User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும்

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும்

Post by ஆதித்தன் » Wed Nov 07, 2012 7:16 am

தமிழில் படுகை பயனர் பெயர்


இதுவரைப் பயன்படுத்தி வந்த ஆங்கில User Name -ஐ தமிழில் மாற்ற விரும்புபவர்கள், எப்பெயரில் வேண்டும் என்பதனை இப்பதிவிற்கு பின்னூட்டமாக கொடுக்கவும்.


பெயரை தமிழில் மாற்றுவதால், இதுநாள் வரை செய்த பதிவுகள் அனைத்தும் அப்படியே புதிய பெயருக்குள் வந்துவிடும். ஆகையால், பழைய பதிவுகள் போய்விடுமே என்ற அச்சம் வேண்டாம். புதியதாக ரிஜிஸ்டர் செய்தால் மட்டுமே அப்படி, இங்கு நாம் செய்யப் போவது பெயர் மாற்றம் மட்டும் தான்.

ஆகையால், பெயர் மாற்றம் வேண்டுபவர்கள் இப்பதிவுக்கு பின்னூட்டம் இடவும். பின்னூட்டத்தில்,

புதிய பெயர் > *********


என்ன பெயர் வேண்டும் என்பதனை கண்டிப்பாக கொடுக்கவும். அதே பெயரினை மற்றொரு நபர் கொண்டிருந்தால் தங்களுக்கு தயர இயலாது. ஆகையால் விரும்பியப் பெயரினை பிறர் பெற்றுக் கொள்ளும் முன் நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு: குமார் என இருவர் இருந்தால் முன் வருபவர் மட்டுமே குமார் என பெற முடியும். இரண்டாவது வருபவர், அத்துடன் துணையெழுத்து சேர்த்துத்தான் பயன்படுத்த முடியும். ஆகையால், நமது விருப்பப் பெயரை தேர்ந்தெடுப்பதில் முதன்மையாக இருங்கள்.

குறிப்பு: பெயர் மாற்றத்திற்கு கோரிக்கையிட்ட ஒர் சில மணி நேரத்தில் அல்லது நான் ஆன்லைன் வந்ததும் பெயர் மாற்றம் நடைபெற்றுவிடும். பின்னர், நீங்கள் புதிய பெயர் & பழைய பாஸ்வேர்டு கொண்டு லாக்கின் செய்யவும். பெயர் மாற்றம் நடந்துவிட்டதா என்பதனை இதே பதிவில் பின்னூட்டமாக வரும் பதில் மூலம் அறிந்து கொள்ளலாம்.

:thanks:
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும

Post by சாந்தி » Wed Nov 07, 2012 12:50 pm

ஆதி சார்...
என்னுடைய User Name-ஐ...கீழ்கண்டவாறு மாற்றம் செய்யவும்.

புதிய பெயர்>சாந்தி

நன்றி.
பழனிச்சாமி
Posts: 121
Joined: Sun Oct 07, 2012 4:44 pm
Cash on hand: Locked

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும

Post by பழனிச்சாமி » Wed Nov 07, 2012 1:56 pm

என்னுடைய User Name-ஐ. மாற்றம் செய்யவும்

தமிழில் - பழனிச்சாமி
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும

Post by ஆதித்தன் » Wed Nov 07, 2012 1:59 pm

இருவரது பெயரும் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது.

நன்றி.
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும

Post by சாந்தி » Wed Nov 07, 2012 2:14 pm

ஆதி சார்...

என்னுடைய User Name தமிழ் மொழியில் மாற்றியதற்கு மிக்க நன்றி.

:great:
சுதா
Posts: 69
Joined: Sun Oct 21, 2012 11:25 pm
Cash on hand: Locked

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும

Post by சுதா » Thu Nov 08, 2012 12:22 pm

எனது பெயரையும் மாற்றம் செய்யுங்களேன் எனது பெயா் சுதா எனது கணவரின் பெயா் ராஜா எனது பெயரினையே மாற்றிவிடுங்கள்.
நன்றி

தமிழுக்கு அமிர்தம் என்றும் பொருள் உண்டு. அமிர்தம் உண்ண கசக்குமா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும

Post by ஆதித்தன் » Thu Nov 08, 2012 7:11 pm

உங்களது பயனர் கணக்கு பெயர் "சுதா" என்ற தித்திக்கும் அமிர்தத் தமிழ் பெயர்க்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டது.
சுதா
Posts: 69
Joined: Sun Oct 21, 2012 11:25 pm
Cash on hand: Locked

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும

Post by சுதா » Sat Nov 10, 2012 2:59 am

ஆதி அவா்களுக்கு!

என்னுடைய User Name தமிழ் மொழியில் மாற்றியதற்கு மிக்க நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும

Post by ஆதித்தன் » Thu Feb 21, 2013 1:23 am

தமிழில் பெயர் மாற்றம் செய்ய விரும்புபவர்கள், இப்பதிவின் பின்னூட்டமாக தாங்கள் விரும்பும் பெயர்/பிறர் படுகையில் பயன்படுத்தாத பெயர் ஒன்றினை இங்கு கொடுத்தால், அப்பெயர் உங்களது USER NAME ஆக மாற்றம் செய்து தரப்படும்.


நன்றி.
பத்மணி
Posts: 99
Joined: Sat Jan 26, 2013 7:28 pm
Cash on hand: Locked

Re: User Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும

Post by பத்மணி » Thu Nov 07, 2013 1:13 am

என்னங்க ஆதி என்னோட உபயோகிப்பாளர் பெயரையும் தமிழ் எழுத்துக்களில் மாற்றி விடுங்கள்.
பெயர் :பத்மணி
நன்றியுடன் மாணிக்கம்.
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”