என்னை பற்றி நான் ஒன்னும் அவளோ பெரிய ஆல் இல்லங்க

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
raguveer23
Posts: 36
Joined: Tue Sep 02, 2014 11:43 am
Cash on hand: Locked

என்னை பற்றி நான் ஒன்னும் அவளோ பெரிய ஆல் இல்லங்க

Post by raguveer23 » Sun Oct 05, 2014 12:35 am

வணக்கம் நண்பர்களே
எனது பெயர் ராகுல் விட்டில் ரகு என்று அழைப்பார்கள், படித்த படிப்பு ஒன்றும் பெரிதாக இல்லை, வேலை .... அது தாங்க இடிக்கிறது.என்ன வேலை செய்கிறேன் என்றால்,
mnc நிறுவனத்தில் assistant manager ஆகா இருந்தேன்,
இப்போது சும்மாதான் இருகிறேன் சும்ம்மா இருக்கறது :great: ரொம்ப கஷ்டம்னு நடிகர் வடிவேலு சொல்றது உண்மைதான் போல ,
அண்ணன் விட்டில் தங்கி உள்ளேன் ,
இவன் ஏன்டா சும்மா இருக்கரான்னு சொல்றனு பாக்கறிங்களா கடந்த 8 மாதத்திற்கு முன்னாடி ஒரு சின்ன :rock: விபத்து கால் மூட்டு அடி பட்டதுல நடக்க முடில இப்போதான் கொஞ்சம் நடக்க ஆரம்பிச்சேன் , :isir: படுகை ல சேரணும்னு ரொம்ப மாசத்துக்கு முன்னாடியே திட்டம் போட்டேன், ஆனா அது இப்போதான் நடந்தது.


சம்பதிகளான நம்ப நிழல் கூட நம்மை மதிக்காதுன்னு சொல்றது உண்மைய இருக்குமோ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ஆதித்தன் சார் சொல்ற மாதிரி ஆரம்பம் எப்படி இருந்தாலும் முடிவு நல்லாத்தான் இருக்கும் , நான் ஏதோ பாவம் பண்ணிருக்கேன் போல அதான் கடவுள் ரெஸ்ட் எடுக்க சொல்லிறுக்காறு ,,,,,,,,,,,,,,,,,, அதுலயும் ஏதோ நல்லது பண்ணிருக்கேன் போல அதான் படுகைய ஏன் கண்ணுல கட்டிருகருனு நிலைக்குறேன் ரொம்ப ஓவரா பேசுறானோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! பரவல நீங்கலாம் ஏன் நண்பர்கள்தான,,,,,,,,,,,,,,,,,, ஓகே இனி ஏன் பயணமும் படுகைல தொடரும்னு பெருமையோட சொல்லிகிறேன்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, இப்போ நான் போய் தூங்குறேன் time 12.00am :Bcry:
Last edited by ஆதித்தன் on Sun Oct 05, 2014 12:38 am, edited 1 time in total.
Reason: படுகை
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: என்னை பற்றி நான் ஒன்னும் அவளோ பெரிய ஆல் இல்லங்க

Post by ஆதித்தன் » Sun Oct 05, 2014 12:39 am

படுகைக்கு அன்புடன் வரவேற்கிறோம்...
raguveer23
Posts: 36
Joined: Tue Sep 02, 2014 11:43 am
Cash on hand: Locked

Re: என்னை பற்றி நான் ஒன்னும் அவளோ பெரிய ஆல் இல்லங்க

Post by raguveer23 » Sun Oct 05, 2014 12:47 am

நன்றி ஆதித்தன் சார் :great: , எங்களுக்கு வெளிச்சமாய் உங்களை காண்கிறோம் இன்னும் நம் படுகை உறவுகளுக்கு என்றும் வழி காட்டியாக இருபிர்கள் என்று நம்புகிறோம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, :great: :great: :thanks:
raguveer23
Posts: 36
Joined: Tue Sep 02, 2014 11:43 am
Cash on hand: Locked

Re: என்னை பற்றி நான் ஒன்னும் அவளோ பெரிய ஆல் இல்லங்க

Post by raguveer23 » Sun Oct 05, 2014 12:54 am

சார் உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன் , நான் ரொம்ப tube light :isir: உங்களை நேரில் சந்திக்கவும் இதில் எப்படி சம்பாதிக்க முடியும் என்ற சந்தேகத்தையும் தீர்க்க விரும்புகிறேன், அனுமதி கிடைக்குமா ???????
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: என்னை பற்றி நான் ஒன்னும் அவளோ பெரிய ஆல் இல்லங்க

Post by ஆதித்தன் » Sun Oct 05, 2014 1:15 am

வரலாம்,

வருவதற்கு முன் ஒர்முறை வருவதனை சொல்லிடவும்...
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: என்னை பற்றி நான் ஒன்னும் அவளோ பெரிய ஆல் இல்லங்க

Post by cm nair » Sun Oct 05, 2014 3:19 pm

welcome..Mr. ragul... :ros: :ros: :ros:
raguveer23
Posts: 36
Joined: Tue Sep 02, 2014 11:43 am
Cash on hand: Locked

Re: என்னை பற்றி நான் ஒன்னும் அவளோ பெரிய ஆல் இல்லங்க

Post by raguveer23 » Sun Oct 05, 2014 11:53 pm

நன்றி ஐயா உங்களின் வழி காட்டுதல் என்றும் தொடரட்டும்
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”