Page 1 of 1

நான்தான் சகலகலாவல்லவன்

Posted: Sun Sep 07, 2014 5:10 pm
by muralicibi
எனது பெயர் முரளி. முதுகலை வணிகவியல் பட்டமும், இளங்கலை பொது சட்டமும் பெற்றுள்ளேன். எனது சொந்த ஊர் கோவில்பட்டி. கல்லூரி படிப்பு மதுரை. அனைத்து துறைகளிலும் கால் பதிக்கவேண்டும் என்பது எனது விருப்பம்

நன்றி
வணக்கம்

Re: நான்தான் சகலகலாவல்லவன்

Posted: Sun Sep 07, 2014 6:12 pm
by தயாளன்
நானும் கோவில்பட்டியை சேர்ந்தவன் தான்.விருப்பம் போல் வெற்றி பெற வாழ்த்துக்கள்............

Re: நான்தான் சகலகலாவல்லவன்

Posted: Sun Sep 07, 2014 7:46 pm
by ஆதித்தன்
படுகைக்கு அன்புடன் வரவேற்கிறேன்.

Re: நான்தான் சகலகலாவல்லவன்

Posted: Sun Sep 07, 2014 10:55 pm
by cm nair
welcome sir...

Re: நான்தான் சகலகலாவல்லவன்

Posted: Mon Sep 08, 2014 12:32 am
by sarjan1987
welcome