muthulakshmi123 wrote:விரும்புவது: வாழும் வரை சிறப்பாக, பெருமையாக,விழிப்புணர்வுடன்,யாருக்கும் சிரமம் கொடுக்காமல்,(போரடிக்கிறேனா?ஓகெ ஒகே)......................................................வாழ விரும்புகிறேன்..
அக்கா! அப்போ உங்க வீட்டில் சண்டை போடுறீங்கங்கறதை சொல்லாமல் சொல்றீங்க?RJanaki wrote:உங்களை போல் நல்ல குணம் பெண்களுக்கு இருந்தால் எந்த வீட்டிலும் சன்டை வருது.