என் பெயர் நதி

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: என் பெயர் நதி

Post by rajathiraja » Mon Mar 12, 2012 4:04 pm

mnsmani wrote: நான் வர்ர மே மாதம் ஒரு கருத்தரங்குக்கு கொழும்பு செல்கிறேன். அப்போ அருந்த(வால்)க்ககிட்ட கொடுதிடரேன்.god promise
மணி அண்ணா! அருந்தாக்கா வீட்டுக்கு போறீங்களா?
பாவம் மணி அ்ண்ணன்! விதி யாரை விட்டது?
:isir:
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by Aruntha » Mon Mar 12, 2012 4:54 pm

ஏனப்பா யாருமே என்னை நல்லவளா அடக்க ஒடுக்கமான பொண்ணா இருக்க விடுறீங்கள் இல்ல. பத்திரகாளியா கத்தினால் தான் அடங்குவீங்களா?
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by RukmaniRK » Mon Mar 12, 2012 4:58 pm

Aruntha wrote:ஏனப்பா யாருமே என்னை நல்லவளா அடக்க ஒடுக்கமான பொண்ணா இருக்க விடுறீங்கள் இல்ல. பத்திரகாளியா கத்தினால் தான் அடங்குவீங்களா?

உங்களின் சுய ரூபம் ஊரே அறிந்தது. எதற்காக இந்த வேஷம்??
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by Aruntha » Mon Mar 12, 2012 5:03 pm

இவங்க விட மாட்டாங்க நல்லா தெரியும் கண்டிப்பா விடவே மாட்டாங்க. அடியே அருந்ததீ நீ யாரு என்று இவங்களுக்கு காட்டு அப்ப தான் சரி வருவாங்க.

ஹா ஹா ஹா ஹா யாரது என்னோட வம்புக்கு வாறது. தைரியம் இருந்தா வாங்க ஒரு கை பாக்கிறன்
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: என் பெயர் நதி

Post by rajathiraja » Mon Mar 12, 2012 5:11 pm

Aruntha wrote:அடியே அருந்ததீ நீ யாரு என்று இவங்களுக்கு காட்டு அப்ப தான் சரி வருவாங்க.
படத்தை பார்த்தாலே பயமா இருக்கு. அதுபோதாதாக்கும்.

ஆதித்தன் சார்! அருந்தாவின் போட்டோ வெளியே தெரியாத மாதிரி option எதுவும் இல்லையா?
அட்லீஸ்ட் எனக்கு மட்டும் தெரியாமல் இருக்கிற மாதிரியாவது ஏதாவது செய்யுங்க!
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by Aruntha » Mon Mar 12, 2012 5:13 pm

அப்பிடியா வேணும் எண்டா நீங்க கண்ண மூடிகேங்க அப்பிடி எல்லாம் நீங்க சொல்ற போல பண்ண முடியாது
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by ramkumark5 » Mon Mar 12, 2012 7:10 pm

rajathiraja wrote:
Aruntha wrote:அடியே அருந்ததீ நீ யாரு என்று இவங்களுக்கு காட்டு அப்ப தான் சரி வருவாங்க.
படத்தை பார்த்தாலே பயமா இருக்கு. அதுபோதாதாக்கும்.

ஆதித்தன் சார்! அருந்தாவின் போட்டோ வெளியே தெரியாத மாதிரி option எதுவும் இல்லையா?
அட்லீஸ்ட் எனக்கு மட்டும் தெரியாமல் இருக்கிற மாதிரியாவது ஏதாவது செய்யுங்க!
இந்த மாதிரி ஒரு option படுகை’ல இருந்தா எனக்கும் அந்த வால் நட்சத்திரம் போட்டோ தெரியாத மாதிரி பண்ணிடுங்க ஆதித்தன் சார்.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by Aruntha » Mon Mar 12, 2012 7:35 pm

ஆதி சீக்கிரம் பதில் சொல்லுப்பா பேசாம நான் என் போட்டோவ தூக்கிறது பெற்றர் போல இருக்கு. இருந்தாலும் உங்களுக்காக நான் தூக்கணும். இருங்க மாட்டன்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by ஆதித்தன் » Mon Mar 12, 2012 7:46 pm

ஒர் பச்சபுள்ள போட்டோவைப் பார்த்து இப்படி பயப்படுறீங்களே!!!

உங்களை எல்லாம் நினைச்சா பாவமா இருக்கு ராஜா சார் & ராம் சார். நீங்கெல்லாம் எப்படி வீட்டில் இருப்பவரை சமாளிக்கிறீங்க?
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by Aruntha » Mon Mar 12, 2012 7:50 pm

Athithan wrote:ஒர் பச்சபுள்ள போட்டோவைப் பார்த்து இப்படி பயப்படுறீங்களே!!!

உங்களை எல்லாம் நினைச்சா பாவமா இருக்கு ராஜா சார் & ராம் சார். நீங்கெல்லாம் எப்படி வீட்டில் இருப்பவரை சமாளிக்கிறீங்க?
இது இத தான் ஆதி என்கிறது. நல்ல பதில். :amen: :amen: :amen: ரொம்ப நன்றி ஆதி :thanks: :thanks: :thanks:
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”