பெண்கள் தினம்
-
- Posts: 217
- Joined: Tue Mar 06, 2012 7:42 pm
- Cash on hand: Locked
பெண்கள் தினம்
அனைவருக்கும் என் இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள். மற்றும் ஹோலி தின வாழ்த்துக்கள்..
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: பெண்கள் தினம்
படுகை பெண்கள் அனைவருக்கும் என் பெண்கள் தின வாழ்த்துகள்.
அதே நேரத்தில், ஆண்களை அடிமையாக பயன்படுத்தும் பெண்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
இப்படிக்கு,
ஆண்கள் முன்னேற்றக் கழகம்.
அதே நேரத்தில், ஆண்களை அடிமையாக பயன்படுத்தும் பெண்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
இப்படிக்கு,
ஆண்கள் முன்னேற்றக் கழகம்.
-
- Posts: 217
- Joined: Tue Mar 06, 2012 7:42 pm
- Cash on hand: Locked
Re: பெண்கள் தினம்
Athithan wrote:படுகை பெண்கள் அனைவருக்கும் என் பெண்கள் தின வாழ்த்துகள்.
அதே நேரத்தில், ஆண்களை அடிமையாக பயன்படுத்தும் பெண்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
இப்படிக்கு,
ஆண்கள் முன்னேற்றக் கழகம்.
இதென்ன புது கூத்தா இருக்கு!! விஷ் பண்ற எடத்துல கூட திட்டுறத பாருங்க மக்களே!!!
இப்படிக்கு
ஆண்கள் முன்னேற்ற கழகம் னு ஏன் போடணும்? பெண்களை அடக்கும் கழகம் னு போடுங்களேன்
-
- Posts: 138
- Joined: Wed Mar 07, 2012 5:11 pm
- Cash on hand: Locked
Re: பெண்கள் தினம்
புதிய தளத்திற்குள் இருக்கும் படுகை நண்பர்களுக்கு எனது வாழ்த்துகள்.
உலகில் உள்ள அனைத்து மகளிர்களுக்கும் வாழ்த்துகள்.
ஹோலிப் பண்டிகைக்கு அனைவருக்கும் வாழ்த்துகள்.
என்னப்பா இன்று கூடவா எங்களை வம்புக்கு இழக்குனும்.
இப்படிக்குக்கு.
பெண்கள் முன்னேற்றக் கழகம்.
உலகில் உள்ள அனைத்து மகளிர்களுக்கும் வாழ்த்துகள்.
ஹோலிப் பண்டிகைக்கு அனைவருக்கும் வாழ்த்துகள்.
என்னப்பா இன்று கூடவா எங்களை வம்புக்கு இழக்குனும்.
இப்படிக்குக்கு.
பெண்கள் முன்னேற்றக் கழகம்.
-
- Posts: 21
- Joined: Thu Mar 08, 2012 5:57 pm
- Cash on hand: Locked
Re: பெண்கள் தினம்
அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள். மிண்டும் புதிய படுகை முலமாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: பெண்கள் தினம்
பெண்கள் தின வாழ்த்து சொன்னால் என்னத்துக்கு தான் இந்த ஆண்களெல்லாம் சண்டைக்கு வாறாங்களோ தெரியல. இருந்தாலும் இந்த ஆண்கள் முன்னேற்ற கழகம் எல்லாம் ரொம்ப ஓவர்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: பெண்கள் தினம்
அடக்கி ஆள்வது நீங்கள், பின் வீண்பழி சுமக்க வேண்டியது நாங்களா?RukmaniRK wrote:பெண்களை அடக்கும் கழகம் னு போடுங்களேன்
இது எந்த வூர் நியாயம்?
சத்தியமாக சொல்லுங்கள், உங்கள் கணவர் மாமியார் சொல்தான் கேட்கிறார் .. என் சொல்லை கேட்கவே மாட்டேங்கிறார் என சண்டையிட்டது உண்டா? இல்லையா?
நீங்கள் .. விதாண்டா வாதமாக இல்லை என்றாலும், பெரும் வீடுகளில் நடக்கும் கூத்து இதுதான்.
ஆணை அடக்கி ஆள்வது, ஒன்று அம்மா அல்லது மனைவி. ஆக மொத்தத்தில் பெண்கள் தான்.
-
- Posts: 138
- Joined: Wed Mar 07, 2012 5:11 pm
- Cash on hand: Locked
Re: பெண்கள் தினம்
காலம்,காலமாக பெண்களை அடக்கி ஆள்வது ஆண்கள்தான்.
சும்மா எங்களை சொல்ல வேண்டாம்.
ஆண்கள் இனம்மே பொய்லே பிறந்து,பொய்லே வளர்த்த புலவர்கள் தானே.
சும்மா எங்களை சொல்ல வேண்டாம்.
ஆண்கள் இனம்மே பொய்லே பிறந்து,பொய்லே வளர்த்த புலவர்கள் தானே.
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: பெண்கள் தினம்
ரொம்ப சரியாக சொன்னீர்கள் ஆதித்தன் சார் வேலை பளுவில் என்ன பதிவிடுகிறோம் என யோசிக்காமலே பதிவிட்டு விட்டார். மறப்போம் மன்னிப்போம்...RukmaniRK wrote:Athithan wrote:படுகை பெண்கள் அனைவருக்கும் என் பெண்கள் தின வாழ்த்துகள்.
அதே நேரத்தில், ஆண்களை அடிமையாக பயன்படுத்தும் பெண்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
இப்படிக்கு,
ஆண்கள் முன்னேற்றக் கழகம்.
இதென்ன புது கூத்தா இருக்கு!! விஷ் பண்ற எடத்துல கூட திட்டுறத பாருங்க மக்களே!!!
இப்படிக்கு
ஆண்கள் முன்னேற்ற கழகம் னு ஏன் போடணும்? பெண்களை அடக்கும் கழகம் னு போடுங்களேன்
அடிமை படுத்துவதை விட அடிமையாக வாழ்வது என்பது கண்டிக்கதக்கது...புரிந்து நடந்து
கொள்ளுங்கள்...
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: பெண்கள் தினம்
நீங்கள் சொல்வது சரிதான் லெட்சுமியம்மா.muthulakshmi123 wrote: அடிமை படுத்துவதை விட அடிமையாக வாழ்வது என்பது கண்டிக்கதக்கது...
புரிந்து நடந்து கொள்ளுங்கள்...
நாங்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபெற்றவர்கள்.
அதே நேரத்தில், கொஞ்சம் உஷாராகவும் இருக்க வேண்டியுள்ள காலக்கட்டத்திலும் வாழ்ந்து வருகிறோம்.
அம்புட்டு அநியாயம் பண்றாங்க, இந்த மகளிர் அணிகாரங்க.