ராஜா கடி) இஸ் த சீக்ரெட் ஃஆப் அவர் எனர்ஜி.....
கரைச்சு குடிக்காமல் இருந்தா சரி!
சே சே எப்படி ஒரேயடியாய் காலி பண்ணுவோம் கொஞ்சம் கொஞ்சமா...
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”