நான் தான் உங்க அருந்தா
-
- Posts: 61
- Joined: Sun Mar 11, 2012 8:24 pm
- Cash on hand: Locked
Re: நான் தான் உங்க அருந்தா
எங்க ஏரியா ல சொர்ணா அக்கா-னு ஒரு அக்கா இருந்தாங்க.. அதுக்கு அப்புறம் இப்போ அருந்தா அக்கா..
-
- Posts: 253
- Joined: Tue Mar 06, 2012 7:43 pm
- Cash on hand: Locked
Re: நான் தான் உங்க அருந்தா
சொர்ணா அக்கா கூட போய் நம்ம அருந்த வால் அக்கா’வ COMPARE பண்ணிட்டீங்களே ரீஜோ. இத கேட்டு சொர்ணா அக்கா தூக்கு மாட்டிக்க போறாங்க.
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: நான் தான் உங்க அருந்தா
எங்கடா ஆள காணல எண்டு பாத்தன் வந்திட்டாங்களே வம்பு பண்ண. எல்லாருமே அருந்தாட பொறுமைய ரொம்ப சோதிக்கிறீங்க நல்லதுகில்ல
-
- Posts: 61
- Joined: Sun Mar 11, 2012 8:24 pm
- Cash on hand: Locked
Re: நான் தான் உங்க அருந்தா
ramkumark5 wrote:சொர்ணா அக்கா கூட போய் நம்ம அருந்த வால் அக்கா’வ COMPARE பண்ணிட்டீங்களே ரீஜோ. இத கேட்டு சொர்ணா அக்கா தூக்கு மாட்டிக்க போறாங்க.
ஹஹஹா கரெக்டா சொன்னீங்க ராம்குமார்..
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: நான் தான் உங்க அருந்தா
டேய் ரீயோ என் கைல மாட்டினாய் உனக்கு சங்கு தான்டாreejo wrote:ramkumark5 wrote:சொர்ணா அக்கா கூட போய் நம்ம அருந்த வால் அக்கா’வ COMPARE பண்ணிட்டீங்களே ரீஜோ. இத கேட்டு சொர்ணா அக்கா தூக்கு மாட்டிக்க போறாங்க.
ஹஹஹா கரெக்டா சொன்னீங்க ராம்குமார்..
-
- Posts: 253
- Joined: Tue Mar 06, 2012 7:43 pm
- Cash on hand: Locked
Re: நான் தான் உங்க அருந்தா
ஜோசியம் மட்டும் தான்னு பார்த்தா இப்ப சங்கு விக்கிற வியாபாரம் கூடவா. சொல்லவே இல்ல அருந்த வால்.
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: நான் தான் உங்க அருந்தா
ஆமா அது தான் சொல்லிட்டனே கை வசம் நிறைய தொழில் இருக்கு என்று. அப்புறம் என்ன கேள்விramkumark5 wrote:ஜோசியம் மட்டும் தான்னு பார்த்தா இப்ப சங்கு விக்கிற வியாபாரம் கூடவா. சொல்லவே இல்ல அருந்த வால்.