வணக்கம் நண்பர்களே

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Thamillmadhan
Posts: 67
Joined: Fri Mar 23, 2012 1:04 pm
Cash on hand: Locked

Re: வணக்கம் நண்பர்களே

Post by Thamillmadhan » Thu Jul 05, 2012 4:47 pm

வணக்கம் நண்பர்களே, மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. மன்னிக்க வேண்டும். இடையறாத பனிகளின் காரணமாகவும், படித்துக்கொண்டு இருப்பதாலும் நீண்ட நாட்களாக உங்களை சந்திக்க முடியவில்லை. கடந்த இரண்டு மாத காலமாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு படித்துக்கொண்டு இருக்கிறேன். அதனால் உங்களை சந்திக்க முடியவில்லை. அதற்காக வருந்துகிறேன். வரும் சனிக்கிழமை தேர்வுகள் முடிந்துவிடும். அதன்பிறகு தினமும் உங்களை கண்டிப்பாக படுகையில் சந்திக்கிறேன். ஆதித்தன் அண்ணா, தமிழ்ராஜா அண்ணா, முத்துலட்சுமி அம்மா, சகோதரி அருந்தா, தமிழ்ச்செல்வி அக்கா எல்லோரும் நலமா?
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: வணக்கம் நண்பர்களே

Post by umajana1950 » Thu Jul 05, 2012 4:50 pm

மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. மன்னிக்க வேண்டும்.
மகிழ்ச்சிக்கு எதற்கு மன்னிப்பு!.....பணிகளை முடித்துவிட்டு மீண்டும் மகிழ்ச்சியில் திளைக்க வாருங்கள்.
Thamillmadhan
Posts: 67
Joined: Fri Mar 23, 2012 1:04 pm
Cash on hand: Locked

Re: வணக்கம் நண்பர்களே

Post by Thamillmadhan » Thu Jul 05, 2012 5:17 pm

உங்களுடைய அன்புக்கு நன்றி. கண்டிப்பாக பணிகளை முடித்துவிட்டு மீண்டும் மிகவிரைவில் உங்களை சந்திக்கிறேன். :thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வணக்கம் நண்பர்களே

Post by ஆதித்தன் » Thu Jul 05, 2012 7:07 pm

Thamillmadhan wrote:வணக்கம் நண்பர்களே, மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. மன்னிக்க வேண்டும். இடையறாத பனிகளின் காரணமாகவும், படித்துக்கொண்டு இருப்பதாலும் நீண்ட நாட்களாக உங்களை சந்திக்க முடியவில்லை. கடந்த இரண்டு மாத காலமாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு படித்துக்கொண்டு இருக்கிறேன். அதனால் உங்களை சந்திக்க முடியவில்லை. அதற்காக வருந்துகிறேன். வரும் சனிக்கிழமை தேர்வுகள் முடிந்துவிடும். அதன்பிறகு தினமும் உங்களை கண்டிப்பாக படுகையில் சந்திக்கிறேன். ஆதித்தன் அண்ணா, தமிழ்ராஜா அண்ணா, முத்துலட்சுமி அம்மா, சகோதரி அருந்தா, தமிழ்ச்செல்வி அக்கா எல்லோரும் நலமா?

வணக்கம் மதன்,

நீண்ட இடைவெளிக்குப் பின் வருகை தந்திருக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.


டி என் பி எஸ் சி ..... இங்க கன பேர் தயாராகிறாங்க. ஆனால் யாரும் தான் பெற்ற இன்பத்தை, படுகை வாயிலாக பிறருக்கும் பயன்படும்படி பகிர்வாங்களா??? :nao:
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”