பிறந்த நாள் வாழ்த்து ரீயோ

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

பிறந்த நாள் வாழ்த்து ரீயோ

Post by Aruntha » Tue Mar 20, 2012 12:13 am

எம் படுகையின் சுட்டிப்பயல் ரீயோ க்கு இன்று பிறந்த நாள். என்றும் இளமையுடன் அவன் கனவுகள் நனவாக வாழ்க்கையில் ஜெயித்திட இனியஅக்காவின் மனமார்ந்த வாழ்த்துக்கள். Image
reejo
Posts: 61
Joined: Sun Mar 11, 2012 8:24 pm
Cash on hand: Locked

Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ

Post by reejo » Tue Mar 20, 2012 12:19 am

மிக்க நன்றி அக்கா.. :thanks: :thanks: :thanks: உங்களின் அன்பிருக்கும் வரை எனக்கு எதை பற்றியும் கவலையில்லை.. :amen: :amen: :amen:
நாளை party இருக்கு.. எல்லாரும் மறக்காம வந்திருங்க.. :wink: :wink:
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ

Post by Aruntha » Tue Mar 20, 2012 12:21 am

எங்க வரணும் party க்கு? :aah: படுகைல தருவீங்களா :hape: :hape:
reejo
Posts: 61
Joined: Sun Mar 11, 2012 8:24 pm
Cash on hand: Locked

Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ

Post by reejo » Tue Mar 20, 2012 12:27 am

:cool: :cool: :hape: :hape: கண்டிப்பா.. படுகை ல எல்லாருக்கும் பார்ட்டி இருக்கு.. டோன்ட் மிஸ் இட்.. :hape: :hape: :thie: :thie:
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

ரீஜோ! .. பார்ட்டி எங்கே நடக்குது?

Post by rajathiraja » Tue Mar 20, 2012 4:38 am

அட்ரஸை சொன்னால் பக்கத்தில் இருக்கிற நான் போயிடுவேன்னு சொல்லாமலே நழுவிட்டதை பார்த்தீங்களா?

பார்ட்டி இந்த ஹோட்டலிலா நடக்குது.

User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ

Post by ஆதித்தன் » Tue Mar 20, 2012 6:53 am

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்... :ro: :ro: :ro:

பார்ட்டி எப்பொழுதுன்னு சொன்னால் நானும் வர முயற்சிப்பேன் :thins:
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ

Post by umajana1950 » Tue Mar 20, 2012 10:33 am

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இந்த நன்னாளில் எல்லா வளமும், எல்லா நலமும் பெற இறைவனை வேண்டுகிறேன்.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ

Post by mnsmani » Tue Mar 20, 2012 11:02 am

இனிய பிறந்தநாள் வாழ்த்த்க்கள் ரீஜோ, இன்று போல் எல்லா செல்வமும் பெற்று, படுகையில் பலநூறு பதிவுகள் இட வாழ்த்துக்கள்.
happy-birthday11-9.jpg
reejo
Posts: 61
Joined: Sun Mar 11, 2012 8:24 pm
Cash on hand: Locked

Re: ரீஜோ! .. பார்ட்டி எங்கே நடக்குது?

Post by reejo » Tue Mar 20, 2012 11:24 am

rajathiraja wrote:அட்ரஸை சொன்னால் பக்கத்தில் இருக்கிற நான் போயிடுவேன்னு சொல்லாமலே நழுவிட்டதை பார்த்தீங்களா?

பார்ட்டி இந்த ஹோட்டலிலா நடக்குது.

FAISALYA TOWER-ல இல்ல riyadh palace-ல la book பண்ணிருக்கேன். ஏன்-னா அதுதான் எங்க ஏரியா ல இருந்து பக்கத்துல இருக்கு.. இப்போ தெரியுதா நான் எங்க இருக்கேன்-னு?? :hape: :hape:
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ

Post by Aruntha » Tue Mar 20, 2012 11:25 am

அப்பிடியே எனக்கொரு டிக்கெற் போட்டு அனுப்படா நானும் வாறன் பார்டிக்கு
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”