கார்த்திகேயன்- ஓர் அறிமுகம்

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
karthemk23
Posts: 2
Joined: Sat Mar 17, 2012 10:04 am
Cash on hand: Locked

கார்த்திகேயன்- ஓர் அறிமுகம்

Post by karthemk23 » Sat Mar 17, 2012 12:04 pm

என் பெயர் ம.கார்த்திகேயன். எனது ஊர் சேலம்.


படிப்பு: திருசெங்கோடு கே.யெஸ்.ஆர் கல்லூரியில் இயந்திரவியலில் இளங்கலை பட்டமும் (பி.இ.மெக்கானிகல் இன்ஜினியரிங்)
சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் வாகனவியலில் முதுகலை பட்டமும்(எம்.இ.ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்) பெற்றுள்ளேன்.

வேலை:தற்போது கோவை பி.யெஸ்.ஜி கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகின்றேன்.

பொழுதுபோக்கு: நான் இணையதளங்களை உருவாக்குதல், ஆன்லைனில் சம்பாதிக்கும் முறைகள் மற்றும் கூகுல் சூத்திரங்களை கற்று கொள்ளுதல் மற்றும் ஆராய்தல் போன்றவற்றில் எனது ஒய்வு நேரத்தை பயன்படுத்துவேன்.

செல்வா அவர்களால் ஆட்ஸென்ஸிற்கு அறிமுகப்படுத்த்ப்ப்ட்ட நான் தற்போது கூகுல் ஆட்ஸென்ஸ் மூலமாகவும் இணையதளங்களை உருவாக்கி தருதல் மூலமாகவும் ஆன்லைனில் சம்பாதித்து வருகின்றேன்.
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: கார்த்திகேயன்- ஓர் அறிமுகம்

Post by nadhi » Sat Mar 17, 2012 12:09 pm

வாருங்கள் கார்ததிக் உங்களை இப்படுகை வரவேற்கிறது. உங்கள் அறிமுகம் சிம்பளா அழகாமுடிச்சிட்டிங்க .நானும் உங்கள் ஊரிக் அருகில் இருக்கும் குமாரபாளையத்தில்தான் உள்ளேன.
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: கார்த்திகேயன்- ஓர் அறிமுகம்

Post by RukmaniRK » Sat Mar 17, 2012 12:24 pm

வாங்க கார்த்திகேயன்.. படுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது...
thamilselvi
Posts: 95
Joined: Mon Mar 12, 2012 10:34 am
Cash on hand: Locked

Re: கார்த்திகேயன்- ஓர் அறிமுகம்

Post by thamilselvi » Sat Mar 17, 2012 3:16 pm

அதிகபடியான புதுமுகங்களின் வருகை, படுகையின் ஏற்ற முகத்தை காண்பிக்கிறது............வாங்க கார்த்திகேயன் தங்களை படுகையில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: கார்த்திகேயன்- ஓர் அறிமுகம்

Post by umajana1950 » Sat Mar 17, 2012 4:32 pm

வாங்க கார்த்திகேயன்,
படுகைக்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
வளம் பெருக........வருக!
வருக........வளம் பெறுக!
செல்வா அவர்களால் ஆட்ஸென்ஸிற்கு அறிமுகப்படுத்த்ப்ப்ட்ட நான் தற்போது கூகுல் ஆட்ஸென்ஸ் மூலமாகவும் இணையதளங்களை உருவாக்கி தருதல் மூலமாகவும் ஆன்லைனில் சம்பாதித்து வருகின்றேன்.
எங்களுக்கும் கொஞ்சம் சொல்லிக் குடுங்களேன்.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: கார்த்திகேயன்- ஓர் அறிமுகம்

Post by mnsmani » Sat Mar 17, 2012 7:39 pm

வாங்க கார்திகேயன், படுகைக்கு வருக, வளம் பெருக,
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கார்த்திகேயன்- ஓர் அறிமுகம்

Post by ஆதித்தன் » Sat Mar 17, 2012 7:56 pm

வாங்க கார்த்திகேயன் சார், உங்களை அன்புடன் படுகைக்கு வரவேற்கிறோம்.

கடந்த 1 வருடத்தில் நீங்கள் கூகுள் ஜாப் மூலம் நிறைய கற்றிருப்பீர்கள், தற்பொழுது படுகையில் சேர்ந்து பலனை சேர்க்கவும் கற்று, எங்களும் சொல்லிக் கொடுங்கள்.

என்னிடம் கூகுள் ஐடி பெற்றமையால், தங்களது கணக்கும் கோல்டன் குரூப்புடன் இணைக்கப்படுகிறது.

நன்றி.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: கார்த்திகேயன்- ஓர் அறிமுகம்

Post by muthulakshmi123 » Sun Mar 18, 2012 8:41 pm

வாருங்கள் கார்த்திகேயன் படுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது..நீங்கள் கற்றதையும் ஆசிரியராக இருந்து எங்களுக்கு சொல்லிக் கொடுங்கள் ..
karthemk23
Posts: 2
Joined: Sat Mar 17, 2012 10:04 am
Cash on hand: Locked

Re: கார்த்திகேயன்- ஓர் அறிமுகம்

Post by karthemk23 » Wed Mar 21, 2012 7:00 pm

umajana1950 wrote:வாங்க கார்த்திகேயன்,
படுகைக்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
வளம் பெருக........வருக!
வருக........வளம் பெறுக!

எங்களுக்கும் கொஞ்சம் சொல்லிக் குடுங்களேன்.
நிச்சயமாக கற்று தருகிறேன்
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: கார்த்திகேயன்- ஓர் அறிமுகம்

Post by rajathiraja » Thu Mar 22, 2012 2:46 pm

வாங்க கார்த்தி!
தெரிந்ததை பிறருக்கு கற்று தரவும் தெரியாததை கற்கவும் அழகான ஒரு களம் படுகை. அதில் இஒவதால் பலவகையான பலன்கள் கிடைக்கும் என்பதை போகப்போக உணரலாம்.
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”