வணக்கம் நண்பர்களே

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Thamillmadhan
Posts: 67
Joined: Fri Mar 23, 2012 1:04 pm
Cash on hand: Locked

வணக்கம் நண்பர்களே

Post by Thamillmadhan » Sun Apr 08, 2012 4:51 pm

ஹாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க. நான் தமிழ் மதன். என்னை உங்களிடம் அறிமுகப்படுத்தி கொள்வதில் எனக்கு மிகவும் சந்தோசம் .
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வணக்கம் நண்பர்களே

Post by ஆதித்தன் » Sun Apr 08, 2012 9:01 pm

தங்களது அறிமுகத்தைப் படிக்க ஆவலாய் உள்ளோம், ஆகையால் அறிமுகம் செய்து கொள்ளலாமே!

நன்றி.
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: வணக்கம் நண்பர்களே

Post by rajathiraja » Mon Apr 09, 2012 12:29 am

வாங்க மதன்! எப்படி இருக்கீங்க? நீங்க எந்த ஊருங்கிறதை நான் ஓரளவுக்கு கண்டுபுடிச்சிட்டேன்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: வணக்கம் நண்பர்களே

Post by Oattakaran » Mon Apr 09, 2012 4:13 am

வாங்க தமிழ் மதன் உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி உஙகளது பொன்னான பதிவுகளை முத்தான் படுகையில் பதிவிடுங்கள்.
Thamillmadhan
Posts: 67
Joined: Fri Mar 23, 2012 1:04 pm
Cash on hand: Locked

Re: வணக்கம் நண்பர்களே

Post by Thamillmadhan » Mon Apr 09, 2012 1:56 pm

ஹாய் எல்லோரும் எப்படி இருக்கீங்க. என்னோட சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம், நான் தகவல்தொடர்பு பொறியியலில் பட்டய படிப்பு முடித்திருக்கிறேன். எனது வயது இருபத்தி நான்கு. இப்போது என்னோட அப்பா சொந்தமாக நடத்தி வரும் ஸ்பின்னிங் மில்லை கவனித்து வருகிறேன், நான் எனது வீட்டில் ஒரே பையன். விபரங்கள் போதுமா நண்பர்களே .
Thamillmadhan
Posts: 67
Joined: Fri Mar 23, 2012 1:04 pm
Cash on hand: Locked

Re: வணக்கம் நண்பர்களே

Post by Thamillmadhan » Mon Apr 09, 2012 1:58 pm

தமிழ் ராஜா சார் எப்படி என்னோட ஊரை கண்டு பிடுசீங்கன்னு எனக்கு தெரியும்.
Thamillmadhan
Posts: 67
Joined: Fri Mar 23, 2012 1:04 pm
Cash on hand: Locked

Re: வணக்கம் நண்பர்களே

Post by Thamillmadhan » Mon Apr 09, 2012 2:00 pm

கவிதை ஓடையில் நான் பதிவிட்டு இருக்கும் கவிதைகளை படித்து பாருங்கள் சார் .
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வணக்கம் நண்பர்களே

Post by muthulakshmi123 » Mon Apr 09, 2012 2:08 pm

வாருங்கள் தமிழ் மதன் படுகையில் உங்கள் திறமையை காட்டுங்கள் வாழ்த்துக்கள்..
Thamillmadhan
Posts: 67
Joined: Fri Mar 23, 2012 1:04 pm
Cash on hand: Locked

Re: வணக்கம் நண்பர்களே

Post by Thamillmadhan » Sat May 19, 2012 1:50 pm

வணக்கம் நண்பர்களே ! தவிர்க்க முடியாத வேலை பளுவாலும், உடல்நல குறைவாலும் நீண்ட நாட்களாக உங்களை
சந்திக்க முடியவில்லை. இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் உங்களை எல்லாம் சந்திப்பதில் மிகுந்த
மகிழ்ச்சி. எல்லோரும் நலமா?
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: வணக்கம் நண்பர்களே

Post by umajana1950 » Sat May 19, 2012 3:14 pm

வாங்க தமிழ் மதன்,
உங்கள் வரவு நல்வரவாகுக.......
வளம் பெருக.........வருக!
வருக.........வளம் பெறுக!
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”