எல்லோருக்கும் வணக்கம்

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
jeyashok
Posts: 1
Joined: Sun Oct 12, 2014 12:40 pm
Cash on hand: Locked

எல்லோருக்கும் வணக்கம்

Post by jeyashok » Sun Oct 12, 2014 1:04 pm

படுகைக்கு என் முதல் வணக்கம் .என் பெயர் அசோக்குமார்.மதுரையில் வசித்து வருகிறேன்.தயாளனின் நண்பன்.அவர் தான் எனக்கு படுகையை அறிமுகம் செய்து வைத்தார்.இவ்வளவு விஷயங்கள் இங்கு கொட்டி கிடப்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது......நன்றி....
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: எல்லோருக்கும் வணக்கம்

Post by சாந்தி » Sun Oct 12, 2014 1:29 pm

வாங்க அசோக்..
படுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது...
:rock:
வெங்கட்
Cash on hand: Locked

Re: எல்லோருக்கும் வணக்கம்

Post by வெங்கட் » Sun Oct 12, 2014 1:35 pm

நல்வரவு அசோக்குமார்...

கோடி கோடியாக சம்பாதிக்க வாழ்த்துக்கள். :) :)
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: எல்லோருக்கும் வணக்கம்

Post by ஆதித்தன் » Sun Oct 12, 2014 2:10 pm

வாங்க அசோக்,

படுகைக்கு அன்புடன் வரவேற்கிறோம்..
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”