பச்ச புள்ளைங்க வாயில விரல வச்சாலும் கடிக்க தெரியாதுsumayha wrote:அடிப்பாவி... பாஸ பார்த்தா சண்டை பிடிப்பவர் போலவா தெரியுது...நான் பாவம்ப்பா... எனக்கு சண்டபோடவே தெரியாது...Aruntha wrote:அடிப்பாவி. பாஸ் க்கும் உங்களுக்கும் சண்டைய மூட்ட பாத்தா இப்பிடி சொல்றீங்களே
என்னைப் பற்றி....
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: என்னைப் பற்றி....
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: என்னைப் பற்றி....
அப்படியா? உங்களுக்கு நாக்கப் புடிங்கிக்கிற மாதிரி கேட்கவே தெரியாதா???sumayha wrote:அடிப்பாவி... பாஸ பார்த்தா சண்டை பிடிப்பவர் போலவா தெரியுது...நான் பாவம்ப்பா... எனக்கு சண்டபோடவே தெரியாது...Aruntha wrote:அடிப்பாவி. பாஸ் க்கும் உங்களுக்கும் சண்டைய மூட்ட பாத்தா இப்பிடி சொல்றீங்களே
அப்படின்னா யார் தான் இந்த மூட்டல் கேசுக்கு கேள்வி கேட்பது??
ஜானகி மேடம் தான் சரி என நினைக்கிறேன், நீங்களாவது அருந்தாவை என்னென்னு கேளுங்க
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: என்னைப் பற்றி....
இந்த ஆதி வர வர ரொம்ப கெட்டவனாகிட்டு. எல்லாரையும் வப்புக்கிழுத்திட்டு தான் எஸ்கேப்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: என்னைப் பற்றி....
என்னை கெட்டவன்னா சொன்ன??Aruntha wrote:இந்த ஆதி வர வர ரொம்ப கெட்டவனாகிட்டு. எல்லாரையும் வப்புக்கிழுத்திட்டு தான் எஸ்கேப்
-
- Posts: 253
- Joined: Tue Mar 06, 2012 7:43 pm
- Cash on hand: Locked
Re: என்னைப் பற்றி....
நாலு பேருக்கு நல்லது பண்ணணும்னு சொல்றீங்க, எப்படியாச்சும் எங்களை இந்த வால் நட்சத்திரம்’ட இருந்து காப்பாத்துங்க சுமையா.
படுகையில் மறு அவதாரம் எடுத்தமைக்கு வாழ்த்துக்கள் சுமையா.
படுகையில் மறு அவதாரம் எடுத்தமைக்கு வாழ்த்துக்கள் சுமையா.
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: என்னைப் பற்றி....
இல்லயா பின்ன?Athithan wrote:என்னை கெட்டவன்னா சொன்ன??Aruntha wrote:இந்த ஆதி வர வர ரொம்ப கெட்டவனாகிட்டு. எல்லாரையும் வப்புக்கிழுத்திட்டு தான் எஸ்கேப்
என்ன வம்புக்கிழுக்காட்டி இங்க யாருக்குமே தூக்கம் வராது போலramkumark5 wrote:நாலு பேருக்கு நல்லது பண்ணணும்னு சொல்றீங்க, எப்படியாச்சும் எங்களை இந்த வால் நட்சத்திரம்’ட இருந்து காப்பாத்துங்க சுமையா.
படுகையில் மறு அவதாரம் எடுத்தமைக்கு வாழ்த்துக்கள் சுமையா.
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: என்னைப் பற்றி....
ஆமாம் அருந்தா படுகையில் எல்லாரும் உங்களை வம்புக்கு இழுத்து சுகம் காணுகிறார்கள்..நம் நண்பர்கள் தானே சுகப்படட்டும்
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: என்னைப் பற்றி....
சரி என்னால ரொம்ப பேர் சிரிச்சு சந்தோசமா இருந்தா எனக்கும் சந்தோசம் தான்muthulakshmi123 wrote:ஆமாம் அருந்தா படுகையில் எல்லாரும் உங்களை வம்புக்கு இழுத்து சுகம் காணுகிறார்கள்..நம் நண்பர்கள் தானே சுகப்படட்டும்