வணக்கம் நண்பர்களே !!! இது வெங்கட்

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
வெங்கட்
Cash on hand: Locked

வணக்கம் நண்பர்களே !!! இது வெங்கட்

Post by வெங்கட் » Fri Oct 10, 2014 10:13 am

அனைவருக்கும் வணக்கம்..

நான் சென்னையிலிருந்து வெங்கட்.

நண்பர் திரு. ஆதித்தன் அவர்களை மற்றொரு ஃபோரம் மூலமாக அறிவேன். இருப்பினும் நேரமின்மை காரணமாக இங்கு பதிவு செய்யாமல் இருந்தேன்.

ஒருவழியாக நானும் வந்துவிட்டேன். :wink:
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: வணக்கம் நண்பர்களே !!! இது வெங்கட்

Post by கிருஷ்ணன் » Fri Oct 10, 2014 3:22 pm

Welcome Venkat Sir!!! :ros: :ros: :ros: :rock: :rock: :rock:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வணக்கம் நண்பர்களே !!! இது வெங்கட்

Post by ஆதித்தன் » Fri Oct 10, 2014 6:01 pm

வாங்க வெங்கட் சார்,

படுகைக்கு அன்புடன் வரவேற்கிறோம்...
வெங்கட்
Cash on hand: Locked

Re: வணக்கம் நண்பர்களே !!! இது வெங்கட்

Post by வெங்கட் » Wed Jul 22, 2015 5:05 pm

வெகு நாட்கள் கழித்து மீண்டும் வெங்கட்.

இங்கு வந்த பின்தான் கேஷ் ஃபீடர் பற்றி நினைவு வந்தது. யாராவது என் கீழ் இணைந்திருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: வணக்கம் நண்பர்களே !!! இது வெங்கட்

Post by marmayogi » Wed Jul 22, 2015 7:44 pm

welcome
வெங்கட்
Cash on hand: Locked

Re: வணக்கம் நண்பர்களே !!! இது வெங்கட்

Post by வெங்கட் » Wed Dec 09, 2015 7:32 pm

மீண்டும் பல நாட்கள் கழித்து.

நண்பா்களே! இங்கு தினமும் பங்குபெற வேண்டும் என்று ஆவல். ஆனால் நான் ஒரு ஆஃப்லைன் எம்எல்எம்-ல் சற்று பிஸியாக இருப்பதால் முடியவில்லை. (வெஸ்டிஜ் பற்றி கேள்விப் பட்டிருப்பீா்கள் என்று நம்புகிறேன்.)

இனியாவது தினசாி பங்குபெற முடியுமா என்று பாா்க்கிறேன்.
வெங்கட்
Cash on hand: Locked

Re: வணக்கம் நண்பர்களே !!! இது வெங்கட்

Post by வெங்கட் » Sat Jan 30, 2016 8:55 pm

நீண்ட நாள் கழித்து மீண்டும்.

இங்கு பதிவு செய்யாவிட்டாலும் கூட அவ்வப்போது இங்குள்ள பதிவுகளை பார்த்து வருகிறேன். இவ்வளவு பேர், இவ்வளவு வாய்ப்பு இதையெல்லாம் பார்க்கும்போது வியப்பு, மகிழ்ச்சி.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: வணக்கம் நண்பர்களே !!! இது வெங்கட்

Post by marmayogi » Sat Jan 30, 2016 9:35 pm

மகிழ்ச்சி .
வெங்கட்
Cash on hand: Locked

Re: வணக்கம் நண்பர்களே !!! இது வெங்கட்

Post by வெங்கட் » Mon Feb 01, 2016 6:54 am

திரு. ஆதித்தன்.

இங்கு பதிவிடுவதற்கு மன்னிக்கவும். தங்களுக்கு ஒரு தனிச் செய்தி அனுப்பியுள்ளேன்.
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”