Page 1 of 1

நலமா நண்பர்களே...

Posted: Tue Mar 20, 2012 3:57 pm
by sumayha
நலமா நண்பர்களே...

எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்...

அருந்தா கால் பண்ணியபோது நான் வகுப்பில் இருந்தேன் எடுக்க முடியல.மெசேஜ் கூட பண்ண முடியல அருந்தா... மன்னிக்கவும். :cool: :cool: :cool: :(

ஏகப்பட்ட மாற்றங்களா இருக்கு... இனிதான் ஒண்ணு ஒண்ணா பாக்கணும்...

நேத்து தமிழ்ச்செல்வி கால் பண்ணினாங்க... நன்றி தமிழ்ச்செல்வி.... :great:

Re: நலமா நண்பர்களே...

Posted: Tue Mar 20, 2012 4:11 pm
by mnsmani
எல்லாரும் நல்லருக்கோம், நீங்க எப்படி இருகீங்க, course எல்லாம் நல்லா இருந்ததா, வீட்ல அம்மா, அப்பா , அண்ணன், தங்கை,நாய்குட்டி, ஆட்டுகுட்டி, கன்னுகுட்டியெல்லாம் (அப்புறம் இதையெல்லாம் ஏன் கேகாலைன்னு கோச்சுக கூடாது)நலமா, படுகை உறுபினர்கள் எல்லொறும் புதிய படுகைக்கு வரும் முன் உங்களை தேடு தேடு என்று தேடினார்கள். ஆனல் அதுல ஒரு Beauty என்னன்னா காண்வில்லைன்னு பதிவு போட்ட உங்களையே காணவில்லைன்னு தேடுர அளவுக்கு வந்துடுச்சு. உங்களை தேடின நல்ல உள்ளங்களை இங்கே சென்று பார்கவும்
http://www.padukai.com/topic38300.html#p93506

Re: நலமா நண்பர்களே...

Posted: Tue Mar 20, 2012 5:13 pm
by Aruntha
sumayha wrote: அருந்தா கால் பண்ணியபோது நான் வகுப்பில் இருந்தேன் எடுக்க முடியல.மெசேஜ் கூட பண்ண முடியல அருந்தா... மன்னிக்கவும். :cool: :cool: :cool: :(
நீங்க போன் தூக்கல எண்டதும் நம்பர் மாறிடிச்சோ என்று பயந்திட்டன். அதால தான் விட்டிட்டன்

Re: நலமா நண்பர்களே...

Posted: Tue Mar 20, 2012 5:46 pm
by reejo
பொய் சொல்றாங்க.. :liear: :liear: நீங்க எடுக்கல எண்டதும் மொபைல் காசு மிச்சம் ன்னு மறுபடியும் கால் பண்ணல :call: :call: :call: :call:
:usi: :usi: :usi: .. கரெக்ட் தானே அருந்தா அக்கா.. :Bcry: :Bcry: :Bcry:

Re: நலமா நண்பர்களே...

Posted: Tue Mar 20, 2012 5:52 pm
by Aruntha
reejo wrote:
பொய் சொல்றாங்க.. :liear: :liear: நீங்க எடுக்கல எண்டதும் மொபைல் காசு மிச்சம் ன்னு மறுபடியும் கால் பண்ணல :call: :call: :call: :call:
:usi: :usi: :usi: .. கரெக்ட் தானே அருந்தா அக்கா.. :Bcry: :Bcry: :Bcry:
உன்னால மட்டும் எப்பிடி இப்பிடியெல்லாம் திங் பண்ண முடிது?

Re: நலமா நண்பர்களே...

Posted: Tue Mar 20, 2012 5:57 pm
by reejo
உங்க தம்பி இல்லையா :usi: :usi: .. உங்கள மாதிரி தானே நானும் இருப்பேன் .. :isir: :isir: :isir: :isir:

Re: நலமா நண்பர்களே...

Posted: Tue Mar 20, 2012 6:03 pm
by Aruntha
reejo wrote:உங்க தம்பி இல்லையா :usi: :usi: .. உங்கள மாதிரி தானே நானும் இருப்பேன் .. :isir: :isir: :isir: :isir:
பறவாயில்ல அக்காக்கு ஏத்த தம்பி தான். பிளைச்சு போ விட்டிடுறன் :isir: :isir: :isir:

Re: நலமா நண்பர்களே...

Posted: Tue Mar 20, 2012 8:10 pm
by ஆதித்தன்
நாங்கள் நலம், தங்கள் நலம் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.

Re: நலமா நண்பர்களே...

Posted: Tue Mar 20, 2012 8:13 pm
by muthulakshmi123
mnsmani wrote:எல்லாரும் நல்லருக்கோம், நீங்க எப்படி இருகீங்க, course எல்லாம் நல்லா இருந்ததா, வீட்ல அம்மா, அப்பா , அண்ணன், தங்கை,நாய்குட்டி, ஆட்டுகுட்டி, கன்னுகுட்டியெல்லாம் (அப்புறம் இதையெல்லாம் ஏன் கேகாலைன்னு கோச்சுக கூடாது)நலமா, படுகை உறுபினர்கள் எல்லொறும் புதிய படுகைக்கு வரும் முன் உங்களை தேடு தேடு என்று தேடினார்கள். ஆனல் அதுல ஒரு Beauty என்னன்னா காண்வில்லைன்னு பதிவு போட்ட உங்களையே காணவில்லைன்னு தேடுர அளவுக்கு வந்துடுச்சு. உங்களை தேடின நல்ல உள்ளங்களை இங்கே சென்று பார்கவும்
http://www.padukai.com/topic38300.html#p93506
சுமையாவிற்கு சுகமான விஷயங்கள் பல இங்குள்ளன . ஒன்று ஒன்றாக பார்க்கவும்..

Re: நலமா நண்பர்களே...

Posted: Thu Mar 22, 2012 2:31 pm
by rajathiraja
வந்தீட்டீங்களா! வாங்க வாங்க!
படுகை நண்பர்கள் உங்களை எப்படி தொடர்பு கொள்வது என்றே தெரியாமல் இருந்தோம்.

வந்துட்டதில் சந்தோசம்! ஆனாலும் கொஞ்சம் கோபம் தான். இடையில் வந்து ஒரு மெஸேஜ' தட்டி விட்டுட்டு போயிருந்திக்கலாம்.