எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரை ஒரே பள்ளியில்
படித்தேன்….. தோழிகள் அதிகம்…. முழுவதும் பெண்கள் பயிலும் பள்ளி……
நான் பரதநாட்டிய டான்சர்….. அதனால் நான் பள்ளியில் படித்ததை விட
ஆடியது தான் அதிகம்…… இன்றும் நான் சேலம் சென்றால் என் பள்ளிக்கு
சென்று வருவது வழக்கம்…..என் பள்ளி கால நினைவுகளை நினைத்து
பார்பதில் தனி சுகம்….
ம.சத்தியா
என் பள்ளி கால நினைவுகள்………
-
- Posts: 48
- Joined: Sat Jan 10, 2015 11:51 am
- Cash on hand: Locked
- சாதிக்
- Posts: 407
- Joined: Wed Oct 08, 2014 11:46 am
- Cash on hand: Locked