என்னைப் பற்றி....
-
- Posts: 125
- Joined: Tue Mar 20, 2012 3:35 pm
- Cash on hand: Locked
என்னைப் பற்றி....
அப்படின்னு சொல்ல முடியாது...முதலில் என்னை எப்படி அறிமுகப் படுத்திக்கிட்டேனு மறந்துட்டேன்...
அது எப்படியோ இருந்துட்டுப் போகட்டும்... நான் ரொம்ப சின்னப் புள்ள... பாஸ் சொல்றது கேக்குது....
நிறையப் படிக்கணும்... படிச்சிட்டே இருக்கணும்... அதான் மூலமா நாலு பேருக்கு நல்லது செய்யணும்னுதான் இப்போவும் படிச்சிட்டே இருக்கேன்...அப்பப்போ படுகைல வந்து கதை, கவிதை,
கட்டுரை,லொள்ஸ் எல்லாத்தையும் படிக்கும் போதுதான் எனக்குள்ள ஒளிஞ்சிட்டு இருந்த கவி மெல்லமா எட்டிப் பார்ப்பாள்... சில நேரங்களில் வெளிப்படுத்தியதுண்டு... சில நேரங்களில் பின்னூட்டமாய் மட்டுமே ...
வேற என்ன சொல்ல.... படுகைல எல்லாருமே ரொம்ப நல்ல நண்பர்கள்...அதிலயும் என்னைக் காணோம்னதும் எல்லாருமே எவ்ளோ பதறிப் போயிருக்கீங்க...
வகுப்பெடுக்கிற டாக்டர்கிட்டருந்து லேப்டாப்ப சுட்டு ஒரு தகவலாவது குடுக்கலான்னு நெனச்சேன்...மனுசன் அசரலையே...
இப்போதைக்கு இந்த அறிமுகம் போதும்னு நெனைக்கிறேன்....

- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: என்னைப் பற்றி....
சுமையா என்ன படிக்கிறீர்கள் டாக்டர் வகுப்பெடுப்பதாக சொல்கிறீர்கள்..sumayha wrote: அப்படின்னு சொல்ல முடியாது...முதலில் என்னை எப்படி அறிமுகப் படுத்திக்கிட்டேனு மறந்துட்டேன்...
அது எப்படியோ இருந்துட்டுப் போகட்டும்... நான் ரொம்ப சின்னப் புள்ள... பாஸ் சொல்றது கேக்குது....
நிறையப் படிக்கணும்... படிச்சிட்டே இருக்கணும்... அதான் மூலமா நாலு பேருக்கு நல்லது செய்யணும்னுதான் இப்போவும் படிச்சிட்டே இருக்கேன்...அப்பப்போ படுகைல வந்து கதை, கவிதை,
கட்டுரை,லொள்ஸ் எல்லாத்தையும் படிக்கும் போதுதான் எனக்குள்ள ஒளிஞ்சிட்டு இருந்த கவி மெல்லமா எட்டிப் பார்ப்பாள்... சில நேரங்களில் வெளிப்படுத்தியதுண்டு... சில நேரங்களில் பின்னூட்டமாய் மட்டுமே ...
வேற என்ன சொல்ல.... படுகைல எல்லாருமே ரொம்ப நல்ல நண்பர்கள்...அதிலயும் என்னைக் காணோம்னதும் எல்லாருமே எவ்ளோ பதறிப் போயிருக்கீங்க...
வகுப்பெடுக்கிற டாக்டர்கிட்டருந்து லேப்டாப்ப சுட்டு ஒரு தகவலாவது குடுக்கலான்னு நெனச்சேன்...மனுசன் அசரலையே...
இப்போதைக்கு இந்த அறிமுகம் போதும்னு நெனைக்கிறேன்....
-
- Posts: 61
- Joined: Sun Mar 11, 2012 8:24 pm
- Cash on hand: Locked
Re: என்னைப் பற்றி....
விரைவில் படித்துவிட்டு ஏழை மக்களுக்கு உதவுவீங்க-னு எதிர்பார்கிறோம் அக்கா..
-
- Posts: 125
- Joined: Tue Mar 20, 2012 3:35 pm
- Cash on hand: Locked
Re: என்னைப் பற்றி....
(நேச்சுரோபதி) டாக்டராகத்தான் லக்ஷ்மிம்மா...
-
- Posts: 125
- Joined: Tue Mar 20, 2012 3:35 pm
- Cash on hand: Locked
Re: என்னைப் பற்றி....
கண்டிப்பாய் ரிஜோ.... அதுதான் எதிர்காலத் திட்டமும்...reejo wrote:விரைவில் படித்துவிட்டு ஏழை மக்களுக்கு உதவுவீங்க-னு எதிர்பார்கிறோம் அக்கா..
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: என்னைப் பற்றி....
வாழ்த்துக்கள் சுமையா உங்கள் எண்ணமெல்லாம் ஈடேற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்sumayha wrote:(நேச்சுரோபதி) டாக்டராகத்தான் லக்ஷ்மிம்மா...
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: என்னைப் பற்றி....
வாங்க சுமையா சீக்கிரம் வந்து இங்க இருக்கிறவங்களுக்கு வைத்தியம் பாருங்க
-
- Posts: 125
- Joined: Tue Mar 20, 2012 3:35 pm
- Cash on hand: Locked
Re: என்னைப் பற்றி....
படுகைல இருக்க எல்லோருமே ஆரோக்கியமாதான் இருப்போம் அருந்தா...ஏன்னா எல்லோரோட நகைச்சுவை, கதை, கவிதை, நம்ம ராஜாதிராஜாவின் நெட்டில் சுட்டது இதெல்லாம் பார்த்தாலே மனசு லேசா ஆயிருமே...Aruntha wrote:வாங்க சுமையா சீக்கிரம் வந்து இங்க இருக்கிறவங்களுக்கு வைத்தியம் பாருங்க
போறாததுக்கு நம்ம பாஸ் போட்டோ, உங்க போட்டோ வேற இருக்கே....
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: என்னைப் பற்றி....
வாங்க!sumayha wrote: ... நான் ரொம்ப சின்னப் புள்ள...
அழகி சுமையாக்கா அவர்களே வாங்க வாங்க!
அதுக்காண்டி இப்படி எல்லாம் பொய் சொன்னீர்கள் என்றால், சின்னப் பொண்ணுக எல்லாம் ரொம்ப பாவம்
அதுலேயும்
அய்யோ நான் இல்ல
சொன்னா அடிக்க வாரங்களே....
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: என்னைப் பற்றி....
என்ன நக்கலா!sumayha wrote:நம்ம பாஸ் போட்டோ,
வேண்டாம், அப்புறம் போட்டோவை மாற்றிப்புடுவேன்.