என்னைப் பற்றி....

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னைப் பற்றி....

Post by Aruntha » Wed Mar 21, 2012 10:34 pm

sumayha wrote:
Aruntha wrote:அடிப்பாவி. பாஸ் க்கும் உங்களுக்கும் சண்டைய மூட்ட பாத்தா இப்பிடி சொல்றீங்களே
அடிப்பாவி... பாஸ பார்த்தா சண்டை பிடிப்பவர் போலவா தெரியுது...நான் பாவம்ப்பா... எனக்கு சண்டபோடவே தெரியாது...
பச்ச புள்ளைங்க :dotting: :dotting: வாயில விரல வச்சாலும் கடிக்க தெரியாது
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: என்னைப் பற்றி....

Post by ஆதித்தன் » Wed Mar 21, 2012 10:37 pm

sumayha wrote:
Aruntha wrote:அடிப்பாவி. பாஸ் க்கும் உங்களுக்கும் சண்டைய மூட்ட பாத்தா இப்பிடி சொல்றீங்களே
அடிப்பாவி... பாஸ பார்த்தா சண்டை பிடிப்பவர் போலவா தெரியுது...நான் பாவம்ப்பா... எனக்கு சண்டபோடவே தெரியாது...
அப்படியா? உங்களுக்கு நாக்கப் புடிங்கிக்கிற மாதிரி கேட்கவே தெரியாதா???

அப்படின்னா யார் தான் இந்த மூட்டல் கேசுக்கு கேள்வி கேட்பது??

ஜானகி மேடம் தான் சரி என நினைக்கிறேன், நீங்களாவது அருந்தாவை என்னென்னு கேளுங்க :spe:
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னைப் பற்றி....

Post by Aruntha » Wed Mar 21, 2012 10:39 pm

இந்த ஆதி வர வர ரொம்ப கெட்டவனாகிட்டு. எல்லாரையும் வப்புக்கிழுத்திட்டு தான் எஸ்கேப்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: என்னைப் பற்றி....

Post by ஆதித்தன் » Wed Mar 21, 2012 10:44 pm

Aruntha wrote:இந்த ஆதி வர வர ரொம்ப கெட்டவனாகிட்டு. எல்லாரையும் வப்புக்கிழுத்திட்டு தான் எஸ்கேப்
என்னை கெட்டவன்னா சொன்ன?? :ank:
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: என்னைப் பற்றி....

Post by ramkumark5 » Wed Mar 21, 2012 10:45 pm

நாலு பேருக்கு நல்லது பண்ணணும்னு சொல்றீங்க, எப்படியாச்சும் எங்களை இந்த வால் நட்சத்திரம்’ட இருந்து காப்பாத்துங்க சுமையா.


படுகையில் மறு அவதாரம் எடுத்தமைக்கு வாழ்த்துக்கள் சுமையா.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னைப் பற்றி....

Post by Aruntha » Wed Mar 21, 2012 10:47 pm

Athithan wrote:
Aruntha wrote:இந்த ஆதி வர வர ரொம்ப கெட்டவனாகிட்டு. எல்லாரையும் வப்புக்கிழுத்திட்டு தான் எஸ்கேப்
என்னை கெட்டவன்னா சொன்ன?? :ank:
இல்லயா பின்ன? :aah: :aah:
ramkumark5 wrote:நாலு பேருக்கு நல்லது பண்ணணும்னு சொல்றீங்க, எப்படியாச்சும் எங்களை இந்த வால் நட்சத்திரம்’ட இருந்து காப்பாத்துங்க சுமையா.


படுகையில் மறு அவதாரம் எடுத்தமைக்கு வாழ்த்துக்கள் சுமையா.
என்ன வம்புக்கிழுக்காட்டி இங்க யாருக்குமே தூக்கம் வராது போல :nao: :nao: :nao:
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: என்னைப் பற்றி....

Post by muthulakshmi123 » Thu Mar 22, 2012 8:14 am

ஆமாம் அருந்தா படுகையில் எல்லாரும் உங்களை வம்புக்கு இழுத்து சுகம் காணுகிறார்கள்..நம் நண்பர்கள் தானே சுகப்படட்டும்
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னைப் பற்றி....

Post by Aruntha » Thu Mar 22, 2012 8:57 am

muthulakshmi123 wrote:ஆமாம் அருந்தா படுகையில் எல்லாரும் உங்களை வம்புக்கு இழுத்து சுகம் காணுகிறார்கள்..நம் நண்பர்கள் தானே சுகப்படட்டும்
சரி என்னால ரொம்ப பேர் சிரிச்சு சந்தோசமா இருந்தா எனக்கும் சந்தோசம் தான்
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”