பிறந்த நாள் வாழ்த்து ரீயோ

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ

Post by ஆதித்தன் » Tue Mar 20, 2012 8:00 pm

இதோ நானும் பார்ட்டிக்கு வந்துட்டேன்...

கேக் வெட்டியாச்சா? இல்லையா?
reejo
Posts: 61
Joined: Sun Mar 11, 2012 8:24 pm
Cash on hand: Locked

Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ

Post by reejo » Wed Mar 21, 2012 1:53 am

ramkumark5 wrote:Many More Happy Returns of the Day....... Reejo....
:thanks: :thanks: நன்றி ராம்குமார்.. :thanks: :thanks:
reejo
Posts: 61
Joined: Sun Mar 11, 2012 8:24 pm
Cash on hand: Locked

Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ

Post by reejo » Wed Mar 21, 2012 1:59 am

Athithan wrote:இதோ நானும் பார்ட்டிக்கு வந்துட்டேன்...

கேக் வெட்டியாச்சா? இல்லையா?
என்ன ஆதி அண்ணா.. வழக்கம் போல கொஞ்சம் லேட் ஆய்டிச்சா?? :enn: :enn: ஒருவழியா பிறந்த நாள் கொண்டாட்டம் நல்லபடியா முடிஞ்சிது அண்ணா.. :ros: :ros: :great: :great:
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் நன்றி அண்ணா.. :thanks: :thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ

Post by ஆதித்தன் » Wed Mar 21, 2012 7:25 am

கஷ்டப்பட்டு முன்கூட்டியே வந்து, பார்ட்டியில் கலந்து கொள்ளலாம்னு வந்தால்,

கூலா லேட் ஆயிடுச்சி.... ஒன்னுமே இல்லைன்னு, இப்படி விரட்டி அடிக்கிறாங்களே??

வர்றேன் :walk:
reejo
Posts: 61
Joined: Sun Mar 11, 2012 8:24 pm
Cash on hand: Locked

Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ

Post by reejo » Wed Mar 21, 2012 12:39 pm

Athithan wrote:கஷ்டப்பட்டு முன்கூட்டியே வந்து, பார்ட்டியில் கலந்து கொள்ளலாம்னு வந்தால்,

கூலா லேட் ஆயிடுச்சி.... ஒன்னுமே இல்லைன்னு, இப்படி விரட்டி அடிக்கிறாங்களே??

வர்றேன் :walk:
என்ன தல இப்படி சொல்றிங்க.. :nao: :nao: :nao: நீங்க இல்லாம எப்படி தல.. :amen: :amen: :amen: நீங்க வந்ததே பெரிய விஷயம்.. :hape: :hape: எப்போவும் ஹீரோ லேட் ட்ட வந்தாலும் லேட்டஸ்ட் டா வர்றமாதிரி லேட்டஸ்ட் டா வந்துடீங்க நு :great: சொல்ல வந்தேன் ஆதி அண்ணா.. சரி சரி.. என்ன கிப்ட் :dotting: :dotting: எனக்கு வாங்கிட்டு வந்திருகிரிங்க அண்ணா?? :thie: :thie:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ

Post by ஆதித்தன் » Wed Mar 21, 2012 5:38 pm

reejo wrote:லேட்டஸ்ட் டா வந்துடீங்க நு :great: சொல்ல வந்தேன் ஆதி அண்ணா.. சரி சரி.. என்ன கிப்ட் , எனக்கு வாங்கிட்டு வந்திருகிரிங்க அண்ணா?? :thie: :thie:
:ays: அப்படியே சுப்பையா வாத்தியார் லேட் லேட்டர் லேட்டஸ்ட் சொன்னது நினைவுக்கு வந்திடுச்சி.... இருந்தாலும் இப்படி மறுபடியும் மறுபடியும் அடிச்ச சொன்ன உனக்கு... கொண்டு வந்த கோல்டு வாட்சை கொடுக்காமலே திரும்புகிறேன். :cool:

:walk: டாட்டா டாட்டா
reejo
Posts: 61
Joined: Sun Mar 11, 2012 8:24 pm
Cash on hand: Locked

Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ

Post by reejo » Wed Mar 21, 2012 8:44 pm

ஆதி அண்ணா.. வாட்ச் இல்லனாலும் பரவா இல்ல :( :( .. இந்த அருந்தா அக்கா வே மட்டும் கொஞ்சம் ஏன் னு கேளுங்க :thins: :thins: .. பேய் மாதிரி எல்லாம் வந்து பயம் காடுறாங்க :Bcry: :Bcry: ..
எனக்கு உங்கள விட்ட வேற யாரு இருக்கா :god: :god: ??
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ

Post by Aruntha » Wed Mar 21, 2012 9:09 pm

reejo wrote:
ஆதி அண்ணா.. வாட்ச் இல்லனாலும் பரவா இல்ல :( :( .. இந்த அருந்தா அக்கா வே மட்டும் கொஞ்சம் ஏன் னு கேளுங்க :thins: :thins: .. பேய் மாதிரி எல்லாம் வந்து பயம் காடுறாங்க :Bcry: :Bcry: ..
எனக்கு உங்கள விட்ட வேற யாரு இருக்கா :god: :god: ??
என்ன ஆக்கள கூட்டு சேர்க்கிறியா? :isir: :isir: :isir:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ

Post by ஆதித்தன் » Wed Mar 21, 2012 9:16 pm

reejo wrote:
ஆதி அண்ணா.. வாட்ச் இல்லனாலும் பரவா இல்ல :( :( .. இந்த அருந்தா அக்கா வே மட்டும் கொஞ்சம் ஏன் னு கேளுங்க :thins: :thins: .. பேய் மாதிரி எல்லாம் வந்து பயம் காடுறாங்க :Bcry: :Bcry: ..
எனக்கு உங்கள விட்ட வேற யாரு இருக்கா :god: :god: ??

நம்ப முடியலையே??? :nao: புலி பதுங்குதே!!!

எதுக்கும் மணி அண்ணன் வரட்டும் ஒர் வார்த்தை கேட்டுக்கிறேன். :liear:
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ

Post by Aruntha » Wed Mar 21, 2012 9:43 pm

மணிஅண்ணா வந்து என்ன மணி கிலுக்க போறாரா? இது ரொம்ப ஓவரா இல்ல
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”