அறிமுகம்

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
kumarp
Posts: 4
Joined: Thu Mar 15, 2012 11:10 am
Cash on hand: Locked

அறிமுகம்

Post by kumarp » Thu Mar 15, 2012 5:17 pm

புதிய மாற்றங்களுடன் புது பொழிவுடன் வரும் படுகைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

என் பெயர் குமார், ஊர் வெள்ள கோவில் தானுங்க, நான் ஏற்கனவே படுகையில கோல்டு மெம்பரா இருந்தவன் தானுங்க,

படிப்பு அதே +2 தானுங்க, மறுபடியும் என்னை அறிமுகப்படுத்தறதுல சந்தோஷம் தானுங்க.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: அறிமுகம்

Post by umajana1950 » Thu Mar 15, 2012 7:35 pm

வாங்க வெள்ளக்கோயில் குமார்,
உங்களை படுகைக்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
வளம் பெருக........வருக!
வருக........வளம் பெறுக!
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: அறிமுகம்

Post by muthulakshmi123 » Thu Mar 15, 2012 7:40 pm

வாங்க குமார் படுகை உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அறிமுகம்

Post by ஆதித்தன் » Thu Mar 15, 2012 8:57 pm

வாங்க குமார்,

உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...

அப்படியே கொஞ்சம் அப்பப்ப பதிவுகள் கொடுத்தால் மிக்க மகிழ்ச்சியடைவோம்.

நன்றி
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: அறிமுகம்

Post by nadhi » Thu Mar 15, 2012 9:03 pm

வாங்கய்யா வாங்க வந்திட்டீங்களா நீங்களு எங்களுடன் சேர்ந்து கொள்ளலாம் ஆதி சார் இருக்காங்க மற்ற அனைத்து நண்பர்களும் இருக்க சார். உங்களுடைய அறிமுகம் நல்லாயிருக்கு தொடர்ருங்கள் :wav: :wav:
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”