வணக்கம் நண்பா்களே!

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
சுதா
Posts: 69
Joined: Sun Oct 21, 2012 11:25 pm
Cash on hand: Locked

வணக்கம் நண்பா்களே!

Post by சுதா » Thu Nov 01, 2012 4:05 pm

எனது பெயா் சுதா.

நான் தற்போது மத்தியகிழக்கு நாடு ஒன்றில் தற்காலிகமாக வசிக்கின்றேன். நான் இந்த படுகை.கொம் பற்றி அறிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் இருக்கும். கடந்த 6மாதமாக இதில் இணைய முயற்சித்துள்ளேன். இத்தளத்தல் எப்படி பதிலளிப்பது, வேலை செய்வது என்பதற்கு நண்பா்களாகிய நீ்ங்கள் எனக்கு உதவுவீா்கள் என்று நம்புகிறேன். உண்மையாக நான் இணையத்தளத்தில் வெறும் கத்துக்குட்டிதான்.

என்னைப்பற்றி உண்மையாகத்தான் எழுதவேண்டும் என்று நினைக்கின்றேன் ஆனால் ஆதித்தன் அவா்கள் அப்படியே பெரிய நல்லபிள்ளைமாதிரி எல்லாத்தையும் இதில் எழுதிடவேண்டாம் என்று குறிப்பு கொடுத்ததனால் நான் என்னைப்பற்றிய அறிமுகத்தினை ஓரிரு வரியில் முடித்துள்ளேன். யாராவது என்னைப்பற்றி அறிய விரும்பினால் பதில் எழுதுங்கள் நான் பதிலளிக்கின்றேன்.

எனது அறிமுகத்தில் ஏதாவது பிழை சரி இருந்தால், எனக்கு தயவுசெய்து சுட்டிக்காட்டவும்.

நன்றி
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வணக்கம் நண்பா்களே!

Post by ஆதித்தன் » Thu Nov 01, 2012 6:36 pm

வாங்க சுதா,

தங்களைப் பெற்றதில் படுகை மகிழ்கிறது. அதுவும் விடாது கருப்பு! என்பதுபோல் தொடர்ந்து முயற்சித்து தற்பொழுது படுகையில் எப்படி பதிவிடுவது எனக் கற்றுக் கொண்டுவிட்டீர்கள். சபாஸ்!!!

இவ்ளதான் வேலை. உங்களுக்குப் பிடித்தப்படி பதிவிட்டு மகிழ்வதும், அதே நேரத்தில் பதிவுகளை சரியாக பயன்படுத்தவும், மேலும் உள்ள பயிற்சி வழிமுறைகளைக் கற்றுக் கொள்ளுங்கள். அதுபோதும், நாம் இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம். ஆனால், படுகையில் எளிமையாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் கோல்டு உறுப்பினராக இருக்க வேண்டும்.

நன்றி.
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”