பிறந்த நாள் வாழ்த்து ரீயோ
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
பிறந்த நாள் வாழ்த்து ரீயோ
எம் படுகையின் சுட்டிப்பயல் ரீயோ க்கு இன்று பிறந்த நாள். என்றும் இளமையுடன் அவன் கனவுகள் நனவாக வாழ்க்கையில் ஜெயித்திட இனியஅக்காவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
-
- Posts: 61
- Joined: Sun Mar 11, 2012 8:24 pm
- Cash on hand: Locked
Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ
மிக்க நன்றி அக்கா.. உங்களின் அன்பிருக்கும் வரை எனக்கு எதை பற்றியும் கவலையில்லை..
நாளை party இருக்கு.. எல்லாரும் மறக்காம வந்திருங்க..
நாளை party இருக்கு.. எல்லாரும் மறக்காம வந்திருங்க..
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ
எங்க வரணும் party க்கு? படுகைல தருவீங்களா
-
- Posts: 61
- Joined: Sun Mar 11, 2012 8:24 pm
- Cash on hand: Locked
-
- Posts: 284
- Joined: Wed Mar 07, 2012 6:08 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
பார்ட்டி எப்பொழுதுன்னு சொன்னால் நானும் வர முயற்சிப்பேன்
பார்ட்டி எப்பொழுதுன்னு சொன்னால் நானும் வர முயற்சிப்பேன்
-
- Posts: 561
- Joined: Tue Mar 06, 2012 8:33 am
- Cash on hand: Locked
Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இந்த நன்னாளில் எல்லா வளமும், எல்லா நலமும் பெற இறைவனை வேண்டுகிறேன்.
இந்த நன்னாளில் எல்லா வளமும், எல்லா நலமும் பெற இறைவனை வேண்டுகிறேன்.
-
- Posts: 492
- Joined: Tue Mar 06, 2012 9:48 pm
- Cash on hand: Locked
Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ
இனிய பிறந்தநாள் வாழ்த்த்க்கள் ரீஜோ, இன்று போல் எல்லா செல்வமும் பெற்று, படுகையில் பலநூறு பதிவுகள் இட வாழ்த்துக்கள்.
-
- Posts: 61
- Joined: Sun Mar 11, 2012 8:24 pm
- Cash on hand: Locked
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ
அப்பிடியே எனக்கொரு டிக்கெற் போட்டு அனுப்படா நானும் வாறன் பார்டிக்கு