ராஜான்னா சும்மா இல்லடா! அவன் இல்லைன்னா ஜாலி இல்லைடா!

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: ராஜான்னா சும்மா இல்லடா! அவன் இல்லைன்னா ஜாலி இல்லைடா!

Post by rajathiraja » Sat Mar 10, 2012 4:18 am

RJanaki wrote:அட சுடு தண்ணீக்கு இத்தனை ஆர்பாட்டமா

அப்ப பச்சை தண்ணீக்கு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பச்சை தண்ணின்னா இதுவா?

Image
RJanaki wrote:ராஜா தமிழ்கரார் யாவது கூட இருக்கிறார்களை,????????
இருக்கிறாங்க! நிறையவே!
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: ராஜான்னா சும்மா இல்லடா! அவன் இல்லைன்னா ஜாலி இல்லைடா!

Post by muthulakshmi123 » Sat Mar 10, 2012 1:45 pm

ராஜா உங்களுக்கு உடனே உடனே எங்கிருந்து தான் இப்படி பச்சை வெள்ளை நீலம் கருப்பு ந்னு படமெல்லாம் கிடைக்கோ...பாராட்டுக்கள்
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”