என்னைப் பற்றி....

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னைப் பற்றி....

Post by Aruntha » Wed Mar 21, 2012 9:30 pm

sumayha wrote:
Aruntha wrote:வாங்க சுமையா சீக்கிரம் வந்து இங்க இருக்கிறவங்களுக்கு வைத்தியம் பாருங்க
படுகைல இருக்க எல்லோருமே ஆரோக்கியமாதான் இருப்போம் அருந்தா...ஏன்னா எல்லோரோட நகைச்சுவை, கதை, கவிதை, நம்ம ராஜாதிராஜாவின் நெட்டில் சுட்டது இதெல்லாம் பார்த்தாலே மனசு லேசா ஆயிருமே...
போறாததுக்கு நம்ம பாஸ் போட்டோ, உங்க போட்டோ வேற இருக்கே.... :nao: :nao: :nao:
என்ன சுமையா வந்ததும் வம்பு பண்ணுறீங்களா? அப்புறமா நான் போன் பண்ணி உங்கள திட்டுவன்
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னைப் பற்றி....

Post by Aruntha » Wed Mar 21, 2012 9:31 pm

Athithan wrote:
sumayha wrote::azh: ... நான் ரொம்ப சின்னப் புள்ள...
வாங்க!
அழகி சுமையாக்கா அவர்களே வாங்க வாங்க!

அதுக்காண்டி இப்படி எல்லாம் பொய் சொன்னீர்கள் என்றால், சின்னப் பொண்ணுக எல்லாம் ரொம்ப பாவம் :wal:

அதுலேயும் :aah:

அய்யோ நான் இல்ல

சொன்னா :Bcry: அடிக்க வாரங்களே
....
இதுக்குள்ள ஏதோ உள் அர்த்தம் இருக்கிற போல இருக்கே :aah: :aah:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: என்னைப் பற்றி....

Post by ஆதித்தன் » Wed Mar 21, 2012 9:36 pm

Aruntha wrote:
இதுக்குள்ள ஏதோ உள் அர்த்தம் இருக்கிற போல இருக்கே :aah: :aah:
ஆமாம், இவங்க கண்டுபிடிச்சிட்டாங்களாம்.

வாங்க வாங்க, சும்மாத்தானே கிடைக்கு, இவங்களுக்கும் ஒர் டாக்டர் பட்டம் கொடுக்கலாம் வாங்க. :isir:
sumayha
Posts: 125
Joined: Tue Mar 20, 2012 3:35 pm
Cash on hand: Locked

Re: என்னைப் பற்றி....

Post by sumayha » Wed Mar 21, 2012 9:44 pm

வேண்டாம், அப்புறம் போட்டோவை மாற்றிப்புடுவேன்.
வேண்டாம் பாஸ்... முதலில் இருந்த போட்டோவுக்கு இது ஓகே...
Aruntha wrote:
என்ன சுமையா வந்ததும் வம்பு பண்ணுறீங்களா? அப்புறமா நான் போன் பண்ணி உங்கள திட்டுவன்
இது வேறயா...?
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னைப் பற்றி....

Post by Aruntha » Wed Mar 21, 2012 9:45 pm

Athithan wrote:
Aruntha wrote:
இதுக்குள்ள ஏதோ உள் அர்த்தம் இருக்கிற போல இருக்கே :aah: :aah:
ஆமாம், இவங்க கண்டுபிடிச்சிட்டாங்களாம்.

வாங்க வாங்க, சும்மாத்தானே கிடைக்கு, இவங்களுக்கும் ஒர் டாக்டர் பட்டம் கொடுக்கலாம் வாங்க. :isir:
ஆதி வேணாம் அப்புறம் வம்பாகிடும்.

உங்களுக்கு ஒண்ணு சொல்லணும் ஆதி வந்ததில இருந்து உங்க போட்டோல தான் சுமையாக்கு கண். யோசிச்சு பாருங்க வந்து படுகைய ஓபன் பண்ண பாஸ் போஸ் குடுத்திட்டு நிண்டார் என்றா பாத்திங்களா?
sumayha
Posts: 125
Joined: Tue Mar 20, 2012 3:35 pm
Cash on hand: Locked

Re: என்னைப் பற்றி....

Post by sumayha » Wed Mar 21, 2012 9:52 pm

Aruntha wrote: உங்களுக்கு ஒண்ணு சொல்லணும் ஆதி வந்ததில இருந்து உங்க போட்டோல தான் சுமையாக்கு கண். யோசிச்சு பாருங்க வந்து படுகைய ஓபன் பண்ண பாஸ் போஸ் குடுத்திட்டு நிண்டார் என்றா பாத்திங்களா?
உண்மையைத்தானே சொல்றேன்... பாஸ் , அருந்தாக்குப் பொறாம அவ போட்டோ பத்தி ஏதும் சொல்லலேன்னு...
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னைப் பற்றி....

Post by Aruntha » Wed Mar 21, 2012 9:54 pm

அடிப்பாவி. பாஸ் க்கும் உங்களுக்கும் சண்டைய மூட்ட பாத்தா இப்பிடி சொல்றீங்களே
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: என்னைப் பற்றி....

Post by umajana1950 » Wed Mar 21, 2012 10:21 pm

(நேச்சுரோபதி) டாக்டராகத்தான் லக்ஷ்மிம்மா.
கன்னியாகுமரியிலா படிக்கிறீர்கள்.........
sumayha
Posts: 125
Joined: Tue Mar 20, 2012 3:35 pm
Cash on hand: Locked

Re: என்னைப் பற்றி....

Post by sumayha » Wed Mar 21, 2012 10:25 pm

umajana1950 wrote: கன்னியாகுமரியிலா படிக்கிறீர்கள்.........
சென்னையில் உமாஜனா...
sumayha
Posts: 125
Joined: Tue Mar 20, 2012 3:35 pm
Cash on hand: Locked

Re: என்னைப் பற்றி....

Post by sumayha » Wed Mar 21, 2012 10:28 pm

Aruntha wrote:அடிப்பாவி. பாஸ் க்கும் உங்களுக்கும் சண்டைய மூட்ட பாத்தா இப்பிடி சொல்றீங்களே
அடிப்பாவி... பாஸ பார்த்தா சண்டை பிடிப்பவர் போலவா தெரியுது...நான் பாவம்ப்பா... எனக்கு சண்டபோடவே தெரியாது...
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”